CATEGORIES
Kategorier
வாசுகியின் நோய் தீர்த்த வடிவேலன்
அந்தர வெளியில் சுழன்று கொண்டிருக்கும் அண்டகடாகத்தை ஆதார சக்தியும், அச்சக்தியால் தாங்கப்படும் பெரிய ஆமையும், அதன் முதுகின் மீது அமைந்த எட்டு நாகங்களும், எட்டு யானைகளும் தாங்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன.
முருகன்மீது பாடப்பட்ட சிற்றிலக்கியங்கள்
தண்தமிழ் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமான் தமிழ்ப்புலவர்கள் அனேக் நூல்களைப் பாடியுள்ளனர்.
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு
மீளுகைக்கு உந்தன் விழியின் கடை உண்டு
மாலியவான்
உலகத்திலே, யாருமே கெட்டவர்கள் கிடையாது. இந்த எண்ணம் அழுத்தமாக இருக்க வேண்டும். இதை உணர்த்துவதற்காகவே ஒரு கதை சொல்வார்கள் முன்னோர்கள்.
பழனிப் பெருமானின் பூஜைகள்
காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம். 11 துவார விநாயகர் தீபாராதனையும், பள்ளியறை தீபாராதனையும் முடிந்த பின்னர் உள்ளிருக்கும் பழநியாண்டவருக்கு தீபாராதனை செய்யப்படும்.
பரிவுடையோரிடம் துன்பம் நெருங்காது
திருவள்ளுவர் அருளைப்பற்றிச் சொல்ல வென்றே ஒரு தனி அதிகாரம் படைத்து, பத்துக் குறட்பாக்களில் அருளின் சிறப்புக்களை அறைகூவிச்சொல்கிறார்.
மறக்க முடியாத திருவடிகள்
உத்தரகோச மங்கைத் தலபுராணத்திற்கும் மாணிக்கவாசகருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.
வள்ளலார் அருளிய தெய்வமணிமாலை
14ம் நூற்றாண்டில் திருப்போரூரில் கிடைத்த முருகன் சிலை யைக் கொண்டு வந்து, சென்னையில் முத்துக்கு மாரசாமி கோயிலை, செட்டியார் ஒருவர் நிர்மாணித்தார்.
நாகராசன் வழிபட்ட நாக சுப்ரமணியர்
காஞ்சிபுரத்தில் குமரகோட்டம் எனும் பெயரில் முதன்மை பெற்ற முருகன் ஆலயம் உள்ளது. இத்தலம் வரலாற்றுச் சிறப்புகளோடு புராணச் சிறப்புக்களையும் கொண்டது.
வேண்டுதல்கள் நிறைவேற்றும் வேங்கட நரசிம்மர்
சிரிக்கும் கண்களும் பேரின்ப அமுதூறும் இதழ்களுமாய் நிற்கும் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்; இந்திரலோகம் ஆளும் அச்சுவை வேண்டாம்;
மருதமலையன் அருள் பெற்ற பாம்பாட்டி சித்தர்
முன்னாளில் கொங்கு மண்டலத்தில் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாம்புகளால் ஏற்பட்ட தொல்லைகளும் இழப்பும் ஏராளமாகும்.
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
கும்பகோணம் ஸ்ரீசார்ங்கபாணி திருக்கோயில் - கும்மாயம்
தைப்பூசமும் தமிழ் கடவுளும்!
முருகப் பெருமானை வழிபடுவது மிகவும் தொன்மையான வழிபாடு என்று தமிழ் இலக்கியங்களில் ஆழங்காற்படும் பொழுது அனைவருக்குமே விளங்கும்.
நாக வாகனத்தில் யோக சித்தராக முருகன்
முருகன் ஆலயங்களில் நடை பெறும் பெருந்திருவிழாவின் நான்காம் நாள் இரவில் நாக வாகனத்தில் முருகப் பெருமானை எழுந்தருள வைத்து உலாக்காண்கின்றனர்.
திருமால் திருத்தலத்தில் தைப்பூசத் திருவிழா
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செயப்பட்ட 108 திவ்ய தேசங்களுள் ஒன்று கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் உள்ள திருச்சேறை என்னும் திவ்யதேசம். இவ்வூரில் தைப்பூசத்திருவிழா பத்து நாட்களுக்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தை பூசத்தில் பக்தி காவடி
தை பூசத்தில் பக்தி காவடி
சும்மா இருக்கவும் இறைவன் அருள் வேண்டுமா?
அழகான காலை நேரம்! சூரியன் உதிக்கையிலே மலர்ந்து விட்ட தாமரையில் வண்டுகள் முறல, புள்ளினங்கள் செவிக் கினிய கானம் செய்ய, மறையவரின் மறை யொலியும், மாறன் (நம்மாழ்வார்) தமிழ் ஒலியும் சேர்ந்து ஒலிக்க, அற்புதமாக இருந்தது ஸ்ரீரங்க நகரம்.
தமிழர் வழிபாட்டில் செவ்வேளும் திருக்கை வேலும்
தைப்பூசம் ஆண்டு தோறும் தைமாதத்தில் கொண்டாடப்படும் விழாவாகும். தமிழ்ப் பஞ்சாங்கத்தின் படி இம்மாதம் 'பூசாமாதம்' என்று குறிக்கப்படும்.
சர்ப்ப தோஷம் நீக்கும் குக்கே சுப்ரமண்யா...
குக்கே சுப்ரமண்யர் கோயில், கர்நாடகா.
ஆனந்த வாழ்வருளும் ஆறுபடையப்பா...
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதை மாற்றி ஆர்ப்பரிக்கும் வங்கக் கடலின் ஓரம் சென்னை நகரத்தில் உள்ள பெசன்ட் நகரில் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயில்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
227. விச்வாத்மநே நமஹ (Vishwaathmane namaha)
ரதசப்தமியன்று ஏழு வாகனங்களில் ஏழுமலையான் தரிசனம்!
உலகத்துக்கே ஒளி வழங்கும் சூரியனை, சிவ அம்சமாகக் கொண்டு சிவசூரியன் என்றும், விஷ்ணுவின் அம்சமாய் கொண்டு சூரிய நாராயணன் என்றும் சொல்வார்கள். சூரியன், சிவபெருமானின் வலது கண்ணாக இருப்பதாக சிவாகமங்கள் கூறுகின்றன.
மனவருத்தம் தீர்க்கும் வேல்விருத்தம்
தை மாதம் முருகப்பெருமானுக்கு உரிய மாதம் ஆகும். இம்மாதத்தில் குமரன் இருக்கும் தலம் தோறும் விழாக்கள் வெகுசிறப்பாய் நடைபெறும்.
மணவாழ்வு அருளும் மகாதேவி - மேலூர், சென்னை
திருவுடையம்மன் அருள் வழங்கும் தலம், மேலூர். சென்னை - மீஞ்சூர் சாலையில், சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மேலூர்.
புவனம் முழுதும் பூத்தவளே
அறமும் அன்பும் வெவ்வேறு திசையாக இருந்த போதும் கணவன் மீதும் குழந்தைகள் மீதும் மிகுந்த பற்றுடையவளுமாய் உமையம்மை இருக்கிறாள் என்றாலும் இதிலிருந்து முற்றிலும் மாறார்வளாய், வைராக்யத்தை உடையவளாய், உயர்வர உயர்ந்தவளாய் மாதவத்தை செய்பவளாயும் அவளே இருக்கின்றாள்.
பிறவியை நாடாதிருக்க அருள் புரிவாயே!
திருவாடானை கோயில் ஈசன் சந்நதிக்கு அருகே நகர்கிறோம். இரண்டு படிகள் ஏறிக் கருவறை மண்டபத்தை அடைகிறோம்.
பரதன்
ஒன்று, மூன்று, ஆயிரம், கோடி வாரிவாரி, யார் கேட்டாலும் ஞானத்தையும் பொருளையும் வழங்கியவர் 'திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்'. அவர் சொன்ன தகவல் இது.
பொழுது கண்டிரங்கல்...
வள்ளுவர் இன்பத்துப் பாலில் தலைவனைப் பிரிந்த தலைவி, பிரிவுத் துயரால் வருந்துவதாக பொழுது கண்டிரங்கல்' என்ற அதிகாரத்தைப் படைத்துள்ளார்.
நாவுக்கரசர் போற்றிய நல்லூர் நாயகன் - திருநல்லூர, கும்பகோணம்
திருநாவுக்கரசர் நானிலமும் நடந்தார். நாமணக்கும் நாதன் நாமமான நமச்சிவாயத்தை எல்லோர் நாவிலும் நடம்புரிய வைத்தார். தன் நடை தளரும் வயதிலும் கூட உழவாரப் பணியை வழுவாது செய்து வந்தார்.
நல்வாழ்க்கை அருள்வார் கல்யாண கந்தசுவாமி
வள்ளி தெய்வானையுடன் திருமணத்திருக்கோலத்தில் முருகப் பெருமான் திருவருள்புரியும் திருத்தலம் சென்னை மடிப்பாக்கத்தில் உள்ளது.