CATEGORIES
Kategorier
![காதல் கற்றுத்தரும்...எல்லாம் தரும்! காதல் கற்றுத்தரும்...எல்லாம் தரும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/488265/Lxa7lPe_71596037026371/crp_1596039248.jpg)
காதல் கற்றுத்தரும்...எல்லாம் தரும்!
இயக்குநர் ஆனந்த் ஷங்கர்
![தினம் 18 மணி நேரம் தூங்குபவன் கொலையாளிகளை கண்டுபிடிக்கிறான்! தினம் 18 மணி நேரம் தூங்குபவன் கொலையாளிகளை கண்டுபிடிக்கிறான்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/488265/FSq_JQpBg1596038651912/crp_1596039258.jpg)
தினம் 18 மணி நேரம் தூங்குபவன் கொலையாளிகளை கண்டுபிடிக்கிறான்!
அழவைக்கும் குடும்ப சென்டிமென்ட்டுடன் ஒரு நல்ல க்ரைம் திரில்லர் படத்தைப் பார்க்க விரும்புகிறீர்களா? உடனே சன் நெகஸ்ட்டில் அப்லாஸை அள்ளிக் கொண்டிருக்கும் ஜென்டில்மேன்' கன்னடப் படத்தைப் பாருங்கள்.
![தல! Sixers Story தல! Sixers Story](https://reseuro.magzter.com/100x125/articles/1859/488265/cUpzbSjVr1596036463314/crp_1596039253.jpg)
தல! Sixers Story
30 கிலோமீட்டரைக் கடக்க 5 மணி நேரம்!
![ஒரு கோயில்...13 நிலவறைகள்...ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...அனைத்தும் மன்னர் குடும்த்துக்கே! ஒரு கோயில்...13 நிலவறைகள்...ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...அனைத்தும் மன்னர் குடும்த்துக்கே!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/488265/SwLwGwiQ11596035549671/crp_1596039243.jpg)
ஒரு கோயில்...13 நிலவறைகள்...ஒரு லட்சம் கோடிக்கு மேல் சொத்து...அனைத்தும் மன்னர் குடும்த்துக்கே!
உச்சநீதிமன்ற தீர்ப்பின் கதை
![காதலுக்கு எதிரான காதல் படம்! காதலுக்கு எதிரான காதல் படம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/488265/eb76jw09I1596038370152/crp_1596039247.jpg)
காதலுக்கு எதிரான காதல் படம்!
முன்பின் அறிந்திராத ஒருவர் மீது கண்மூடித்தனமாக வைக்கப்படும் காதல், எப்படியான ஆபத்தில் எல்லாம் கொண்டுபோய் நிறுத்தும் என்று எச்சரிக்கை மணியை அழுத்தமாக அடித்திருக்கிறது ‘கப்பேலா'.
![ஒரே படத்தில் 7 விக்ரம்! ஒரே படத்தில் 7 விக்ரம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/488265/TizuJsylz1596034969408/crp_1596039245.jpg)
ஒரே படத்தில் 7 விக்ரம்!
'கோப்ரா' Exclusive
![7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு](https://reseuro.magzter.com/100x125/articles/1859/488265/v4G1tl9MO1596034696615/crp_1596039242.jpg)
7.5% ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு
நல்லதா ஏழரையா?
![16: வயது ஆசிரியர்! 16: வயது ஆசிரியர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/488265/B5Xvi9T4n1596037535618/crp_1596039240.jpg)
16: வயது ஆசிரியர்!
ஈக்வடாரில் இன்னும் பள்ளிகள் திறக்கவில்லை ஆன்லைன் வழியா கத்தான் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
![கதையை நோக்கி கேமராவை வைப்பதே நல்ல ஒளிப்பதிவு! கதையை நோக்கி கேமராவை வைப்பதே நல்ல ஒளிப்பதிவு!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/OjiC21TX41594982067378/crp_1594997231.jpg)
கதையை நோக்கி கேமராவை வைப்பதே நல்ல ஒளிப்பதிவு!
ரவி கே.சந்திரன் பளீர்
![தல! sixers story தல! sixers story](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/jxqmwIwsp1594982291659/crp_1594997227.jpg)
தல! sixers story
டி20 யுகத்தின் காட்ஃபாதர்!
![யார் இந்த Friends Of Police யார் இந்த Friends Of Police](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/E_t90-9ga1594980691248/crp_1594997224.jpg)
யார் இந்த Friends Of Police
காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பே ' ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ். சுருக்கமாக FOP.
![காமராஜர் ஆட்சியில் நடந்த காவல்துறை வன்முறைகள்! காமராஜர் ஆட்சியில் நடந்த காவல்துறை வன்முறைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/481348/n8OlKI5Eu1594974753657/crp_1594997230.jpg)
காமராஜர் ஆட்சியில் நடந்த காவல்துறை வன்முறைகள்!
காவல்துறை ஒடுக்குமுறைகள், சிறைச்சாலைப் படுகொலைகள் பற்றி இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில். அப்படி பேசும் பெரும்பாலானவர்கள் ஏதோ 50 ஆண்டு கால திராவிட ஆட்சியில்தான் இவை எல்லாம் அங் கேறுவதாக சவுண்டு விடுகிறார்கள்.
![இந்தியாவின் பொது விநியோகத் திட்டம் மாற்றப்பட வேண்டும்! இந்தியாவின் பொது விநியோகத் திட்டம் மாற்றப்பட வேண்டும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/481348/qXjnnnKyZ1594975984962/crp_1594997235.jpg)
இந்தியாவின் பொது விநியோகத் திட்டம் மாற்றப்பட வேண்டும்!
கொரோனா நாட்கள் - ரேஷனில் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதில் குளறுபடி...
![வந்தது கொரோனா...முறுக்கு வியாபாரியானார் கல்லூரி பேராசிரியர்! வந்தது கொரோனா...முறுக்கு வியாபாரியானார் கல்லூரி பேராசிரியர்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/HG49jhWWl1594981027512/crp_1594997243.jpg)
வந்தது கொரோனா...முறுக்கு வியாபாரியானார் கல்லூரி பேராசிரியர்!
ஒரு தொற்றுநோய் உலகையே முடக்கி கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்க... பலரும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறார்கள். இதில் கல்லூரி பேராசிரியர்களும் அடக்கம் என்பதுதான் முகத்தில் அறையும் நிஜம். கோவை பொறியியல் கல்லூரி ஒன்றில் கணினி துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்தடி.மஹேஷ்வரன், இன்று தன் சொந்த ஊரில் முறுக்கு வியாபாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.
![வாங்க.....வெயிட் லாஸ் பணணலாம்! வாங்க.....வெயிட் லாஸ் பணணலாம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/481348/4-OmiCxy-1594974126238/crp_1594997244.jpg)
வாங்க.....வெயிட் லாஸ் பணணலாம்!
ஓவர் நைட்ல உடல் எடையை குறைக்கலை, இதுக்குப் பின்னாடி 19 ரெண்டு வருஷ கதை இருக்கு.
![ஹீரோ பிரித்விராஜ்...வில்லன் கேரள இந்துத்துவவாதிகள்! ஹீரோ பிரித்விராஜ்...வில்லன் கேரள இந்துத்துவவாதிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/AmoAHJg-U1594981389724/crp_1594997239.jpg)
ஹீரோ பிரித்விராஜ்...வில்லன் கேரள இந்துத்துவவாதிகள்!
பூஜை போடப்பட்ட மலையாளப் படத்துக்கு இவ்வளவு எதிர்ப்புகள் ஏன்..?
![வென்றது கருப்பு வென்றது கருப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/QBrY_rNh31594982617821/crp_1594997242.jpg)
வென்றது கருப்பு
கடந்த ஏழு மாதங்களில் கொரோனா கிருமி அரிக்காத துறைதான் ஏது?
![ஷாக் அடிக்கும் மின் கட்டணம்..!! ஷாக் அடிக்கும் மின் கட்டணம்..!!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/xEomME8111594979993536/crp_1594997241.jpg)
ஷாக் அடிக்கும் மின் கட்டணம்..!!
கொரோனா பொது முடக்கத்தால் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு முதலில் அவகாசம் வழங் கப்பட்டது, பின், மின் கணக்கீடு செய்யாததால் வீட்டுப் பயன் பாட்டு மின் நுகர் வோர் முந்தைய கட்டணத்தைச் செலுத்தலாம் என்றும், மின் கணக்கீடு செய்த பின் ஏற்கனவே செலுத்திய தொகையைக் கழித்துவிட்டு மீதியைச் செலுத்தலாம் என்றும் மின்வாரியம் அறிவித்தது.
![டைரி குறிப்புகள்! டைரி குறிப்புகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/-w4kYHAkn1594980260566/crp_1594997228.jpg)
டைரி குறிப்புகள்!
CBI விசாரணை நடத்தலாம்....தீர்ப்பு கிடைக்குமா..?
![லாக்டவுனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.6000 கோடி இழப்பு! லாக்டவுனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.6000 கோடி இழப்பு!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/1N-r67iwx1594980458485/crp_1594997223.jpg)
லாக்டவுனால் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மட்டும் ரூ.6000 கோடி இழப்பு!
தெற்காசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை எனப் பெயர் கொண்டது சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை. மிகப் பழமையான இந்தத் தொழிற் பேட்டையில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
![தியேட்டர்... ஓடிடி...ஹீரோயின் தியேட்டர்... ஓடிடி...ஹீரோயின்](https://reseuro.magzter.com/100x125/articles/1859/481348/657UM6bm71594975374067/crp_1594997226.jpg)
தியேட்டர்... ஓடிடி...ஹீரோயின்
ராஜ்ஜியமாகிறதா திரைத்துறை..?
![உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்! உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/484414/gH4b7Dh2v1594981711094/crp_1594997232.jpg)
உலகை உலுக்கிய உயிர்க்கொல்லி நோய்கள்!
மும்பையில் நுழைந்த பிளேக்
![அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்! அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/481348/MHzfk8fsw1594975186263/crp_1594997234.jpg)
அரசுப் பள்ளி மாணவர்களுக்கோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!
ஒரு 'வாவ்' ஸ்டோரி
![பாதாள உலகின் இளவரசி! பாதாள உலகின் இளவரசி!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/477384/eLRHmSuDx1594288820774/crp_1594289734.jpg)
பாதாள உலகின் இளவரசி!
நம்மை இன்னொரு உலகத்துக்கு அழைத்துச் சென்று அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்ததைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தருகின்ற படம் ‘Pan's Labyrinth'.
![நிஜமும், கனவும் ஒண்ணு சேர்ந்த மாதிரி ஒளிப்பதிவு இருக்கணும்! நிஜமும், கனவும் ஒண்ணு சேர்ந்த மாதிரி ஒளிப்பதிவு இருக்கணும்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/477384/fn3dL6vIS1594287799304/crp_1594289735.jpg)
நிஜமும், கனவும் ஒண்ணு சேர்ந்த மாதிரி ஒளிப்பதிவு இருக்கணும்!
ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல் அதிரடி
![லாக்டவுன்ல என் பையனை ஆசை தீர கொஞ்சறேன்! லாக்டவுன்ல என் பையனை ஆசை தீர கொஞ்சறேன்!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/477384/lHfOLIDCi1594287454802/crp_1594289730.jpg)
லாக்டவுன்ல என் பையனை ஆசை தீர கொஞ்சறேன்!
இசைக்குயிலாகவும் புன்னகைக்கிறார் கீர்த்தி சுரேஷ். மாஸ்டர் படத்தின் குட்டி ஸ்டோரி....' பாடலை வயலினில் வாசித்து. விஜய்க்கு இசைமழையாக பர்த் டே வாழ்த்தைச் சொல்லி அசத்திவிட்டார்.
![மயக்கும் மனச்சோர்வே நீ போ...போ...இனிக்கும் இன்ப வாழவே நீ வா...வா! மயக்கும் மனச்சோர்வே நீ போ...போ...இனிக்கும் இன்ப வாழவே நீ வா...வா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/477384/1ijqRyBWf1594286332345/crp_1594289733.jpg)
மயக்கும் மனச்சோர்வே நீ போ...போ...இனிக்கும் இன்ப வாழவே நீ வா...வா!
வழிகாட்டுகிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்
![மாற்று மருத்துவம் VS கொரோனா! மாற்று மருத்துவம் VS கொரோனா!](https://reseuro.magzter.com/100x125/articles/1859/477384/3Eyc9ok7p1594285891510/crp_1594289731.jpg)
மாற்று மருத்துவம் VS கொரோனா!
உலகம் முழுதும் கொரோனா சூறாவளியாகச் சுழன்றி. நரவேட்டையாடிக் கொண்டிருக்கும் சூழலில் அலோபதி என்னும் ஆங்கில மருத்துவத்துக்கும் மாற்று மருத்துவங்களுக்கும் இடையிலான போரும் மறுபுறம் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
![சாத்தான்குளம் சம்பவம் முதல் கோயம்பேடு சந்தை வரை... சாத்தான்குளம் சம்பவம் முதல் கோயம்பேடு சந்தை வரை...](https://reseuro.magzter.com/100x125/articles/1859/477384/_YE9YN6ui1594282666675/crp_1594289721.jpg)
சாத்தான்குளம் சம்பவம் முதல் கோயம்பேடு சந்தை வரை...
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவுடன் நேருக்கு நேர்
![கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?](https://reseuro.magzter.com/100x125/articles/1859/477384/p3XAV_H_A1594283482497/crp_1594289725.jpg)
கொரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
கொரோணா பரவல் அதிக |ரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நோய் தொற்றியவர்களில் அறிகுறிகள் இல்லாதவர்கள் அல்லது இலேசான அறிகுறிகளுடன் இருப்பவர்கள், போதுமான வீட்டு வசதி இருந்தால், தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.