CATEGORIES
Kategorier
உலகின் முதல் பணக்காரர்
Bio Data
இலக்கிய மேடையாக மாறிய மணமேடை!
சுந்தரி சீரியல் வசனகர்த்தாவின் திருமண விழா கலகலப்பு
ஃபேஸ்புக்குக்கு என்ன, ஆச்சு..?
இதுதான் இப்போது உலகம் 'முழுக்க பேச்சு. காரணம், உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ஃபேஸ்புக் முதன் முதலாக தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.
13 வயதில் மலையேற்றம்!
ஆப்பிரிக்காவிலேயே உயரமான மலை கிளிமஞ்சாரோ. 5,895 மீட்டர் உயரமுள்ள இம்மலையின் உச்சிக்குச் சென்று திரும்ப வலிமையான கால்கள் மட்டுமே இருந்தால் போதாது. அங்கே நிலவும் தட்ப வெப்ப சூழலை எதிர்கொள்ள மனதைரியமும் வேண்டும்.
டெரரிசம் பத்தி அழுத்தமா பேசற படம் இது!
'ராட்சசன்' படத்துக்காக விஷ்ணு விஷாலை இன்றளவும் போற்றிப் புகழ்கிறது சினிமா உலகம். கடந்த ஓரிரு வருடங்களாக இவர் நடித்த எந்த படமும் வெளியாகாத நிலையில் ‘எஃப்.ஐ.ஆர்' வெளியாகவுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. புரொமோஷன் பிஸியில் இருந்தவர் நமக்காக நேரம் ஒதுக்கி பேசினார்.
அமெரிக்காவின் பிரபல இனிப்பு இப்போது தமிழ்நாட்டில்!
ஆம். அமெரிக்காவின் பிரபல இனிப்பான ‘டோனட்ஸ்', இப்போது சென்னையில்! “மேட் ஓவர் டோனட்ஸ்' உணவகத்தினர் இதை வழங்கி வருகிறார்கள்.
Blink... Swing... Fling...!
'என்ன ஃபீலிங்..?' ‘எனக்குதான்டா ஃபீலிங்கு...'
கீர்த்தி சுரேஷ் அணிந்திருக்கும் இந்த உடையின் விலை ரூ.2 லட்சத்து 10 ஆயிரம்!
பச்சை நிறமே... பச்சை நிறமே... இப்படித்தான் கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்களுக்கு ஹார்ட்டின் போட்டுக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
கேட்ஜெட்ஸ் for lovers!
சாட்டிங், மீட்டிங், டேட்டிங்... அப்பறம் ஃபைட்டிங், பிரேக்கிங்... என அவசரமாக ஆரம்பித்து அவசரமாக முடிந்துவிடும் நிலையில்தான் இக்கால இளசுகள் காதலிக்கிறார்கள்.
சுற்றிலும் அனல்மின் நிலையங்கள்... வேதனையில் எண்ணூர் மீனவ கிராமங்கள்!
சுற்றிலும் சாம்பல் கழிவுகளுக்கும், தொழிற்சாலை கழிவுகளுக்கும் மத்தியில் வாழ்ந்திட்டு இருக்கோம். முப்பது ஆண்டுகளுக்கு முன்னாடி அழகான கடற்கரையும், கொசஸ்தலை ஆறும், கழிமுகமும், சதுப்புநிலமும் கொண்ட இயற்கை சார்ந்த ரம்மியமான பகுதியா இருந்த இடம் எங்க எண்ணூர்.
நம் ஆரோக்கியத்தை விலையாகக் கேட்கும் வெளிநாட்டு உணவுகள்!
நம் எல்லோருக்குமே சிம்லா ஆப்பிளைப் பற்றித் தெரியும். ஆனால், துருக்கி ஆப்பிள்?
மைண்ட் ரீடர் பற்றிய படம் இது!
எங்களை மாதிரி பட்ஜெட்ல படம் எடுக்கிறவங்களை ஓடிடி தளங்கள் சீண்டுவதில்லை. வெளியீட்டு நிறுவனங்களும் கண்டுகொள்வதில்லை. எனவே எங்களுக்கு இருக்கும் ஒரே வழியான தியேட்டரில் தைரியமாக ரிலீஸ் பண்ணப்போறோம்.
புட்டு ஐஸ்கிரீம்!
கேரளாவின் முக்கிய காலை உணவு புட்டும், கடலைக் கறியும். சிலர் இனிப்பு சேர்த்தும் சாப்பிடுவார்கள்.
வீடு திரும்பிய மகாராஜா!
சமீபத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை இந்தியாவின் மிகப் பெரிய தனவந்தர் குடும்பங்களில் பிரதானமானவர்களான டாடா குழுமத்தினர் பதினெட்டாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.
ரேஷன் கடைகளில் சிறுதானியம்!
ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. கடந்த வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையில் சிறுதானியங்களின் மதிப்பு கூட்டுவதை ஊக்குவிக்கவும்,
மைக்கேல் ஜாக்சன், பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜெனிபர் லோபஸ், ஷகிரா மாதிரி தமிழ் தனிப் பாடல்களும் உச்சம் தொடும்
ஆகாச வாணியில் சொந்த இசை
கண் தெரியாத ஸ்கேட்டர்!
ரொம்பவே கவனத்துடன் இருக்க வேண்டிய ஒரு விளையாட்டு, ஸ்கேட்டிங். கொஞ்சம் கவனம் சிதறினாலும் கீழே விழுந்து எலும்புகள் உடையும்.
ஒரேயொரு ஹாலிவுட் படம்...இந்திய வசூல் மட்டும் ரூ.209 கோடி!
கொரோனா காலம்...
ரூ.40 கோடியில் தங்க உடை!
தங்கத்தில், வெள்ளியில் உடைகள் அணிந்து அதிர்ச்சி கொடுப்பதில் ஊர்வசிக்கு நிகர் ஊர்வசியே!
நடிகனாகவும் முத்திரை பதிப்பேன்!
அப்பா வழியிலே பயணம் செய்யறேன்...இஸ்ரோல டிசைன்ஸ், எழுத்துகள் செய்திருக்கேன்...
நியோ - கோவ்...புதிய வகை கொரோனா...மீண்டும் ஆபத்தா..?
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் கோவிட் மூன்றாம் அலை சற்றே ஓயத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும், ஏன் நமது தமிழகத்திலும் கூட தளர்வுகள் அதிகரித்து, சராசரி வாழ்க்கைக்கு திரும்பிவிடுவோம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும்வேளையில் இப்போது நியோ - கோவ்' என்ற பெயருடன் மீண்டும் கொரோனாவின் செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்தார் வல்லபாய் பட்டேல், அண்ணல் அம்பேத்கார், நேரு ஆகியோர் ஒன்றிணைத்த இந்திய ஒற்றுமையை இது பாதிக்கும்...
ஐஏஎஸ் அதிகாரிகளின் சட்டத் திருத்தம் குறித்து A to Z விளக்குகிறார் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான தேவசகாயம்
உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி!
' ஆர்ட்டிக்கிள் 15 போனி சார் தயாரிப்பு...உதய் சார் ஹீரோ...இதெல்லாம் ஏற்கனவே முடிவு செய்திருந்தாங்க. இயக்கும் வாய்ப்பு எனக்கு தானா அமைஞ்சது. எனக்கு ரொம்ப பிடிச்ச படம் ஆர்ட்டிக்கிள் 15'. அந்தப் படம் தமிழ்ல ரீமேக் ஆவது ஒரு பக்கம் சந்தோஷம்னா... அந்த ரீமேக்கை நானே டைரக்ட் செய்வது டபுள் சந்தோஷம்...”
129 குழந்தைகளின் தந்தை!
இங்கிலாந்தில் கணித ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் கிளைவ் ஜோன்ஸ்.
பேய் பங்களாவுக்குள் சிக்கிக்கொள்ளும் முட்டாள்கள்
பேய் படங்களை ரசிக்கும்படியாகவும் சிரிக்கும்படியாகவும் படம் எடுக்கத் தெரிந்தவர், இயக்குநர் ராம்பாலா. இன்று ஹீரோவாக உயர்ந்திருக்கும் சந்தானத்தின் திறமைகளை பல ஆண்டுகளுக்கு முன் கண்டறிந்து ஊர் மணக்கச் செய்தவர். அடுத்தடுத்து சந்தானத்துடன் ‘தில்லாக படம் பண்ணியவர் இப்போது 'மிர்ச்சி' சிவாவை வைத்து 'இடியட்' பண்ணிக்கொண்டிருக்கிறார்.
சிட்டுக் குருவிகள் செல்போன் டவரால் அழிந்து வருகிறது என்பது ஒரு வடஇந்தியர் கிளப்பிவிட்ட பொய்!
"குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களின் வெற்றுப் பொழுது போக்குகளைப் பறவை நோக்கல் எனும் ஒரு கலை சார்ந்த அறிவியலால் நிச்சயம் முறியடிக்க முடியும்...” என்று தீர்க்கமாகச் சொல்கிறார் செழியன்.ஜா. அண்மையில் இவர் வெளியிட்ட ‘பறவைகளுக்கு ஊரடங்கு' எனும் புத்தகம் பறவை நோக்கர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பட்டையைக் கிளப்பும் ஆப்பிரிக்க யூடியூபர்ஸ்
உலகம் முழுவதும் தனித்திறமைகளுக்கான கதவுகளை இலவசமாக திறந்துவிட்டிருக்கிறது, யூடியூப்.
நடிகை ஸ்ரீ தேவி என் அத்தை
யெஸ். “நடிகை ஸ்ரீதேவி என் அத்தையாக்கும்!” என கெத்தாக காலரைத் தூக்குகிறார் ஸ்ரீஷா.
ஜல்லிக்கட்டு ஹீரோஸ் & ஹீரோயின்ஸ்!
பல போராட்டங்கள், பல சவால்களைக் கடந்து மீண் படும் நிலையில் இதற்கு குரல் கொடுத்த அத்தனை பேருமே ஹீரோக்கள்தான்.
சாதி கடைப்பிடிக்கிறவங்ககிட்ட மாற்றம் வரணும்... அதைத்தான் என் கடமைனு நினைச்சு இயங்கறேன்...சொல்கிறார் ஐரோப்பிய கவுன்சிலின் உயரிய விருது பெற்ற எவிடென்ஸ் கதிர்
“தமிழகத்துல ஒவ்வொரு நாளும் சாதிய உணர்வு அதிகரிச்சிட்டேதான் இருக்கு. சாதியால் வீடுகள் எரியுது. இளம்பெண்கள் கொல்லப்படுறாங்க. அவமானங்கள் நடக்குது. ஆணவக் கொலைகள் அரங்கேறுது. குடியிருப்புல தாக்குதல் நடத்துறாங்க.