CATEGORIES
Kategorier
இயற்கை சாயம் தரும் குறுமரம்!
சுற்றுச்சூழல் சீர்கேட்டிற்கு, இயற்கையில் இருந்து விலகியதும் ரசாயனப் பயன்பாடு அதிகரித்ததும் முக்கிய காரணங்கள் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
கேசரி போண்டா
செய்முறை: முதலில் கேசரி செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு தேக்கரண்டி நெய்யை காயவைத்து ரவையை வாசனை வரும் வரை வறுத்தெடுங்கள்.
ஜோஜி (மலையாளம்)
மனம் கவர்ந்த சினிமா
கார்ப்பரேட்டுக்கு கற்பக விருட்சமாகும் கொரோனா!
தூத்துக்குடி வட்டாரத்தையே நச்சுமயமாக்கியதால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தை திறக்க கொரோனாவை சாக்காக வைத்து அந்நிறுவனம் கோரிக்கை வைத்தது. மக்கள் நலனே தங்கள் லட்சியம் என்பதுபோல் நீதிமன்றத்தையும் நாடியது.
சிவாஜியின் சுத்தம்!
நடிகர் சிவாஜி காலமான சமயம், இளையராஜா, துக்கம் விசாரிக்க அவர்கள் வீட்டுக்கு போன போது, சிவாஜி மனைவி அழுதபடி கூறியது இது .
கோழை, மழைபோக்கும் தூதுவளை
நலம் காக்கும் மூலிகைகள்-2
கீரை பருப்பு மசியல்
தேவையான பொருட்கள்:
அரசியல்ல... இது சாதாரணமப்பா
போபால் தொகுதி பா.ஜ.க. பெண் எம்.பி. பிரக்ஞாசிங் தாகூர். ஆவேசமாக பேசுவதிலும் எழுதுவதிலும் நாட்டம் மிக்கவர்.
அலற வைக்கும் அழகு சிகிச்சைகள்!
திரைத்துறை என்பது அழகின் கலைக்கூடம். அங்கு அலங்காரமும் ஆடம்பரமும் அத்தியாவசியம். அதனால் செயற்கை ஒளியில் பல நட்சத்திரங்கள் மின்ன நினைக்கின்றன.
அக்னி வளையத்தில் அசாம்...
அசாம், மேற்கு வங்காளம், மணிப்பூர், அருணாசலப்பிரதேசம், மேகாலயா ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 28-ந் தேதி காலை 7.51 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
விலை ரூ.1 லட்சம்... வயகரா காய்கறி!
ஒரு டன் தக்காளி வெறும் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சூழலில் ...... ஹாப் ஷூட்ஸ் என்ற அபூர்வ காய்கறியின் விலையைக் கேட்டாலே நமக்கு மயக்கம் வந்துவிடும்.
சமையல் காளிபிளவர் போண்டா குழம்பு
தேவையான பொருட்கள்:
நான் பேராசை பிடித்தவள் -லட்சுமி பிரியா சந்திரமௌலி
'கர்ணன்' படத்தில் தனுஷ் சகோதரியாக நடித்திருப்பவர் நடிகை லட்சுமிபிரியா சந்திரமௌலி.
ஜாதி ரத்னாலு (தெனங்கு)
மனம் கவர்ந்த சினிமா
என்.எஸ்.கே.யின் உதவி!
வாசித்ததில் வசீகரித்தது
நகக்கலையரசி டாக்டர். லீனா!
அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லாதவர்களே இல்லை எனலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு உறுப்பையும் அலங்கரிக்க வேண்டும் என்ற நாட்டம் எப்போதுமே உண்டு என்ற போதிலும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
திருடனை திருத்திய என்.எஸ்.கே.!
வாசித்ததில் வசீகரித்தது
சமந்தாவின் நல்ல மனசு!
தெலுங்கில் வரலாற்றுப் படத்தில் நடித்து வரும் சமந்தா, தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்து வருகிறார்.
தமிழ் நாட்டை சிதைக்க துடிப்பதேன்?
சட்டமன்ற தேர்தல் முடிந்து இன்னும் ரிசல்ட் கூட வரவில்லை. அதற்குள், 'என் சொத்தை பிரித்துக்கொடு' என்பது போல், தமிழ்நாட்டை மூன்றாக பிரிக்கும் கோரிக்கையை முன்வைத்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
சின்ன பிரச்சினைதான்... ஆனால்?
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-25
குழந்தைகளை வளர்க்க யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை!
இயக்குனர் பாசில் இயக்கத்தில் மலையாளத் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா மோகன், சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு' படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, தனுஷுடன் 'யாரடி நீ மோகினி' 'வேலாயுதம்' படத்தில் விஜய் தங்கை..... என மேலும் சில படங்களில் நடித்தார். திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த சரண்யா மோகன், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி சந்தோஷமாக கணவருடன் வாழ்க்கை நடத்தி வருகிறார்.
சந்தோசப்படுத்தும் கட்டிப்பிடி வைத்தியம்! -ஸ்ருதி ஹாசன்
பிரமாண்ட பட்ஜெட்டில் பல மொழிகளில் தயாராகும் 'சலார்' படத்தில் பாகுபலி பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, புது காதலில் கமிட்டாகி இருக்கும் ஸ்ருதிஹாசன், கொரோனா கால ப்ரீடைமில் டுவிட்டரில் தன் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு கியூட்டாக பதில் சொல்லியிருக்கிறார். என்ன சொல்லி இருக்காங்கன்னு பார்ப்போம்.
கொரோனா கைவிரிக்கும் மோடி அரசு!
கொரோனா இரண்டாம் அலை கடுமையாக வீசுகிறது. அந்த அலையினூடே பல மாநிலங்களில் சட்ட மன்ற தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. அந்த தேர்தல் கூட்டங்களில் உரையாற்றிய ஆளுங்கட்சி, எதிர்கட்சி தலைவர்கள் யாவரும் கொரோனாவை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளிக்க தயங்கவில்லை.
அரசியல் பின்னணியில்... குருஜெயந்தி விழா!
இந்தியாவில் ஆன்மிகமும் அரசியலிலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. இந்து மதமாக இருந்தாலும் சரி, இஸ்லாமிய சமயமாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவ மார்க்கமாக இருந்தாலும் சரி. சீக்கிய நெறியாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலும் அரசியல் ஊடுருவி விட்டது.
அரசியல்ல... இது சாதாரணமப்பா
கோவா கவர்னராக இருந்த சத்திய பால் மாலிக் பதவி விலகியதை அடுத்து, மகாராஷ்டிர கவர்னர் பகத் சிங் கோஷியாரி, கோவா கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.
99 SONGS - விமர்சனம்
தன் திறமையை நிரூபிக்கவும், காதலில் ஜெயிக்கவும் 100 ஹிட் பாடல்களை உருவாக்கத் துடிக்கும் நாயகனுக்கு எதிர்பாராத பிரச்சனைகளால் ஏற்படும் சிக்கல் தான் ஒன்லைன்.
வேற மாதிரி தனுஷ்... பெர்பெக்ட் சூர்யா!
செலக்டிவாக படங்களில் நடிக்கும் சாய் பல்லவி, கடைசியாக சூர்யாவுடன் என்.ஜி.கே., பிரகாஷ்ராஜூடன் பாவக்கதைகள் சீரிஸில் நடித்திருந்தார். அடுத்து தெலுங்கில்... லவ் ஸ்டோரி, விராட பர்வம், ஷியாம் சிங்கா ராய் என மூன்று படங்களில் பிஸியாக இருக்கும் சாய் பல்லவி, இதுவரை தன்னுடன் நடித்த நடிகர்களைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
விஜய் படம் இந்தியில் ரீமேக்!
வழக்கமாக தெலுங்கு படங்களை ரீமேக் செய்து நடிப்பது நடிகர் விஜய்யின் பாணியாக இருந்தது.
மூழ்குகிறது பஹேரிகோட்டாக... குலசைக்கும் ஆபத்தா?
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் புகழ் பெற்றது. விண்வெளி ஆய்வுத்துறையில் ஸ்ரீஹரிகோட்டாவின் முக்கியத்துவத்தை அறிவியல் வல்லுநர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.
முதுமையும் இனிமையே!
கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-23