CATEGORIES
Kategorier
சதுரங்க ராஜா
உலக சாம்பியனை வீழ்த்திய தமிழகச் சிறுவன்
எப்படியிருக்கும் உக்ரைன் சினிமா..?
உலகப் பத்திரிகைகள், நாளிதழ்கள், சமூக வலைத்தளங்கள்... என அனைத்து ஊடகங்களிலும் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் குறித்த செய்திகளே அலங்கரிக்கின்றன.
கலெக்டர் கைதியானார்... கைதி அமைச்சரானார்....
மதுரை சிறையின் உண்மைக்கதை
உக்ரைன் அதிபர்
Bio Data
அந்தப் பொண்ணதான் தேடிக்கிட்டு இருக்கேன்!
கண்ணடிக்கிறார் டார்லிங் பிரபாஸ்
Eஎதற்கும் Tதுணிந்தவன் கமர்ஷியலா சமூகக் கருத்தை பேசப் போகிற ஃபேமிலி படம்!
'சும்மா சுர்ருன்னு... ' இப்படித்தான் அத்தனை குழந்தைகளும் முணுமுணுக்கிறார்கள்.
50 ஆண்டுகள்...10 பிரதமர்கள்...25 முதலமைச்சர்கள்...10 ஜனாதிபதிகள்...
கலைஞர் முதல் கமல்ஹாசன் வரை கலக்கும் பந்தல் சிவா
பூச்சிக்கொல்லியா... ஆட்கொல்லியா..?
"கடந்த 2014ம் வருடம் 7,365 பேர் பூச்சிக் கொல்லி மருந்தால் பாதிக்கப்பட்டனர். இதில் 5,915 பேர் மரணமடைந்தனர்...” என்று ஒன்றிய அரசின் குற்றங்களை ஆவணப்படுத்தும் துறையின் (crime record bureau) புள்ளிவிவரம் அதிர்ச்சியளிக்கிறது.
தரமான கமர்ஷியல்!
அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் பிரியங்கா மோகன்
நான்தான்! ஹூமா குரேஷி Open Talk
ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அண்டர்கிரவுண்ட் ஆபீஸர்.. சீக்ரெட் ஏஜென்ட் கேரக்டர்ஸ்னா அது
கங்கனா VS அலியா!
சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி விவாதங்களைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இந்திப்படம், 'கங்குபாய் கத்தியவாடி'.
உலகம் முழுவதும் தினமும் 200 கோடி கோப்பை தேநீர் பருகப்படுகிறது!
பெயர்: தமிழில் தேநீர், ஆங்கிலத்தில் டீ, மலையாளத்தில் சாயா, இந்தியில் சாய், ஜப்பான் மற்றும் சீனாவில் சா... என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பெயர்.
அரபிக்குத்து கெமிஸ்ட்ரி!
கண்சிமிட்டும் ஜோனிதா காந்தி
அஜித்திடம் நிறைய கத்துக்கணும்!
நெகிழும் 'வலிமை' வில்லன் கார்த்திகேயா
Dating apps... ஜல்சாவா ஃபிரண்ட்ஷிப்பா?
உக்ரைன் பிரச்னை மட்டுமல்ல... இன்றைய தேதியில் உலக நாடுகளின் முக்கிய பிரச்னை டேட்டிங் appஸ்தான்.
Data Corner
'பியூ ரிசர்ச் சென்டர்' என்ற நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, 12 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில் 1000க்கு 785 பேர் செல்போன்கள் வைத்திருக்கிறார்கள். அதுபோன்று பதின்ம வயதினரில் நான்கில் ஒருவர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
அரிசி + சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா விர்ர்ர்ர்ர்.. நீர்வளத்தில் புர்ர்ர்ர்ர்ர்...
உணவுப் பொருட்கள் ஏற்றுமதி சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு மிகப் பெரியது மட்டுமல்ல. உலகின் பல நாடுகளுக்கும் அத்தியாவசியமானதும் கூட.
இசையில் மயங்கிய நரி !
மனிதனின் கவலைகளையும், துயரங்களையும் மறக்கடிக்கக் கூடிய ஆற்றல் இசைக்கு உள்ளது. சில நேரங்களில் நோய்களுக்குக் கூட நல்ல மருந்தாக மாறுகிறது இசை.
உக்ரைன் கசாப்புக்கடை ஆட்டுக்குட்டி!
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்குமா என்பது இன்று சர்வதேச அளவில் தினப்படி விவாதிக்கப்படுகிற செய்தியாகி விட்டது.
இந்தியாவுல யானை டாக்டர் மட்டுமில்ல... வனவிலங்கு டாக்டர்ஸும் இல்ல..!
யானைனாலே எல்லோருகும் பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். நானும் சின்ன வயசுல சாலையில் நடக்கும் போது யானை சாணத்தை பார்த்ததும் ஓடிப்போய் மிதிச்சிருக்கேன். ஏன்னா, நல்லா படிப்பு வரும்னு சொன்ன கதைகள் தான்.
குவைத் வேலை என நம்பி துபாயில் சிக்கிய பெண்ணை மீட்ட தமிழ்நாட்டு அமைச்சரும் திமுக அயலக அணியும்!
அரபுநாடுகளில், 'அருமையான வேலை, கை நிறைய சம்பளம்’ என ஆசைவார்த்தை கூறி அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ஏமாற்றப்படுவது அடிக்கடி நடக்கும் நிகழ்வு.
இந்தியாவிலேயே பாரம்பரியம் மாறாமல் ஆதிவாசி உணவுகளை சமைப்பது நாங்கள்தான்!
ஏழைகளின் ஊட்டி என்றழைககப்படும் ஏற்காட்டில் உள்ள மக்கள் தொகையில் பெரும்பான்மையவர்கள் அங்குள்ள பழங்குடியினர்தான்.
கியூட் பாய் துல்கர்.. வாலு பொண்ணு அதிதி. பாஸ் லேடி காஜல்!
ஹே சினாமிகா Exclusive
தமிழ்ப்பெண்ணை மணக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்! Glenn Maxwell
ஆஸ்திரேலியாவில் பிறந்து, வளர்ந்த தமிழ்ப்பெண்ணும், மருந்தாளுனருமான வினி ராமனை மார்ச் மாதம் திருமணம் செய்யவிருக்கிறார் மேக்ஸ்வெல்.
நடிகர் ஜெய் முதல் முறையா இந்தப் படத்துக்கு இசையமைச்சிருக்கார்!
‘வீட்ல வளர்க்குற நாயக் 'கூட சாதி பார்த்து தானே சேர்த்துக்குறோம்...'
திரைகடலோடி திரவியம் தேடுவதில் மலையாளிகளை மிஞ்சும் தமிழர்கள்!
சவுதி அரேபியா, குவைத், ஓமன்... போன்ற வளைகுடா நாடுகளில் அதிகமாக மலையாளிகள்தான் வேலை செய்து வருகிறார்கள் என்பது பொதுக்கருத்து.
நேபாள் யூடியூபர்ஸ்!
நேபாளம் என்றாலே கூர்காதான் முதலில் நம் நினைவுக்கு வருவார்கள். ஆனால், இப்போது அவர்களது யூடியூப் சேனல்களும் பிரபலமாகி வருகின்றன.
ஒரு காட்சியும் 8 பொன்மொழிகளும்! வலிமை Exclusive!
ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித், 'ஹியூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பலர் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘வலிமை'.
6க்கு 19 செய்த உதவி
ஐரோப்பா எங்கும் கண்ணீருடன் உச்சரிக்கும் ஒரு பெயர், லாங்ஃபோர்டு.
உலகை நெகிழவைத்த அமெரிக்க பள்ளியின் வாலிபால் போட்டி!
கலிஃபோர்னியா மாநில கைப்பந்து போட்டியின் செமி ஃபைனல்தான் ஹாட் ஆஃப் த வீக். .