CATEGORIES
Kategorier
அன்பிற்கினியாள்
ஒரு துளி அன்பிருந்தால் இந்த உலகை வசமாக்கலாம் என்பதை நெகிழ்வும் மகிழ்வுமாக சொல்கிறார் 'அன்பிற்கினியாள்'.
அனல் பறக்கும் கட்சி அலுவலகங்கள்!
சுட்டெரிக்கும் கோடைக்கு நடுவில் தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய நாட்கள் பரபரக்கின்றன.
6 வயது எழுத்தாளர்!
சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில், சிம்பாவின் சுற்றுலா' என்ற சிறார் நூல் வெளியீட்டு விழா நடந்தது. வானம்' பதிப்பகத்திலிருந்து வந்திருக்கும் இந்நூலை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வெளியிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்நூலை எழுதிய ரமணாவுக்கு வயது ஆறு என்பதுதான்!
Sexy Martial Girl!
படங்கள்தான் நான் வெஜ். விஷயம், பக்கா வெஜ்!
OMG... என்னப்பா சொல்றீங்க... எஞ்சினியரிங் படிக்க கணிதம், இயற்பியல் தேவையில்லையா?
இன்று எஞ்சினியரிங் 'என்றாலே பெற் றோர்களும், மாணவர்களும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். காரணம், வேலைவாய்ப்பின்மை. படிப்புக்கும் தாங்கள் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாத பல எஞ்சினியர்களைக் கண்கூட பார்க்கிறோம்.
3 ஆஸ்கர் + 90 விருதுகள்!
கடந்த பத்து வருடங்களில் வெளியான சிறந்த ஆங்கிலப் படங்களில் ஒன்று. 3 ஆஸ்கர் விருதுகள் உட்பட 90க்கும் மேலான விருதுகளைத் தட்டிய படம் என 'விப்லாஷ்' பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் 'அமேசான் ப்ரைமில் வெளியாகி பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கிறது.
23 வயதில் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பின் ஓனர்!
பக்கம் 58ல் உள்ள 'Family Tree' படித்தீர்கள் அல்லவா? ரைட்.
மீண்டும் உயிர்பெற்ற உயிரி தொழில்நுட்பவியல்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பயோவியல் படிப்புக்கு மீண்டும் உயிர் கிடைத்திருக்கிறது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி உடனடியாக சேர்க்கையை நடத்த வேண்டுமென பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.
நாசாவின் விண்கலனை வழிநடத்திய இந்தியப் பெண்!
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் ஒன்று ஏவப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காகவும் அங்கிருந்து சிறிதளவு மண் மற்றும் கற்களை பூமிக்கு எடுத்து வரவும் அனுப்பப்பட்டது.
விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை.... பரிதவிக்கும் Mr.பொதுஜனம்!
இந்தியாவில் பெட்ரோல் விலை மளமளவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலுக்கான கச்சா எண் ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வே இதற்குக் காரணம். ஒரு பேரல் 63 டாலர் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பதினைந்து ரூபாய் வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ரூபாயாக ஏற்றினால் மக்கள் கொதிப்படைவார்கள் என தினமும் கால் பைசா, அரை பைசா என ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கொரோனாவுக்குப் பிறகான உடல்நல பாதிப்புகள்!
மருத்துவ உலகத்திற்கு வெளியே 2019 வரை அறியப்படாத சொல் 'கொரோனா வைரஸ்'.
ஃபாஸ்டேக்கில் என்ன பிரச்னை?
சமீபத்தில் இந்தியா முழுவதும் ஃபாஸ்டேக்' முறை அமல்படுத்தப்பட்டிருப்பதுதான் ஹாட் டாக். விரைவுப்பயணம், எரி " பொருள் சேமிப்பு, காற்று மாசுபாட்டை தவிர்ப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனை போன்ற சாதகங்களை அரசு பிரச்சாரம் செய்தாலும், ஃபாஸ்டேக்கில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை சமூக ஆர்வலர்கள் தொர்டந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். உதாரணமாக, கடந்த டிசம்பர் 15ம் தேதியை ஃபாஸ்டேக் முறைக்கான கடைசி தேதியாக மத்திய அரசு அறிவித்தது.
2 முறை எம்எல்ஏ... ஆனால் குடியிருக்க வீடில்லை
ஆச்சரியப்பட வைக்கும் தோழர் நன்மாறன்
வருகிறது சட்டமன்றத் தேர்தல்.... தயாராகிறது கட்சிகளின் சேலை, பனியன், தோரணங்கள்..!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கட்சிக் கொடிகள் மற்றும் கரை வேஷ்டிகள் விற்பனை அதிகரித்துள்ளது.
முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்!
கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த வீரப் பெண்மணியின் கதை
வளரும் OTT... தலைநிமிரும் பொழுதுபோக்கு வர்த்தகம் !
ஓடிடி என சுருக்கமாக அழைக்கப்படும் 'Over The Top' ஆன்லைன் சினிமா ஒளிபரப்பு மற்றும் பொழுதுபோக்கு ஊடகம்தான் இந்த கொரோனா காலத்தில் தடையில்லாது வளர்ச்சியடைந்த துறை என்கிறது ஓர் ஆய்வு.
தல with Gun! - Shootடிங்கில் அஜித்
உலகளாவிய கொரோனா தொற்றுக்கு -இப்போது ஒரு வயசு. இந்த ஓராண்டில் இது பரவாத நாடில்லை.
கொரோனா மீண்டும் பரவினால் எனன செய்வது?
உலகளாவிய கொரோனா தொற்றுக்கு -இப்போது ஒரு வயசு. இந்த ஓராண்டில் இது பரவாத நாடில்லை.
தீயில் வெந்த மனம்!
மப்டியில் சில போலீஸ்காரர்கள் சத்தமேயில்லாமல் உள்ளே நுழைந்து அங்கிருந்த போனில் அந்தக்கருவியை ஒட்டவைத்து அவர்கள் கையோடு கொண்டு வந்த லேப்டாப்பில் இணைத்தனர்.
திமுக வெற்றி பெற்றால் தான் இந்திய மாநிலங்களுக்கு விடிவு பிறக்கும்!
வருவாய் பற்றாக்குறை ரூ. 43 ஆயிரத்து 417 கோடி... புதிய கடன் ரூ. 84 ஆயிரத்து 668 கோடி...
சொந்தப் பணத்தில் பாலம் கட்டித் தந்தவர் என் தாத்தா!
நெகிழும் சுலோச்சன முதலியார் பேரன்
குழந்தைகளின் சிந்தனையை வளர்க்கும் அஸ்யூட்!
மதுரை வாலிபரின் சர்வதேச கண்டுபிடிப்பு!
களையெடுக்கப்பட வேண்டிய பிரச்னை இது!
மனம் திறக்கிறார் திமிரம் பட இயக்குனர்
ஆரோக்கியம் காக்கும் பாரம்பரிய அரிசிகள்
நம் அன்றாட உணவில் தவிர்க்கவே முடியாத ஒரு பொருள், அரிசி. நெல்லில் இருந்து உமி நீக்கப்பட்ட உணவுப்பொருளான அரிசி, இந்தியாவில் சுமார் 6 ஆயிரத்து 500 ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருவதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தவிர, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் நெல்லைப் பயிரிட்டுள்ளனர். இங்கே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளதாக சங்க இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளன.
வெள்ளைப் புலி
'நெட்பிளிக்ஸி'ன் டாப் 10 டிரெண்டிங் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் படம், 'தி ஓயிட் டைகர்'.
லவ் லாக் மரம்!
நதிக்கரைகளில் இருந்துதான் நாகரிகம் தொடங்கியது என்பார்கள்
பிரதமர் மோடியை கொலை செய்ய திட்டமிடும் வகையில் எந்த மின்னஞ்சலும் அனுப்பப்படவேயில்லை!
பாஜகவின் நாடகத்தை அம்பலப்படுத்திய அமெரிக்க மென்பொருள் நிறுவனம்
மொய் விருந்தில் கிடைத்த பணத்தை அப்படியே சிவன் கோயிலுக்கு கொடுத்த குடும்பம்!
தமிழகம் மட்டுமல்ல... இந்திய அளவில் பேசப்படும் ஊர் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நெடுவாசல் கிராமம். இந்த கிராமத்தில் பல்வேறு வகையான மரங்கள், நெல், கடலை, தென்னை உள்ளிட்ட விவசாயம் அதிக அளவில் நடை பெறுகிறது. அதனால் எப்போதும் பசுமை நிறைந்த பகுதியாக காணப்படும். எனவே பல்வேறு வகையான பறவை இனங்கள் வாழும் பகுதியாகவும் நெடுவாசல் இருந்து வருகிறது.
தேர்வு எழுதாமல் இனி IAS அதிகாரியாகலாம்! தனியார்மயமாகிறதா இந்திய ஆட்சிப் பணிக்கான பதவிகள்?
சமீபத்தில், மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை சார்பில் யுபிஎஸ்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், மத்திய அரசுத் துறைகளில் உள்ள இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிக்கு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
யார் இந்த ரியானா?
இரண்டு மாதங்களுக்கு மேலாக புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராடி வருகின்றனர். தில்லியில் நடந்து வரும் இப்போராட்டம் பெரிய அளவில் வெளி உலகின் கவனத்துக்கு உள்ளாகவில்லை.