CATEGORIES
Kategorier

தமிழில் ரீமேக் ஆகும் மலையாளப் படம்!
ஒரு திரில்லர் படம் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜோசப்.

எடப்பாடி மிஸ் செய்த பஸ்!
திமுகவின் 2006-2011 ஆட்சிக் காலத்தின் இறுதியில் நடந்த அமைச் சரவைக் கூட்டம்.

ஓல்லி வீடு!
படத்தில் நீங்கள் பார்ப்பது வீட்டின் முன்பக்க சுவர் அல்ல. 1,122 சதுர அடியில், இரண்டு படுக்கையறைகளுடன் கட்டப்பட்ட முழுமையான வீடு!

கலைஞரின் கடைசி யுத்தம்...
முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி, தன் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் போராடியே வெற்றியை ஈட்டியவர். அவர் இறந்தபிறகும் கூட அவரின் உடல் அடக்கத்திற்கான இடமும் பெரிய போராட்டத்திற்குப் பிறகே கிடைத்தது.

சசிகலாவின் விடுதலை தி.மு.க-வை பாதிக்குமா?
திமுகவின் அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியுடன் நேருக்கு நேர்

கௌரவ ரேஸ்!
இதுவரை வெளியான சிறந்தஸ்போர்ட்ஸ் படங்களைப்பட்டியலிட்டால் 'ஃபோர்டு Vs ஃபெராரி'க்கு டாப்பில் ஓர் இடமிருக்கும். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற ஆங்கிலப் படம் இது.

யார்? கொலைகாரன்
நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் இந்தியப் படங்கள் பெரிதாக சோபிக்கவில்லை. அத்துடன் அவை OTTக்கு ஏற்றதாக இல்லை என்பதே ரசிகர்களின் குற்றச்சாட்டு.

பெயர் தெரியா நட்சத்திரங்கள்!-மேத்யூ வர்கீஸ்
பின்புலத்தோடு நடிக்க வருபவர்களே தடுமாறும் நிலையில் எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வருபவர்களின் நிலையை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

பிசினஸ் மாடல்!
உலகையே தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது கொரோனா வைரஸ். விமானங்கள் பறக்கவில்லை. பேருந்துகள் ஓடவில்லை. பள்ளிகளும் திரையரங்குகளும் கோயில்களும் மூடிக்கிடந்தன. மனிதர்கள் கூட நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்தனர். ஊரடங்கால் பாதிக்கப்படாத துறையே இல்லை. அந்தளவுக்கு அன்றாட வாழ்க்கையை ஓர் உலுக்கு உலுக்கி விட்டது கொரோனா.

ஊரடங்கிலும் உசுப்பும் வேதி!
பின்னிபெடலெடுக்கும் குத்து டான்ஸின் மூலம் ஊரடங்கிலும் ஊரையே உசுப்பிக் கொண்டிருக்கிறார் வேதிகா.

சாதி,மொழி,நாடு கடந்தது எங்கள் காதல்!-இயக்குநர் கரு.பழனியப்பன்
இயக்குநர் கரு.பழனியப்பன் இலக்கியம் தொடங்கி சினிமா வரைக்கும் கற்றுத் தேர்ந்தவர். செறிந்த உரையாடலில் கைதேர்ந்தவர். திராவிட அரசியலின் அத்தனை பரிமாணங்களும் அத்து படி. அவரின் ‘பார்த்திபன் கனவு' இன்னமும் ஞாபகமிருக்கும் புதுப்படைப்பு. இனி அவரது நாடு கடந்த லவ் ஸ்டோரியை அவர் வார்த்தைகளில் கேட்கலாம்.

இந்த காரின் விலை ரூ.75 கோடி!
இதோ வந்து விட்டது மணிக்கு 380 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் கார். அதன் பெயர் "புகாட்டி சென்டோ டைசி'.

கொரோனா வந்தது...நடு ஆற்றில் தத்தளித்த பாலியல் தொழிலாளர்களை முழுவதுமாக மூழ்கடிக்கிறது...
இந்த கொரோனா துயரங்களில் 'நாம் காணவே காணாமல் விட்ட கறுப்புப் பக்கங்கள் இன்னமும் இருக்கின்றன.

கால்கள் பாதி...ஃபுளோரல் பூட்ஸ் மீதி!
அதேதான்! ஃபுளோரல்... அதாவது மலர்கள் தீம்! ஃபேஷன் என்னும் சொல் வருவதற்கு முன்பே தோன்றிய டிசைன்களில் இந்த ஃபுளோரலை சேர்க்கலாம்.

குடும்பம் எப்பவும் இறுக்கமாக சுவர்களோடு இருக்கிறது...
ஆர்.ஆர்.சீனிவாசன் குட்டி ரேவதி

ஒவ்வொரு சினிமாவும் ஒரு சின்ன உலகத்தை உருவாக்கணும்..!
ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி பளிச்

மாஸ்க்!
தங்க மாஸ்க், வைர மாஸ்க் வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருக்கிறது எல்இடி மாஸ்க்.

மக்கள் துணையுடன் வென்ற தூய்மைப் பணியாளர்கள்!
குழந்தைங்களைத் தொடக்கூட தாய்மார்கள் தயங்கிய அந்தச் சூழல்ல பாதிக்கப்பட்டவங்களைத் தூக்கிட்டு மருத்துவமனைக்குப் போனதும், இறந்தவங்களை விடிய விடிய அடக்கம் செஞ்சதும் நகரத்து துப்புரவுத் தொழிலாளர்கள்தான்!

விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய சூர்யா ஹீரோயின்!
ஹோம்லியாக சிறகடிக்கிறார் அபர்ணா பால முரளி. சூர்யாவின் ‘சூரரைப் போற்று'ஹீரோயின். மலையா ளத்தில் கொத்து கொத்தாக படங்கள் பண்ணியவர். தமிழில் '8 தோட்டாக்கள்', 'சர்வம் தாளமயம்' என ரசனைமிகு படங்களில் மினுமினுத்தவர். இசைக்குடும்ப பின்னணி என் பதால், பாடகியாகவும் ஸ்கோர் செய்கிறார்.

ரெண்டு படம் இயக்கினேன்...ரெண்டும் வெளியாகலை...ஆனா, என் பையன் டைரக்டரா சக்சஸ் ஆகிட்டான்!
நெகிழ்கிறார் இயக்குநர் விஜயராஜ்

எழுகிறது அயோத்தி ராமர் கோயில்!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜைதான் சென்ற வார இந்தியாவின் ஹாட் வைரல்.

ஒரு கண்ணு அப்பா...இன்னொரு கண்ணு அம்மா..!
நெகிழ்கிறார் பூர்ணசுந்தரி ஐஏஎஸ்

தலைவர்...
கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி மறைந்தார்.

தமிழ்ப் பண்ணைக்கு நூற்றாண்டு!
இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, பேச்சாளர், பதிப்பக ஆசிரியர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், வசனகர்த்தா எனப் பன்முகத்திறன் கொண்ட ஆளுமை சின்ன அண்ணாமலை.

எங்கே செல்லும் இந்தப் பாதை...OMR இப்போது...
சென்னையில் பரபரப்பாக இருக்கும் ஒரு சாலை ஓஎம்ஆர். தமிழகத்தின் ஒட்டுமொத்த ஐடி நிறுவனங்களும், பிபிஒ கம்பெனிகளும் வீற்றிருக்கும் சாலை என்பதால் பரபரப்புக்கு எப்போதும் குறைவிருக்காது.

இனி ஆதாரங்கள் இல்லாமல் போலீஸ் கைது செய்யும்...கைதானவர்கள்தான் தாங்கள் நிரபராதி என நிரூபிக்க வேண்டும்!
கசிந்திருக்கும் தகவல்தான் இந்திய மக்களை உறைய வைத்திருக்கிறது. ஆம். IPC, CrPc ஆகிய கிரிமினல் சட்டங்களில் சில மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வருதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது 'குற்ற விசாரணை நடைமுறை திருத்தச் சட்டம் (Criminal Procedure Amendment Act)'.

தமிழக கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு..?
'தமிழக கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும்' என பாஜக வின் சில தலைவர்களும் மற்றும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

செல்போனில் படம் இயக்கியிருக்கிறார் ஸ்ரீப்ரியா!
தமிழ் சினிமாவில் பொன்விழா காணவிருக்கிறார் ஸ்ரீப்ரியா. கறுப்பு வெள்ளை காலத்தில் ஆரம்பித்து இந்த டிஜிட்டல் யுகம்வரை கலக்கியவர். கலக்குபவர்.

தல! Sixers Story
யாருப்பா கபில்தேவ்?

கொரோனா - தகர ஷீட்லயும் ஊழல் நடக்குது..!
தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தவிர, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் எண்ணிக்கை தனி.