CATEGORIES
Kategorier
மனோகரம்
குறைந்த பட்ஜெட் என்பதால் குறைவான திரையரங்குக ளில் மட்டுமே வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய மலையாளப் படம், 'மனோகரம்'. இப்போது அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கிறது. நல்ல திறமையிருந்தும் சரியான அங்கீகாரம் கிடைக்காத ஒரு கலைஞனின் கதைதான இப்படம்.
யார் இந்த திஷா ரவி?
இரண்டு மாதங்களுக்கு மேல் இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம் இப்போது சர்வதேச அளவில் முக்கிய பேசு பெருளாக மாறிவிட்டது.
மூடநம்பிக்கைகளை தகர்த்து ஏரியை சீர் செய்த பெண்!
மத்தியப் பிரதேச மாநிலம் புண்டேல்கண்டில் உள்ள சவுத்ரிகெரா கிராமத்தில் ஒரு குடம் தண்ணீர் பிடிக்க பெண்கள் பல மணி நேரம் கால்கடுக்க காத்திருக்க வேண்டும்.
ரணம்
கடந்த பத்து வருடங்களில் மலையாளத்தில் வெளியான நல்ல, தரமான ஆக்ஷன் திரில்லர் படங்களைப் பட்டியலிட்டால், 'ரணம்'க்கு நிச்சயமாக ஓர் இடம் இருக்கும். 'ஹாட் ஸ்டாரி'ல் இலவசமாகக் காணக்கிடைக்கிறது.
நீதித்துறையை எதிர்க்கும் தனி ஒருவன்
வித்தியாசமான ஆக்ஷன் படங்களைப் பார்க்க விரும்புபவர்களுக்காகவே எடுக்கப்பட்டிருக்கிறது, 'லா அபைடிங் சிட்டி சன்'. அமேசான் ப்ரைமில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது இந்த ஆங்கிலப் படம்.
தாயார் சன்னதிக்கு ரூ.30 கோடி நிலத்தை வழங்கிய நடிகை!
சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலைப் போன்றே பத்மாவதி தாயாருக்கும் கோயில் கட்டப் போகிறார்கள். இதற்காக அதே தி.நகரில் உள்ள ஜி.என். செட்டி சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சைபர் க்ரைம் காவலர்கள்... மக்களை உளவாளிகளாக்கும் மத்திய அரசு!
இந்தியாவில் வளர்ந்து வரும் 'டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு மாபெரும் அச்சுறுத்தல் என்றால் அது சைபர் க்ரைம் குற்றங்கள்தான்.
கொரோனாவை தடுக்க ரூ.2.80 லட்சம் வழங்கிய பிச்சைக்காரர்!
தூத்துக்குடி ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவர் பிச்சை பிச்சை எடுத்த தொகையில் உணவு செலவு போக மீதமுள்ளதை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 27 முறை தலா ரூ.10 ஆயிரம் வீதம் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினார்.
சொந்த வீட்டுக்கு குடியேறிய இசை!
கோடம்பாக்கம் லிபர்டி பாலத்தை கடப்பவர்களுக்கு இனி புது லேண்ட் மார்க்... இளைய ராஜாவின் புது ரெக்கார்டிங் ஸ்டூடியோ. தங்க எழுத்துகளில் தகதகக்கிறது.
காதல் சொல்லும் டிரெஸ்..அன்பே அன்காரர்!
'நாங்க ரெண்டு பேரும் டீப்பா லவ்வுறோம்..... எங்களை யாராலும் பிரிக்க முடியாது...'
டூல்கிட் என்றால் என்ன..?
மண்டையைக் குடையும் வினா இதுதான்.
கல்லானாலும் பெண்கள் கழுத்தில் கல்லாவேன்..!
அதேதான். தலைப்பில் இருப்பது தான் இப்பொழுது டிரெண்ட்!
சடலத்தை சுமந்த எஸ்ஐ!
ஆந்திரப் பிரதேச மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பலாச மண்டலம், காசிபுக்கு நகராட்சிக்கு உட்பட்டது அடவி கொத்தூர் கிராமம்.
ட்ரிப்
அடர்ந்த காட்டிற்குள் ஜாலி ட்ரிப்பாக கிளம்பிப் போனவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதுதான் படத்தின் ஒன்லைன் கதை.
களத்தில் சந்திப்போம்
ரெண்டு ஹீரோக்கள். டைட்டிலிலேயே விஷயம் இருக்கு... என்று நினைத்து சென்றால்... படத்தில் கதையும் களைகட்டுகிறது.
உத்தரகாண்ட் வெள்ளம் - மனிதன் உண்டாக்கிய விபத்தா?
இதற்குக் காரணம் பனி உருகியதுதான் என்று அரசும் ஊடகங்களும் ஆரம்பத்தில் சாதித்தன.
வாம்மா வாமிகா!
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியருக்கு கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.
லவ் இல்லாம உலகம் இல்ல! நிக்கி கல்ராணி வாலண்டைன்ஸ் டே டாக்!
இந்த வருஷ நியூ இயர் தான் மங்களகரமா தொடங்கியிருக்கு. என்பர்த் டேவும் வந்துச்சு. பெங்களூருவில் உள்ள எங்க வீட்ல ஃபேமிலியோட ரெண்டையும் ஹேப்பியா கொண்டாடினேன்.
பனிக்கட்டி உருகுதா..? போர்வையால் மூடு!
சாரி... இது நம் தமிழக அமைச்சரின் புகழ்பெற்ற தெர்மாகோல் போன்ற ஐடியா அல்ல!
திருமணத்துக்கு வந்த அப்பா சிலை!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தங்கவேல் நகரைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி கலாவதி. தொழில் அதிபரான செல்வம், 2012ம் ஆண்டு தன் 61வது வயதில் இறந்து விட்டார்.
தடுப்பூசி குறித்து எதிர்மறையான கருத்து இருக்கிறதா..? அர்னால்டு சொல்வதைக் கேளுங்கள்!
தன் முகநூல் பக்கத்தில் அர்னால்டு ஸ்வார்ஸ்நெகர் எழுதியிருக்கும் நிலைத்தகவல் இது...
குட்டித் தல
சமீபத்திய டிரெண்டிங் ஹிட், இந்த 'குட்டித் தல'தான். யெஸ். இங்கே அள்ளும் அழகில் துள்ளல் சிரிப்பில் ஜொலிஜொலிப்பது அஜித்தின் மகன் ஆத்விக்.
எடப்பாடிக்கு வேண்டப்பட்டவர்தான் இதில் ஈடுபடுகிறாரா?
மணல் கொள்ளைக்காகத்தான் தாமிரபரணியில் அணை கட்டப்படுகிறதா..?
உதவிப் பேராசிரியை To உரம் உற்பத்தியாளர்!
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லூரி ஒன்றில் ஊட்டச்சத்து உதவிப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தவர் ரேவதி.
இந்தக் கிராமத்தில் மதுவுக்கு தடா! சபாஷ் போட வைக்கும் மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையின் புறநகர் பகுதியான கன்னார் தெருவில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலையில் உள்ளது பனிக்கனேந்தல் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயம், கால்நடை வளர்ப்பு என முக்கிய தொழிலில் ஈடுபட்டு வரும் இக்கிராமத்தினர், 'ஊர் கட்டுப்பாடு' என்னும் சமூக அக்கறை செயல் பாடுடையவர்களாக இருக்கின்றனர்.
அமெரிக்க அதிபர் பதவியேற்பு உரையைத் தயாரித்த இந்திய வம்சாவளி இளைஞர்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு உரையைத் தயாரித்து அளித்தது யார் தெரியுமா..? இந்திய வம்சாவளி இளைஞர்தான்! அவர் பெயர் வினய் ரெட்டி. தெலங்கானா மாநி லத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். அம்மா நிலத்திலுள்ள கரீம் நகர் மாவட்டத்தில் இருக்கும் போதி ரெட்டிபேட்டை கிராமம்தான் வினய்யின் பூர்வீகம்.
Hot கிசு கிசு
கிசு கிசு
650 வருடங்களாக ஜுவல்லரி பிசினஸ்!
இந்த உலகுக்கு அணிகலன் 'களை அறிமுகப்படுத் தியது நவீன மனிதர்களோ, கற்கால மனிதர்களோ அல்ல; அதற்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தால் மனிதர்கள் தான் என்கிறது வரலாறு.
தனது ரசிகரின் மகள் திருமணத்துக்கு வாழ்த்து வீடியோ அனுப்பிய இந்தி ஹீரோ!
சிறுகதை எழுத்தாளர்களில் இன்று கவனிப்பை ஈர்த்துள்ள ஒரு சிலரில் அப்சலும் ஒருவர். சிறுகதைகள் மட்டுமின்றி, கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள் என 2 ஆயிரத்துக்கும் அதிகமான படைப்புகளை கொடுத்திருக்கிறார்.
ஈஸ்வரன்
பாரதிராஜாவின் மிகப் பெரிய குடும்பத்தை காக்கப் போராடி அதில் வெற்றியும் பெற்றுத்தந்தால் அவனே 'ஈஸ்வரன்'.