CATEGORIES
Kategorier
நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தும் ஊதா தேநீர்
மனிதர்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துள்ள பானங்களில் முதன்மையானது தேநீர் தான். இதன் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்துவது பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என்று சீன வரலாறு தெரிவிக்கிறது.
சல்மான்கானின் லிப்லாக் பாலிசி
பாலிவுட்டின் முரட்டு சிங்கிலான நடிகர் சல்மான் கான் எந்த ஒரு நடிகையுடனும் லிப்-லாக் சீனில் நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை பல வருடமாக பாலோ செய்து வருகிறார். 32 வருடங்களுக்கு முன்பு ராணி முகர்ஜியின் லிப் ஸ்டிக் முத்திரைக்கு மட்டும் கிஸ் கொடுக்கும் ஒரு சீனில் நடித்தார்.
மலை உச்சியில் அமலாபால்
'ஆடை' படத்திற்குப் பிறகு தமிழில் பெரிய ஸ்கோப் இல்லாமல் டோலிவுட், பாலிவுட் வெப் சீரிஸ்களில் பிஸியாக உள்ள நடிகை அமலாபால், கடைசியாக குட்டி ஸ்டோரி ஆந்தாலாஜியில் தலை காட்டினார்.
நியமனம்.எல்.ஏ.க்களால் தள்ளாடும் பாண்டிச்சேரி
புதுச்சேரி சட்டசபைக்கு 30 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். கூடுதலாக 3 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் டெல்லியிலும் சட்டமன்றங்கள் உள்ளன.
போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு!- நடிகை அபர்ணாதாஸ்
மனோகரம் என்ற மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அபர்ணா தாஸ், தற்போது 'தளபதி 65' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஏற்கனவே கமிட் ஆன நிலையில் புது வரவாக சேர்ந்திருக்கிறார் இந்த டிக்டாக் புகழ் நாயகி. 'விஜய் படத்தில் நானும் ஒரு பார்ட்டா இணையப்போறேன்' என்று அபர்ணா போட்ட ட்வீட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. அவருடன் அழகிய உரையாடல்.
மனதுக்கு பிடித்தால் கற்பனை தொடரும்!-மஞ்சு வாரியர்
அண்மையில் தேசிய விருது பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மஞ்சு வாரியர். மலையாள திரை உலகில் முன்னணி நாயகியாக இருந்தவர், தற்போது 25 வருடங்கள் கழித்து 2-வது இன்னிங்சிலும் அதிக படங்களில் நடித்து ஆச்சர்யம் காட்டி வருகிறார். அவருடன் ஒரு பேட்டி!
குமரியை சரணடைந்தால் கன்னியை வெல்லலாம்!
நலம் தரும் மூலிகைகள்-4
பிரபலங்களின் தாராள மனசு
நாடே ஆக்சிஜன் கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்ட '' மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
நாயாட்டு மலையாளம்
சந்தர்ப்பமும், சூழ்நிலையும் பாதகமானால் பதவியில் இருப்பவர்களையும் பதம் பார்த்து விடும் என்ற உண்மையைப் பேசியிருக்கும் படம் நயாட்டு (வேட்டை என்று அர்த்தம்). ஒரு பெண் காவலர் உள்பட மூன்று போலீஸ்காரர்கள் ஏதேச்சையாக அரசியல் சதுரங்கத்தில் சிப்பாய்களாக மாறி வெட்டுப்பட நேரும் போது , அடுத்து என்ன நடக்கிறது என்பதை நெஞ்சம் பதைபதைக்கச் சொல்கிறது படம்.
கோழிக் குட்டி...யானை முட்டை!!
கோழிமுட்டையிடாமல் நேராக கோழிக்குஞ்சைப் பெற்றெடுக்கச் செய்ய முடியுமா? யானை ஒன்றை முட்டை போட்டு அதன் மேல் உட்கார்ந்திருந்து குஞ்சு பொரிக்க வைக்க முடியுமா? முடியாது அல்லவா.. அதேபோல்தான் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளை கஷ்டப்படுத்தி படிக்க வைக்க நினைக்கும் விஷயமும்.
இந்தியாவை காக்க தயாராகுமா மாநிலங்கள்?
பிரதமர் மோடிக்கு சகல வசதிகளுடன் கூடிய தனி விமானம் வாங்கிய கையோடு மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ.13,450 கோடியில் வீடு கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் , பிரதமர் மோடியின் செருக்கு தான் மக்களின் வாழ்வாதாரத்தைவிடப் பெரியது.
எகிறும் பெட்ரோல் டீசல் விலை...அச்சமூட்டும் விலைவாசி?
கொரோனா ஊரடங்கு நெருக்கடி காலகட்டத்தில் மற்றுமொரு நெருக்கடி விலைவாசி உயர்வு. மானியம், இலவசம், தள்ளுபடி என்று எத்தனை சலுகைகள் வந்தாலும் அத்தனையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறுகிறது விலைவாசி. காரணம் 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதுதான்.
ஆதித்தனாருக்கு பெரிய மனசு
மே.24 தமிழர் தந்தை சியா ஆதித்தனார் நினைவு தினம்
பொருளாதாரத்தில் பின் தங்கும் இந்தியா... முன்னேறும் மோடி நண்பர்கள்!
'ஊரு ஒச்சம், வீடு பட்டினி' என்பார்கள். இதுதான் இந்தியாவின் இப்போதைய நிலை. நாடு நல்ல நாடுதான், ஆனால், மக்கள் நலமாக இல்லை என்ற கதை.
வக்கிர ஆசிரியர்கள்... தீர்வு என்ன ?
இல்ல இடுக்குகளில் ஒளிந்திருக்கும் கரப்பானை குறிப்பிட்ட பிராண்ட் திரவம் பீய்ச்சி ஸ்வாகா செய்துவிடும் பெற்றோர்களால் தங்களது பிள்ளைக்கு படிப்பிக்கும் ஆசிரியரின் உள்ள இடுக்கில் ஒளிந்திருக்கும் வக்கிரத்தை கண்டறிந்து ஒழிக்க முடியாது.
பூஞ்சை பிரச்சினைகள்...வெற்றி கொள்வோம்!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-30
சமோவா நாட்டின் முதல் பெண் பிரதமர்!
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிறு தீவுகளை உள்ளடக்கிய குட்டி நாடு சமோவா ஆகும். இந்நாட்டின் தலைநகர் ஏபியா. சமோவாவில் சுமார் 2 லட்சம் பேர் வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் ஆவர்.
சினிமா பண்டி (தெலுங்கு)
மனம் கவர்ந்த சினிமா
நான் தேடும் செவ்வந்திப்பூ
காற்று திசை தெரியாமல் அலைந்ததில் குளிர் இறுக கவ்வி இருந்தது. மரங்கள் போர்த்திக் கொள்ள வழியின்றி குளிரில் விறைத்து நின்றன. சாலைகளில் பனி படர்ந்திருந்தன. அதை வாகனங்கள் ஓடி வழித்தெடுத்துக் கொண்டு போனதில் மீதமிருந்த ஈரம் சாலையில் படர்ந்திருந்தது.
கேர்ள் பிரண்டா இருக்க மாட்டேன்! - நிக்கி கல்ராணி
பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட |நிக்கி கல்ராணி, கடந்த 6 வருடங்களாக சென்னையில் முகாம் அடித்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவுக்கு பாதிப்பு அதிகம்! - இயக்குநர் கார்த்திக் நரேன்
'துருவங்கள் பதினாறு' படம் மூலமாக தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் கார்த்திக் நரேன் அதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'மாபியா' படத்தை இயக்கினார். இடையில் அரவிந்த்சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்' நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் நிலையில்...
சமூகவலை தளங்கள தடை...சரியா?
இந்தியாவில், கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு மிகுந்த காலமாக இது இருக்கிறது. அதற்கு கருத்துக் குரியவர்களும் சில நேரங்களில் காரணமாக இருக்கின்றனர்.
அரசியலை நாறடிக்கும் நாரதா விவகாரம்!
கொடூர தாண்டவம் ஆடும் கொரோனாவை பின்தள்ளி, சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ. கைது விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகப்பொலிவை மெருகேற்றும் மக்ஜியோலி!
கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்ற நிலை எழுந்துள்ள போதிலும், முகத்தை நன்கு அலங்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் சற்றும் குறைய வில்லை.
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி!
சமையல்
நடிகைகள் வாழ்க்கை தனித்துவமானது!- தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார்.
நான் மாறிக் கொண்டே இருக்கிறேன்! - இலியானா
தென்னக சினிமாவில் அறிமுகமாகி இந்தி சினிமாவில் ஜக்கியமான ஒல்லி பெல்லி' இலியானா, இடையில் லிவ்விங் ரூகெதர்' லைப்பில் முழ்கி, சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
கலையாத கனவுகள்...
சரயு அந்த வயதான பூக்கார பெண்மணி சொன்ன விலைக்கு எந்த பேரமும் பேசாமல் இரண்டு முழம் மல்லிகை சரத்தை வாங்கிக் கொண்டாள்.
ஒன் மலையாளம்
மனம் கவர்ந்த சினிமா
எடுபடாத அரசியல் புரோக்கர்கள் வேலை
நடந்து முடிந்த தேர்தலில் கண்ணுக்கு தப்பிய உண்மைகள் சில இருக்கின்றன.