CATEGORIES
Kategorier
ஸ்ரீராமநவமியும் ராமானுஜ ஜெயந்தியும்
வருகிற 18.4.2021 அன்று ஸ்ரீராமாநுஜ ஜெயந்தி வருகிறது. 21.4.2021 அன்று ஸ்ரீராமநவமியும் வருகிறது.
ராமர் சொன்ன கதை
வேடன் ஒருவன் அவனுக்கு நண்பர்களோ, உறவினர்களோ யாருமே கிடையாது.
பாதமெங்கும் ராமாயண தலங்கள்
ஸ்ரீராம நவமி 21-4-2021
ராம சரிதத்தில் ரத்தினங்கள்
ராம சரிதத்தில் ரத்தினங்கள்
பதினோரு பாசுரங்கள் பாடி ஆழ்வார் ஆனவர்
மதுரகவி ஆழ்வார் அவதார திருநாள்: 26-4-2021
திருக்குறளைப் பின்பற்ற 'வேண்டும்!
முருக பக்தரான உலக நாதர் என்ற புலவர் எழுதிய செய்யுள்களை உள்ளடக்கிய உலக நீதி' என்ற பழைய நூல் 'வேண்டாம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி எதிர்மறையாக நிறைய நீதி களை வலியுறுத்துகிறது.
அருவமும் உருவமும் ஆகிய அநாதி
தமது க்ஷேத்திரக் கோவைத்திருப்புக்ழில், அருணகிரி நாதர் அடுத்தபடியாக 'கம்புலாவிய காவேரி சங்கமுகம்' என்று காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிப்பிட்டுப்பாடுகிறார்.
கத்திரிநத்தம்
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
தாரகன் என்ற அசுரனுக்குத் தார காக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என மூன்று மகன்கள் இருந்தார்கள்.
வேலைக்காரனாகச் சென்ற வைணவ வித்வான்
இந்தியாவின் இரண்டு பெரும் சமய நெறிகள் சைவமும் வைணவமும். இதில் வைணவ நெறியை குலசேகர ஆழ்வார் "தீதில் நன்னெறி” என்றே குறிப்பிடுகின்றார்.
பேருருவினர்
நாங்கள் சென்றிருந்தபோது தியாகனூரில் சிறுமழை பெய்து ஓய்ந்.திருந்தது
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் பகவத் கீதை உரை
பகவத் கீதை மனித தர்மங்களின் விளக்கம்
தேனாக ஒலித்த ஆழ்வார்கள் பாசுரங்கள்
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. புவனகிரியில் ஒரு திருமண மண்டபம். நண்பர் ஒருவரின் மணி விழாவுக்காகச் சென்றிருந்தேன்.
நித்தம் நீரு தவம்
வையம் துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
கண்ணியம் காப்பாள் கன்னியகா பரமேஸ்வரி
சென்னையில் பல ஆலயங்கள் இருந்தாலும் அதில் மிகவும் பழமையான ஒன்று பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும்.
வளம் பெருக்கும் வராகர் தலங்கள்
திருமாலின் மூன்றாவது அவதாரமானவராக அவதாரம் குறித்த கோயில் கள் தென்னகத்தி லும் வட தேசத்திலும் இருக்கின்றன. அதில் சில திவ்ய தேசங்கள் குறித்துக் காண்போம்.
வராகரைப் போற்றி வளமான வாழ்வு வாழ்வோம் வேம்கம் 3D 202
வராக ஜெயந்தி 1-5-2021
வயலூர் மேவும் பெருமாளே
க்ஷேத்திரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரி நாதர் வயலூரைக் குறிப்பிடுகிறார். ‘முத்தைத்தரு' எனத் துவங்கி முதல் திருப்புகழைப் பாடிய பின்னர் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார் அருணகிரியார்.
பாபவிமோசனி ஏகாதசி
மே 7 2021
உள்ள(த்)தைச் சொல்கிறோம் பரவச தரிசனம்
பாரதமெங்கும் வியாபித்துள்ள ராமாயண தலங்களைப்பற்றிய தொகுப்புக் கட்டுரை பிரமிக்க வைத்து விட்டது.
ஆழ்வார்கள் போற்றும் வராகப் பெருமான்
1. பொய்கையாழ்வார் ஆழ்வார்கள் அனைவருமே வராகப் பெரு மானைப் போற்றிப் பாடியுள்ளனர்.
ஆச்சார்ய பக்திமிக்க வடுகநம்பி
வைணவத்தின் மிக அருமையான தத்துவம் ஆச்சார்ய அபிமானம். அதை விஞ்சிய ஒரு முடிவான விஷயம் வைணவத் தில் சொல்லப்படவே இல்லை.
அள்ளித் தரும் அட்சய திருதியை
அட்சய திருதியை 14.5.2021
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
341. சூராய நமஹ: (Shooraaya namaha)
முயல் ஆமையும் - முயலாமையும்
சமயம் கவிஞர் வாலி, கலை வாணரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
நாத பிரம்மம் ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர்
பணக்காரர்களுக்குப் பிரச்சனையே கிடையாது; படித்தவர்களுக்கு நோயே வராது; உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்குக் கவலையே இல்லை என்று பெரும்பாலும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
முத்திரை பதிக்கும் சித்திரை சிறப்புகள்
தமிழ் வருடத்தின் முதல் மாதம் சித்திரை
புத்தாண்டை எப்படிக் கொண்டாடி வரவேற்பது?
தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது. சார்வரி வருடம் முடிந்து பிலவ வருடம் பிறந்துவிட்டது. நாம் மட்டுமல்ல உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் தமிழர்களும், குறிப்பாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் சித்திரை மாதத்தின் முதல் நாளைக் கொண்டாடுகின்றனர்.
ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திரம்
மந்திரம் என்பது மகத்தான ஒரு வேத மந்திரச் சொல்லாகும். இந்து மதத்தின் ஆனிவேர் வேதமாகும்.
நாம் இவற்றை ஒதுக்குவோம்
சமுதாயத்தில் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டுமெனில் நம்மிடையே இருக்கக்கூடாதது என்ன தெரியுமா?