CATEGORIES
Kategorier
வைஸ்யா கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழா
சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணி திட்டம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் சார்பாக ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கார்களுக்கான உரிமை அனுபவத்தை மேம்படுத்த கேர்' திட்டம், டொயோட்டா அறிமுகம்
பல்வேறு புதிய முயற்சிகள், வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, அவற்றை பூர்த்தி செய்வதில் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான உரிமை அனுபவத்தை வழங்கும் வகையில் 'டி கேர்' என்னும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு-அரசு கல்லூரியில் 127 பேர் சேர்ந்தனர்: சென்டாக் சேர்க்கை பட்டியல் வெளியீடு
எம்.பி.பி.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரியில் 127 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
‘ராட்சசன்' பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்
தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தயாரித்தவர் டில்லி பாபு. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான உறுமீன் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய மந்திரிக்கு முதல்வர் கடிதம்
3 நாட்களுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை கடந்த ஜூலை மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை
சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு மாணவர் அமைப்பினர் போராட்டம்
அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஆசிரியரை அவமரியாதை செய்தவரை சும்மா விடமாட்டேன்: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள ரூ.850 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
தமிழ்நாட்டில் அதிக அளவில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோவை கொடிசியாவில் தொழிற்சாலை உபகரணங்கள் குறித்த கண்காட்சி: 10ந் தேதி தொடங்குகிறது
கோவை கொடிசியாவில் தொழிற்சாலை உபகரணங்கள் குறித்த கண்காட்சி வருகிற 10ந் தேதி தொடங்குகிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிமுகப்படுத்தும் ஆல்நியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ
ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் ஆல்னியூ ஸ்லேவியா மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மஹா கும்பாபிஷேக விழா
மற்றும் மாதவரம் தொகுதி செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சி திருவிக தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா ஆலய நிர்வாக பொறுப்பாளர்கள் ஆம்ஸ்டாங், வில்சன், பாலமுருகன், மோகன், ராம், சேகர், சீனிவாசன், லூயிபாஸ்கர், சியாம், ஆனந்தன், பிரித்தீவ்ராஜ் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இன்னர் வீல் சங்கம் சார்பில் ஜூடோ வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கல்
ஜூடோ லீக் போட்டியில் கலந்து கொள்ளும் வீராங்கனைகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
மாரத்தான் ஓட்டத்தினை ஆட்சியர் துவக்கி வைத்தார்
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்டவளாக மைதானத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், சர்வதேச இளைஞர்தின விழாவினை முன்னிட்டு, மாரத்தான் ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் பழனி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (சுபமூகூர்த்தம்), செப்டம்பர் 7 (விநாயகர் சதுர்த்தி), செப்டம்பர் 8 (ஞாயிற்றுக்கிழமை) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
முன்மாதிரியான ஆசிரியரும், முன்னாள் ஜனாதிபதியுமான டாக்டர்.
இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்: பிரதமர் மோடி
சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்து பேசினார்.
டிரில்லியன் நிறுவனத்துடன் ரூ.2000 கோடிக்கு ஒப்பந்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
நைக் நிறுவனத்துடன் ஆலோசனை
விழுப்புரத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை முறையாக சரி செய்ய வேண்டும்
லட்சுமணன் எம்எல்ஏ அறிவுறுத்தல்
இலவச நீட் கோச்சிங் வகுப்பில் சேர்ந்து படித்து வெற்றிபெற்ற 2 மாணவர்களை பாராட்டிய கலெக்டர்
காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தால் அரசு பள்ளியில் நடைபெற்ற இலவச நீட் கோச்சிங் வகுப்பில் சேர்ந்து படித்து வெற்றி பெற்றுள்ள 2 மாணவ, மாணவிகளை கலெக்டர் மணிகண்டன் தனது அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார்.
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கும், கட்சியினருக்கும் தெரியவில்லை - அமைச்சர் நமச்சிவாயம் பேச்சு
மத்திய அரசு செய்துள்ள திட்டங்கள் மக்களுக்கும், கட்சியினருக்கும் கூட தெரியவில்லை என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புருனே மன்னருடன் பிரதமர் மோடி சந்திப்பு
பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடான புருனே நாட்டுக்கு நேற்று சென்றார்.
500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சென்னையில் உலகளாவிய திறள் மையம் அமைக்க ஒப்பந்தம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
சரக்கு வாகனம் மீது லாரி மோதி 8 பக்தர்கள் பலி
அரியானா மாநிலம் குருருஷேத்ரா மாவட்டத்தில் இருந்து ராஜஸ்தானின் கோகமேடியில் உள்ள கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
புரூனே புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி
இந்தியா புரூனே இடையே நட்புறவு 40ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
வெண்கலப்பதக்கம் வென்ற நித்யஸ்ரீக்கு முதலமைச்சர் வாழ்த்து
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
விக்கிரவாண்டி மாநாடு: போலீஸ் கேட்ட 21 கேள்விகள்: சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான விஜய் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார்.
5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
மேகதிசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் நள்ளிரவில் லேசான மழை பெய்கிறது.
கோர்க்காடு ஏரியில் கவர்னர் கைலாஷ்நாதன் அதிரடி ஆய்வு
புதுச்சேரி ஏம்பலம் கோர்க்காடு ஏரியில் ஆக்கிர மிப்பு புகாரை தொடர்ந்து கவர்னர் கைலாஷ்நாதன், அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.