CATEGORIES
Kategorier
எதிர்பார்ப்பது மட்டுமல்ல... எதிர்பார்க்காததும் அரண்மனை-3ல உண்டு!
கதிகலங்க வைக்கும் பேய், கலர்ஃபுல் கவர்ச்சி கதாநாயகிகள், மாஸ் ஆக்ஷன், பிரம்மாண்ட அரண்மனை... இதோ பாகம் 3 ட்ரீட்டுடன் சுந்தர். சி ரெடி.
6 ஆண்டுகளில் 500 கிருஷ்ணர் படங்களை வரைந்த இஸ்லாமிய பெண்!
கிருஷ்ணரின் படத்தை வரைந்து கோயில்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த ஜஸ்னா சலீம் .
இவை புடவைகளோ நகைகளோ அல்ல... கேக்!
படைப்பாற்றலுக்கு வரம்பு இல்லை என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் இந்தப் படங்கள்.
களிமண் கோப்பை பீட்சா!
குலாத் தேநீர் என்று களிமண் கோப்பையில் விநியோகிக்கப்படும் தேநீர் வெகு பிரபலம். இப்போது பீட்சாவையும் களிமண் கோப்பையில் வைத்து விற்கத் தொடங்கியிருக்கிறார் சூரத்வாசி ஒருவர்.
ஏன் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை உயர்கிறது..?
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.
தமிழகமே T-23 புலியை உயிருடன் பிடித்து சரணாலயத்தில் விடணும்னு பிரார்த்தனை செய்யுது இல்லையா... எங்க படமும் இதுமாதிரியான ஒரு விஷயம்தான்!
ஆம்... 'T-23' என்ற புலிதான் இப்போது பேசு பொருள். ஆட்கொல்லி புலியாக மாறியுள்ள இந்தப் புலிக்கு இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்கள் இரையாகி உள்ளனர்.
வியட்நாம் மாரியம்மன்!
தமிழகம் - சீனா இடையிலான உறவு 3,000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் நீட்சி இன்றும் தொடர்கிறது என்பதற்கு சான்றாக விளங்குகிறது சைகோன் நகரில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோயில்.
கிரிக்கெட் கையுறை, காலணியைத் தைத்துக் கொடுப்பதில் இந்திய அளவில் கில்லாடி இவர்தான்!
நெப்போலியன் போருக்குத் தயாராகுத் தரும் அதே முக்கியத்துவத்தை காலணிக்கும் கொடுப்பார்.
மரண விளையாட்டு...
சமூகவலைத் தளப் பக்கங்களைத் திறந்தாலே நம் கண்முன் வந்து நிற்கிறது 'ஸ்கு விட் கேம்'. சமீபத்தில் நெட்பி ளிக்ஸி'ல் வெளியாகி சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் கொரியன் வெப் சீரிஸ் இது.
ஸ்டாண்ட் அப் பெடலிங்...
உலகளவில் கலக்கும் சென்னை பயிற்சியாளர்!
நீரின்றி அமையாது உலகு..
இந்தியாவில் தண்ணீர் வியாபாரம் பல மடங்கு அதிகரித்துள்ளது.
பாகுபலி கோல்ட் மொமோ
சில மாதங்களுக்கு முன்பு தங்க பிரியாணியும், தங்க வட பாவும் செம வைரலானது.
உனக்கு நான் எதிரி...எனக்கு நீ எதிரி...
“கண்டிப்பா ஆக்ஷனுக்கு பஞ்சமே இருக்காது.
தமிழகத்தில் மூன்றாம் இடம்...பெண்கள் பிரிவில் முதலிடம்...
தேர்வில் சாதித்த தென்காசி மாணவி
காதலின் நினைவுச்சின்னம்
போஸ்னி ஈஸ்னியா நாடு முழுவதும் வோஜின் என்ற பெயர் செம வைரலாகி வருகிறது.
இரட்டையர் கிராமம்
எங்கு திரும்பினாலும் கண்களுக்கு இரண்டு இரண்டாகத் தெரியும் மக்கள். யெஸ். அது இரட்டையர்கள் அதிகமாக வசிக்கும் கிராமம்!
1 அடி இன்ச் உயரமுள்ள பாடிபில்டர்!
சமீபத்தில் உலகிலேயே உயரம் குறைவான பாடிபில்டர்' என்ற கின்னஸ் சாதனைப் பட்டத்தை தன்வசமாக்கியிருக்கிறார் பிரதிக்.
தமிழகத்தில் முதல் முறையாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரம்பரிய விளையாட்டு திடல்
செல்போனைத் தொட்டாலே பிள்ளைகளை பெற்றோர் காரணத்தால் ஆன்லைன் வகுப்பிற்காக ஒரு தொகை செலவிட்டு, ஆண்ட்ராய்டு வாங்கித்தரும் கட்டாயத்திற்கு ஒவ்வொரு பெற்றோருமே ஆளாகி இருக்கின்றனர்.
போலீஸ் மியூசியம் அன்புடன் வரவேற்கிறது!
கடந்த வாரம் சென்னையில் தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்து பார்வையிட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஜெர்மன் அம்மா
அறிவியல் விஞ்ஞானி to அதிபர்...
வாழையிலை பேக்கிங்
பிளாஸ்டிக் பொருட்கள் நமது சுற்றுச்சூழலை நாட்டில் உணவுப் பொருட்களை வாழையிலையில் பேக்கிங் செய்து கொடுத்து வருகின்றது "ரிம்பிங் சூப்பர் மார்க்கெட்'.
கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லரை ஜாலியா எடுத்திருக்கோம்! டாக்டர் சீக்ரெட்ஸ்
'செல்லம்மா செல்லமா...', ஓ பேபி...' என எல்லா திசைகளிலும் லாக்டவுன் கால மாஸ்ரிபீட் மோட் டாக்டர் பாடல் கள்தான்.
7 இயக்குநர்கள் உட்பட 49 சீனியர் ஆர்ட்டிஸ்ட்ஸ் இந்தப் படத்துல நடிச்சிருக்காங்க!
சந்தானம், சூரி மட்டும் தான் என்னுடைய படத்தில் இல்லை. மற்றபடி ஜனங்களை சிரிக்கவும், சிந்திக்கவும் செய்யும் அத்தனை முகங்களும் இருக்கிறார்கள்..." பெருமிதம் கொள்கிறார் ராஜவம்சம்’ இயக்குநர் கதிர்வேலு. இவர் இயக்குநர் சுந்தர்.சியிடம் தொழில் பயின்றவர். ரிலீஸ் பிசியில் நிதானத்தோடு பேச ஆரம்பித்தார்.
பேயை காதலிக்கும் ஸ்கூல் பொண்ணு!
சினிமா டல்கிஸ்
ஹிட்லரின் ராணுவத்தில் பயிற்சி பெற்ற Biker Gangaஐ அழிக்கும் அஜித்!
சினிமா டல்கிஸ்
நீரின்றி அமையாது உலகு...
மழை நீர்... உயிர் நீர்..!
தமிழக ஆண்ழகர்கள்!
மிஸ்டர் வேர்ல்ட் போட்டிக்குச் செல்லும்
வரதட்சனை வாங்கினால் டிகிரி ரத்து!
புதிய திட்டம்
சிவகுமார் என்கிற பெயருக்கும் சிவகுமார் பொண்டாட்டி... என்கிற பாடலுக்கும் எதிர்ப்புகள் கிளம்பியதா..?
சினிமா டல்கிஸ்
குழலினது..
சிறந்த கதை