CATEGORIES
Kategorier
சைக்கோ ஷில்பா!
'கண்ணம்மா உன்ன மனசில் நினைக்கிறேன்...' என தமிழ்நாட்டின் இளசுகள் அத்தனை பேரையும் பாட வைத்துவிட்டு பறந்தவர் மீண்டும் நட்டி படம், அதிலே நான் சைக்கோ என திகில்லுக் கொடுக்கிறார்.
நம்பர்1 அஜித்!
ஆமாம்.. ஓபனிங் கிங் அஜித்தான். அவரது படம் எப்பொழுது வெளியானாலும் முதல் மூன்று நாள் வசூல் பட்டையைக் கிளப்பும்.... இதுதான் தெரிந்த விஷயமாயிற்றே... இதை எதற்கு இப்பொழுது வேலை மெனக்கெட்டு ஒரு மேட்டராக சொல்ல வேண்டும்..?
கொலை...கொள்ளை...கொடநாடு!
மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது கொடநாடு எஸ்டேட்.
உலகளவில் புற்றுநோய்க்கான மருந்துகளை வழங்குவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம்!
இன்று மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்களில் முதன்மையானது, புற்றுநோய்
எந்த இயக்குநர் படத்துல அறிமுகமானேனோ அதே டைரக்டர் கூட என் 50வது, 100வது படம் செய்திருக்கேன்!
'சென்னை 28'ல் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் ரஜினியின் 'கபாலி' பண்ணுமளவுக்கு உயரம் தொட்டவர். 'காவியத்தலைவன்' படத்துக்காக தேசிய விருது வாங்கியவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் மூலம் செஞ்சுரி அடிப்பவர்.இந்தியாவின் டாப்டென் எடிட்டர்களில் ஒருவர்...
யார் இந்த பஞ்ச்ஷிர் மக்கள்?
மொத்த ஆப்கனும் தாலிபன்களிடம் வீழ்ந்தாலும், பஞ்ச்ஷிர் மக்கள் இன்னும் தன்னாட்சியுடன்தான் இருக்கிறார்கள்.
நீரின்றி அமையாது உலகு
பூமியின் ரத்தம்தான் தண்ணீர்
வஉசி கப்பலோட்டிய கதை!
ஆதாரங்களுடன் விவரிக்கும் முதல் நூல்
த லாஸ்ட் மெர்சினரி
கடந்த வாரம் நெட்பிளிக்ஸில் வெளியாகி டாப் டிரெண்டிங் லிஸ்ட்டில் இருக்கிறது, 'த லாஸ்ட் மெர்சினரி'. ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் காணக் கிடைக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் பத்திரப்பதிவுத் துறையில் மெகா ஊழல் நடந்திருக்கிறது...
புள்ளிவிவரங்களுடன் சொல்கிறார் தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி
இந்தியாவின் Folk Marley!
தெருப்பாடகனாக ததிருவிழாக்களில் பாடிக்கொண்டிருந்தவர் இப்போது தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர்.
10 நாட்களில் உருவான 75ம் ஆண்டு சுதந்திர தின நினைவுத் தூண்!
சென்னை காமராஜர் சாலை சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில், 1.98 கோடி ரூபாய் மதிப்பில், 75ம் ஆண்டு இந்திய சுதந்திர தின நினைவுத்தூண், தமிழக அரசால் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டு முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மட்டும் கொரோனா தாண்டவமாடுவது ஏன்..?
கொரோனா இந்தியா முழுதும் பரவத் தொடங்கியபோது அதை மிகச் சிறப்பாகக் கையாண்ட மாநிலங்களில் கேரளமும் ஒன்று.
8வது அதிசயமான இன்ஸ்டா பக்கம்!
மேற்கத்திய நாடுகளை சேர்ந்த குழந்தைகளின் விருப்பமான இன்ஸ்டாகிராம் பக்கம், "@my_aussie gal'.
அஜித்தின் நேஷனல் லெவல் ஷூட்டிங்!
யென் தலைப்பில் இருப்பதுதான் ஹாட் நியூஸ்.
அன்றாட பிரச்னைகளைத் தீர்க்கும் 1001 அரேபிய இரவுகள்!
மனிதம் போற்றும் உன்னதமான கதைகளைக் கொண்ட இலக்கியப் பொக்கிஷம், 1001 அரேபிய இரவுகள்'.
குருதி
கப் டந்த வாரம் அமேசான் ப்ரைமி'ல் வெளியாகி, சமூக வலைத்தளங்களில் அப்ளாஸை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப் படம், குருதி'.
வைரல் புத்தகக்கடை
பொதுவாக இந்தியாவில் மதுக்கடையின் முன்புதான் மக்களின் கூட்டம் அள்ளும். வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து தங்களுக்கு விருப்பமான மதுபானத்தை வாங்கிச் செல்வார்கள்.
வீட்டில் நாய் வளர்க்கிறீர்களா..? இதைப் படிங்க!
மநிலையில், பார்வோ வைரஸ் தொற்றால், வீட்டு செல்லப் பிராணிகளான நாய்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக எச்சரிக்கிறார்கள் கால்நடை மருத்துவர்கள். இதற்கு முறையாக தடுப்பூசி போடாததே காரணம் என்கிறார்கள்.
மின்வெட்டுக்கு காரணம் அணில் என நீங்கள் சொன்னது சர்ச்சையாகி இருக்கிறதே..?
பதில் சொல்கிறார் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி
டான்சிங் ரோஸ்!
ஒரு நடிகர்; கதாநாயகனல்ல, கதையின் நாயகனும் அல்ல. ஆனால், அவரைப் பற்றிதான் இன்று உலகமே பேசிக் கொண்டிருக்கிறது. அவர், டான்சிங் ரோஸ்!
பானைகள் பலவிதம். இவ்வொன்றும் இருவிகம்
மாபைற்றுவரும் ஒரு தொழில் மண்பாத்திரங்கள் ஒரு காலத்தில் நமது சமையலறையில் பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டன. மண்பானை சமையலுக்கு தனி ருசி உண்டு. இன்று கூட சில உணவகங்களில் மண்பானை சமையல் என்று சிறப்பாக சொல்லப்படுவதுண்டு.
ஆதரவற்ற நாய்களுக்கு அன்புக்கரம் நீட்டும் மனுஷி.
கொரோனவால் மனிதர்கள் மட்டுமல்ல நாய்களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. லாக்டவுன் சமயத்தில் மாநக ரங்களின் வெறிச்சோடிய சாலைகளில் நூற்றுக்கணக்கான நாய்கள் உணவைத்தேடி அலைந்ததைப் பார்த்திருப்போம்.
ஷங்கரின் நாயகி
இயக்குநர் ஷங்கர் அடுத்து ராம் சரண் நாயகனாக நடிக்க தெலுங்கில் 'பிரம்மாண்டமாக ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். ராம் சரணின் 15வது படம் என்பதால் தற்சமயம் #RC15 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை தயாரிக்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ். இது அவர்கள் தயாரிக்கும் 50வது படம்.
ஸ்டாலின் 100/100
1. தனது தலைமையிலான ஆட்சி நிர்வாகத்தை 'திராவிட மாடல்' என அறிவித்து செயல்படுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
வாட்ஸ் அப் புதிய மாற்றம் என்ன சொல்லுது...?
வாட்ஸ்அப் செயலி இந்த வாரம் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய அம்சம் எத்தனை பேரின் கவனத்தைப் பெற்றது என்று தெரியவில்லை. இது ஏற்கனவே ஸ்நாப் சாட், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் பயனில் இருக்கும் அம்சம்தான்.
சென்னையில் ஜொலித்த மிஸ், மிஸ்டர், மிஸஸ் இந்தியா 2021!
மிஸ் இந்தியா, மிஸ்டர் இந்தியா, மிஸஸ் இந்தியா இந்தப் போட்டிகள் என்றாலே மும்பை, தில்லி , அதிகபட்சம் பெங்களூரு, ஹைதராபாத்தில் மட்டுமே நடக்கும். இதை உடைத்து கடந்த நான்கு வருடங்களாக தமிழ்நாட்டில் நடத்த முடியும் என மெட்ராசே குரூப் 2017 முதல் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
பாய்ஸ் ஹாஸ்டலில் ஹீரோயின்!
'கிரவுட் ஃபண்டுல முதல் படமான "சதுரம் 2' இயக்கினேன். 'ஹாஸ்டல்' என்னுடைய இரண்டாவது படம். மூன்றாவதா இப்ப சிம்ரன், த்ரிஷா, ஜெகபதிபாபு நடிக்கும் படத்தையும் இயக்கிட்டு இருக்கேன்.
கொடிது கொடிது வறுமை கொடிது
நாட்டில் நிலவும் வறுமையினைக் கணக்கிட இரண்டு முறைகள் உள்ளன.
ஐடி to நடிகை!
புதுமுக நாயகியின் நேர்காணல்!