CATEGORIES
Kategorier
வாழ்க சுதந்திரம்! வாழ்க நிரந்தரம்!
பாரதத் திருநாடு சுதந்திரம் பெற்ற 1947 ஆகஸ்ட் 15, அன்றைய கல்கி இதழில் அமரர் கல்கி அவர்கள் எழுதிய சுதந்திர தின சிறப்புக் கட்டுரை.
திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!
திருக்குறளின் பதினொன்றாம் அதிகாரம் 'செய்ந்நன்றி அறிதல்' .
செல்லப்பிராணி பிரியரா நீங்கள்? இது உங்களுக்குத்தான்.….
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் பழைய நிகழ்ச்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. அதில் எனக்குக் கிடைத்தது ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அதாவது வளர்ப்புப் பிராணிகள் (பெட்) வளர்ப்பவர்கள் குறித்த நிகழ்ச்சி அது.
ஆழ்வார்கள்!
பன்னிரு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வார் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார்தான். ஆண்டாள் என்றாலே அவர் அருளிச் செய்த திருப்பாவையும் அது பாடப்பட்ட புனிதமான மார்கழி மாதமும்தான் நம் நினைவுக்கு முதலில் வரும்.
அணை கட்டும் பிராணி!
இயற்கை அதிசயம்
பண்டிகை சமையல்!
ஆடி மாத சிறப்புகள்
பறக்கும் பாவைகள்!
'எங்களாலும் பறக்க முடியும்' பகுதி - 11
விடியலைத் தேடும் பட்டாம்பூச்சிகள்!
அந்த அரசாங்க ஆஸ்பெத்திரியின் வராண்டாவில் முழங்கால்களைக் கட்டியபடி அமர்ந்திருந்தார் முனியப்பன்.
ஜெய் சந்தோஷி மா!
மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் வாழ்த்துகளையும் தன் பெயரிலேயே வைத்துள்ள அம்பிகை சந்தோஷி மாதா.
திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!
பாகம்-8
குரு அருளால் தேடி வந்த அரண்மனை அழைப்பு!
ஸத்குரு ஸ்வாமிகள்
ஒரு வார்த்தை!
அந்த இரண்டு மாத பெண் சிசுவுக்கு 'குஷி' ன்னு பெயர் வைக்கலாம் கண்மணீஸ்…… பெயரிலாவது ஆனந்தம் இருக்கட்டுமே! தூக்க மருந்து கலந்த பாலைக் குடிச்சுட்டு, சுளீர் வெயில் முகத்தில் அறைஞ்சாலும், வாய் பிளந்து, ஆடாமல் அசையாமல் குஷி தூங்குகிறாள்.
தவறுகளைத் தட்டிக் கேட்போம்; வன்முறைகளை எதிர்ப்போம்!
தற்போது கல்வியிலும் பொருளாதாரத்திலும் பெண்கள் ஆணுக்கு இணையாக, ஏன் ஆணை விடவும் கூடுதலாக முன்னேறி இருந்தாலும் இன்னும் குடும்பம் மற்றும் சமூகவெளியில் பெண்களின் மீதான வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
முத்தான பத்து; நம் வாழ்க்கை கெத்து!
நல்ல பழக்கங்களின் கட்டமைப்பு-நல் வாழ்க்கைக்கு கெத்தமைப்பு!
"ரஜினி சார் கூட நடிக்கணும்”
ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின் 'அசுரன்' படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி 'பேட்டரி' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அம்முவை சந்தித்துப் பேசினோம்:
முத்தான பத்து; நம் வாழ்க்கை கெத்து!
அன்பான குடும்பங்கள் = ஆரோக்கியமான சமுதாயம்.
அம்மா மசாலா!
'அம்மா மசாலா' ப்ராண்டு பொடி, பக்ஷண ஐயிட்டங்களை அங்க வாங்கிக்கலாம். அந்த ப்ராண்டுதான் நமக்கு ஒத்துக்கும்”
பக்கத்து வீட்டு கோடீஸ்வரர் - அமெரிக்காவின் மில்லியனர்கள் குறித்த ஆராய்ச்சி!
கோடீஸ்வரர்கள் பற்றிய நமது பிம்பம்:
குரு அருள் திரு அருள்!
குரு சொல்லி தந்த மந்திரம்
திருப்பாணாழ்வார்!
"என் பக்தனை என் சன்னதிக்குத் தோளில் தூக்கிக் கொண்டு வா!"
திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைச்சான்ற சொற்காத்துத் சோர்விலாள் பெண்
சவாலே சமாளி!
வயது தடையில்லை!
இரண்டு ரூபாய் தோசைக் கடை!
இரண்டு ரூபாய் தோசைக் கடை!
ஒரு வார்த்தை!
முன்குறிப்பு:- நான் சர்வநிச்சயமாக, 'ஊபர், 'ஓலா', 'ஸ்விக்கி', 'ஸோமேடோ' போன்ற எந்தவிதமான சேவை நிறுவனங்களின் பங்குதாரரோ, ப்ரமோட்டரோ இல்லை;
ஆஸ்திரேலியா அனுபவங்கள்!
ஆஸ்திரேலியா நாடா அல்லது கண்டமா?
'ஜில்'லென ஒரு சுற்றுலா!
சில்லென்ற மழையில் நனைவதும். ஜில்லென அருவிகளில் நீராடுவதும், டிரெக்கிங் செல்வதும், ஏரிகளில் படகு சவாரி செய்வதுமென மழைக் காலத்தை மகிழ்வுடன் கொண்டாடும் மும்பை மக்கள் அநேகம்! மழையில் சுற்றுலா செல்ல மும்பை அருகே பல இடங்கள் உள்ளன. நாமும் ஒரு சுற்று சுற்றலாமா?
வீட்டை ஒழுங்குபடுத்துவது எப்படி? Analyze – Strategize - Attack!
அமெரிக்காவின் பிரபல ஒழுங்குபடுத்துதல் நிபுணர் (organizing expert) ஜூலி மார்ஜென்ஸ்டர்ன் (Julie morgenstern) கூகிள், மைக்ரோசாப்ட் போன்ற பிரபல அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒழுங்குபடுத்துல் ஆலோசகராக உள்ளார்.
வலிமையை உணருங்கள்; வாழ்க்கையை வெல்லுங்கள்! -காஸ்ட்யூம் டிசைனர் 'சாதனை சிந்து'
தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று தங்கக் கூண்டுக்குள் அடைபட்ட இல்லத்தரசி கூண்டை விட்டு வெளியே வந்தால் சாதிக்க முடியுமா? முடியும் என நிருபித்து, தனக்கென சமூகத்தில் ஒரு முத்திரை பதித்தவர்தான் சென்னையை சேர்ந்த காஸ்ட்யூம் டிசைனர் சிந்து.
புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி! -ஜி.எஸ்.எஸ்.
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை!
திருக்குறளும் பொன்னியின் செல்வனும்!
நம் சொத்தாம் பெருநாவலரின் அற இலக்கியத்தின் மூன்றாம் அதிகாரம் "நீத்தார் பெருமை”