CATEGORIES
Kategorier
சவாலே சமாளி!
கேக் படுத்திய பாடு!
தாய்வழிச் சொந்தங்களின் கூட்டுச் சந்திப்பு...!!!
சென்னையில் இருபத்தைந்து ஆண்டுகளாக வசித்து வருபவர் பழனியப்பன். அவரது பூர்விகம் சிவகங்கை மாவட்டம். அவரது அம்மா ராஜாமணி. தாய் மண் திருப்பத்தூர் அருகே ஆ. தெக்கூர் கிராமம். அப்பா ஆறுமுகம் தந்தை மண் சிவகங்கை அருகே அரசனி நைனாங்குளம் கிராமம்.
தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்! Dr. சித்ரா மாதவன்
குடும்ப சமேத ஸ்ரீ கோதண்டராமர்!
குரு அருள் திரு அருள்!
குரு பக்திக்கு பரிசளித்த திருமலையப்பன்
ஒரு வார்த்தை!
சில சமயங்கள்ல, தமிழ் சினிமாவை மிஞ்சும்படியான சம்பவங்கள் நடக்கிறப்போ, அதை உங்களோட பகிர்ந்துக்கத் தோணுது நட்புகளே!
இனியில்லை கடன்!
சிறுகதை
வீட்டுப் பணி - அலுவலகப் பணி பேலன்ஸ் செய்வது எப்படி?
Ten Tips For Successful Work-Life Balance
ஸ்ரீரங்கம் (அரசு) பெண்கள் மேனிலைப் பள்ளி - மல்லுக்கட்டி நிற்கும் மகளிர்!
முன்பெல்லாம் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு இரவு முழுவதும் அந்தக் கடை முன் வரிசையாக உட்கார்ந்து காத்திருப்பார்கள்.
ஒரு வார்த்தை!
அந்த விளையாட்டுக்கு உங்க ஊருல என்ன பேர்னு தெரியல... நாங்க வெச்ச பேரு 'தோசை!
சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?
சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம்.
பறக்கும் பாவைகள்!
குஞ்சன் சக்சேனா 1994இல் இந்திய விமானப்படையில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
இனிதே நடந்தேறிய விக்கி-நயன் திருமணம்!
காதலி நயன்தாராவை கரம் பிடித்தார் விக்னேஷ் சிவன்!
தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!
மாமல்லபுரம் குகைக் கோயிலில் அருளும் ஸ்ரீ ஆதி வராகர்!
உலகின் மிக உயரமான ஸ்ரீ முத்துமலைமுருகன்!
வைகாசி விசாகம் சிறப்பு!
கமல் சார் பாராட்டு உச்சக்கட்ட உற்சாக ஊற்று
ஏஜென்ட் தினா (வசந்தி ) நேர்காணல்
அன்பான அழைப்பிற்கு அளிக்கும் மரியாதை!
படங்கள்: பிரபுராம்
விட்டல் நாமம் சொன்ன வறட்டி!
நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் பக்தர்களை பண்டரிபுரத்துக்கு இழுத்து அவர்களை ஆட்கொண்டவன் ஸ்ரீ பாண்டுரங்கன்.
மைண்ட் செட் முன்னேற்றம்!
கீதாவும் மாலாவும் பக்கத்து வீட்டுத் தோழிகள். இருவரும் எனக்கும் தோழிகள் .
வாய்ப்புகளைக் கண்டு கொள்வாய்!
மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும், அவற்றுள் சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக அமைகிறது. அந்த வகையில் ஏப்ரல்-1991, இதழில் வெளியான ஓர் கிளாசிக் கட்டுரை இதோ உங்களுக்காக..
பாட்டொன்று கேட்டேன்!
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவிதை புனைய, கே ஜே யேசுதாஸ் பி சுசிலா (உள்ளத்தை ஊடுருவும்) குரலில் அமைந்த தேனினும் இனிய பாடல்..
மாதவிடாய் ஆலோசனை மையம்... கிராமாலயா திருச்சி...!
MENSTRUAL CAFE - (தென்னிந்தியாவின் முதல் மாதவிடாய் ஆலோசனை மையம்)
பறக்கும் பாவைகள்!
சுபாஷ் சந்திர போஸுக்கும் விமான ஓட்டியான அமேலியா மேரி இயர்ஹார்ட் என்ற பெண்மணிக்கும் ஒருவிதத்தில் தொடர்பு உண்டு. அது என்ன என்பதைப் பிறகு பார்ப்போம்.
ஞான முத்திரையுடன் ஆனந்த மூர்த்தி!
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்திற்கு அருகில் ஒரகடம் கிராமத்தில் அமைந்துள்ளது கோதண்டராம சுவாமி ஆலயம்.
உலகின் முதல் ரோபோ உணவு டெலிவரி - தெறிக்கவிடும் டெக்னாலஜி!
உணவு டெலிவரி செய்ய ரோபோக்களை அறிமுகப்படுத்தி புதிய அங்கீகாரம் பெற்றுள்ளது, உபர் ஈட்ஸ். அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உபர் ரோபோக்கள் உணவு டெலிவரி செய்கின்றன.
அன்புவட்டம்!
நடிகை நயன்தாரா திருமணப் பத்திரிகை வந்தால் போவீர்களா? (ஸாரி, 'குமுதம்” – அரசு பதில்களில் கேட்க வேண்டியக் கேள்வி ஒரு ஆர்வக் கோளாறில்...?!)
'வாய்தா' பௌலின் ஜெசிகா Exclusive
பௌலின் ஜெசிகா நேர்காணல்
பாட்டொன்று கேட்டேன்!
இது மங்கையர்மலரின் விவிதபாரதி...
முத்துக்கள் மூன்று!
இந்தியாவின் முதல் பெண் ஸ்கிப்பர் | தடை தாண்டும் போட்டியில் தங்கம் | இயற்கைப் பொருட்களில் அழகு சாதனம்
யானைகளை மனிதர்களிடமிருந்து காப்பதுதான் எனது நோக்கம்!
யானைகளின் ராணி என்றழைக்கப்படும் பார்பதி பருவா, உலகின் ஒரே யானைப் பாகி ஆக அறியப்படுகிறார். யானைப் பாகன்கள் நிறைந்த உலகில், ஒரே ஒரு யானைப் பாகி இவர்தான்.
ஒரு நாள் முழுவதும் ப்ளாஸ்டிக்கை தவிர்க்கும் சவாலை ஏற்கிறீர்களா?
ப்ளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பொருட்களின் தீமைகள் குறித்து அரசாங்கம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் முக்கிய நிகழ்வாக வரும் மே 25 ம் தேதி ப்ளாஸ்டிக், குறிப்பாக டிஸ்போசபிள் ப்ளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்போம் என்ற சிறப்பான நாளாக முன்னெடுக்கிறது. உலக நன்மைக்காக நாம் அனைவரும் இதில் கலந்துக் கொண்டு நடைமுறைப்படுத்துவது இன்றியமையாதது.