CATEGORIES
Kategorier
நடிகையாக நிலைக்க அழகை மெருகேற்றனும்! - ஹனிரோஸ்
மலையாளத்தில் பாய் பிரண்ட் படத்தில் அறிமுகமான நடிகை ஹனிரோஸ், தமிழில் முதல் கனவே, சிங்கம் புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
பெண்களை பாதிக்கும் எலும்பு தேய்மானம்!
நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நோய்களும் பெருகி வருகிறது. இதற்கு காரணம் மாறிவரும் சுற்றுச் சூழல், உணவு பழக்கம், வேலை என பல்வேறு பிரச்சனைகள் உள்ளன.
மளிகை பொருட்கள் விலையேற்றத்தை மறைத்த தக்காளி
கடந்த சில மாதங்களாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஷயம் தக்காளி விலை உயர்வுதான். என்னவோ தக்காளி இல்லாவிட்டால் நாடே தலைகீழாகிவிடும். பொருளாதாரத்துக்கு பேரிழப்பு ஏற்படும் என்ற அளவுக்கு ஊடகம், பத்திரிகைகாலில் பெரும் அளவில் பரபரப்பை உண்டாக்கியது.
பெருகி வரும் சிங்கிள் கலாச்சாரம் ஏன்?
சர்வதேச அளவில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனாவை விட சமீபத்தில் இந்தியா முன்னேறியது. அதற்கு முக்கிய காரணம் சீனாவில் பெருகிவரும் சிங்கிள்ஸ்.
வாழ்க்கையை கணிக்க முடியாது! - பிரியா அப்துல்லா
தெலுங்கில் வெளியான ஜாதி ரத்னாலு படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பரியா அப்துல்லா, சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக 'வள்ளி மயில்' படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கப் போகிறார். மெல்ல மெல்ல பான் இந்தியா நடிகையாக மாறி வரும் பிரியாவுடன் அழகிய உரையாடல்.
ஜெயிலர்
ரிட்டயர்டு ஆன ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன் (ரஜினிகாந்த்), மனைவி ரம்யா கிருஷ்ணன், மகன், மருமகள், பேரன் என குடும்பத்துடன் ஆரவாரமில்லாமல் சிம்பிளாக வாழ்கிறார்.
நித்தி வழியில்... ஆன்மிக ஆராய்ச்சி!
இந்திய சமூக அமைப்பில் எதை தின்றாவது பித்தம் தெளியவேண்டும் என ஏங்கிக்கிடப்போருக்கு காவி உடுத்தவர்கள் எல்லாம் சித்தர்களாக தெரிவர்
மேனியை மெருகேற்றும் மரத்தக்காளி!
இந்தியாவில் தக்காளி விலை அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தக்காளி வரத்து குறைந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். தக்காளி காய்ப்பு அதிகரித்தால் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்
கவர்ச்சியாக இருந்தாலும் புடவைகள் தான் அழகு!
ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற சோபிதா துளிபாலா விளம்பர மாடலாக இருந்து சினிமாவுக்குள் வந்தவர். சோஷியல் மீடியாவில் கிளாமர் புகைப்படங்களை ட்வீட்டி ரசிகர்களுக்கு தூண்டில் போடும் சோபிதா, அண்மையில் படுகவர்சியான புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை கிக்கேற்றியுள்ளார். அவருடன் ஒரு அழகிய உரையாடல்
முன்பு மரபணு மாற்றம், இப்போது 'மரபணு எடிட்டிங்'.. அவசியமா?
பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது. இதற்காக அதிக மகசூல் தரக்கூடிய, காலநிலையை எதிர்க்கும் தாவரங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
விருட்சங்களாகும் விதைகளி!
மார்க்கெட்டிற்குள் நுழைந்தாள் கயல்விழி. காய்கறிகள் மலைபோல வகைவகையான குவிக்கப்பட்டிருந்தன. ஒழுங்கான வரிசையில் அளவெடுத்த இடைவெளியில் விற்பனை ஆட்கள் அமர்ந்து இருந்தனர்.
அதிகரிக்கும் போதை பழக்கம்... தடுப்பது எப்படி?
இன்று போதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினர் அதிகமாகி வருகிறார்கள். இந்த நிலைக்கு காரணம் நவீன முறையில் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் எனலாம். குறிப்பாக குட்கா, இ-சிகரெட், போதை தரும் மிட்டாய்கள், இனிப்பு வகைகள் என பரவலாக கிடைக்கின்றன. அதில் கூல் லிப் என்ற பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் போதை தரும் புகையிலை முக்கியமானது
ஐ வகை நிலத்தையும் அழிக்கும் ஆட்சியாளர்கள்!
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நால்வகை நிலமே நானிலம் என்னும் உலகம். இதில், குறிஞ்சியும் முல்லையும் திரிந்து பாலை என்ற வடிவம் கொள்ளும் என்று ஐந்தாவது ஒரு நிலத்தை அறிமுகம் செய்தனர் நம் முன்னோர்
வெப்
போதைக்கு அடிமையாகும் பெண்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து பாடம் எடுப்பது தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி
வேலை செய்யும் வரைதான் வெற்றி கிடைக்கும்!
இந்தி படங்களில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான படத்தில் இருந்து வெளியேறினார்
எளிமை தான் வலிமை!
\"என் எழுத்தின் முதல் பிரசவமே மாலைமுரசு பத்திரிகையில் தான். 1969 முதல் எழுதி வருகிறேன். மனசை இளமையாக்கிக் கொண்டு இன்னும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறேன்
சோஷியல் மீடியாவில் மாட்டிக்கக் கூடாது! - வாமிகா கபி
'மாலை நேரத்து மயக்கம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை வாமிகா கபி, பஞ்சாப்பை பூர்விகமாகக் கொண்டவர்.
மன்மத லீலையால் மாயமான சீன மந்திரி!
சீனா, ரஷ்யா, வடகொரியா போன்ற நாடுகளின் சர்வாதிகாரம் மிகவும் இறுக்கமாக உள்ளது. இதனால் இங்கு நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் வெளியே கசிவது அரிதிலும் அரிதாகும்.
முன்னணி நட்சத்திரங்கள் அவசியமில்லை! -சாந்தி கிருஷ்ணா
1980 - 1990களில் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்தவர் சாந்தி கிருஷ்ணா.
ஆய்வகத்தில் தயாராகும் செயற்கை இறைச்சி... ஏன்?
பாமர மக்கள் தொடங்கி, உடற்பயிற்சி துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒரு தேவை புரத சத்து.
தரமற்ற உணவுகள்...கவனம்?
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) கடந்த 20,21-ஆம் தேதிகளில் டெல்லியில் நடத்திய மாநாட்டில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
'கிளு கிளு' வேலை ... மோசடியில் புது ரகம்!
'வீட்டிலிருந்தே வேலை செய்து ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்', 'ஓய்வு நேர வேலைக்கு கை நிறைய சம்பளம்', இவையெல்லாம் சமூக வலைத்தளம் தோறும் வளைய வரும் விளம்பரங்கள்.
புதுசு புதுசா பார்க்கணும்! ஹன்சிகா
திருமணம் செய்து கொண்ட பின்பும் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி சமூக வலைதளங்களை சூடாக்கும் ஹன்சிகா, திரையுலகிலும் அடுத்த ரவுண்டு வர காத்திருக்கிறார்.
DD ரிட்டர்ன்ஸ்
கேம்லிங் பேய் பங்களாவுக்குள் மாட்டிக் கொள்ளும் ஹீரோ மற்றும் வில்லன் குரூப் தப்பிக்க முடிந்ததா என்பதே டி.டி ரிட்டன்ஸ்.
குறிவைக்கும் கேமிராக்கள்...உஷார்!
சாமான்ய மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்று வலுக்கட்டாய பங்களிப்பை கொண்டுள்ளது இணையம். மறுபுறம் ஆபாசம் கணக்கு வழக்கில்லாமல் இணையத்தில் வழிந்தோடுகிறது.
சராசரி வேடங்களில், நடிப்பதில்லை! -நந்திதா ஸ்வேதா
முழுக்க முழுக்க தெலுங்கு திரை உலகிலேயே செட்டிலாகிவிட்ட நந்திதா ஸ்வேதா, கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து ரசிகர்களின் பல்ஸை எகிற வைப்பது வாடிக்கை ஆகிவிட்டது.
இரசாயன காக்டெயல இளமையை தருமா?
சிசு,மழலை, குழந்தை, இளமை,நடுப்பிராயம், முதுமை என மனிதர்கள் பல கட்டங்களை கடக்கின்றனர். இதில், இளமை என்னும் ஒரு பருவமே நிலைத்து நிற்க வேண்டும் என எல்லோரும் நினைக்கின்றனர்.
ஞாபக மறதிக்கு மருந்து உண்டா?
மருத்துவ முன்னேற்றம் மக்களின் ஆயுளை நீட்டித்துள்ளது. ஆனால் இதன் மறு பக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இந்தியாவில் 60 வயதைக் கடந்த முதியவர்களின் எண்ணிக்கை 9.8 கோடி என புள்ளி விவரம் தெரிவிக்கிறது.இதில் ஏறத்தாழ 50 சதவீதத்தினர் டிமென்ஷியா எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இயக்குநர்கள் தரும் சுதந்திரம்!-துஷாரா விஜயன்
'போதை ஏறி புத்திமாறி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் துஷாரா விஜயன். சார்பட்டா பரம்பரை, கழுவேத்தி மூர்க்கன் என |நடித்த ஒன்றிரண்டு படங்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கும் துஷாரா, அடுத்து தனுஷ் இயக்கி நடிக்கும் படத்தில் நடிப்பதாக தகவல். ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே தன்னுடைய இலக்கு என்று சொல்லும் துஷாரா விஜயனுடன் ஒரு பேட்டி
சுழலும் உலகம்!
பல ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ராணுவத்தில் சேர்வதற்கான எழுத்துத் தேர்வுகளும் அதன் பின்னான உடற்தகுதித் தேர்வுகளும் அண்மையில் நடைபெற்றன.