CATEGORIES
Kategorier
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சுப்ரீம் கோர்ட் உத்தரவு
விழுப்புரம் மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பட்டியலை வெளியிட்ட ஆட்சியர் பழனி
விழுப்புரம் வட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு தேர்வு முடிவுகள் அரசு துறையால் வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 10201 பேரும், மாணவிகள் 11012 பேரும் ஆக மொத்தம் 21213 பேர் தேர்வு எழுதி 93.17 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி
திருப்பூர் மாவட்டம் முதலிடம்
பிளஸ்-2 மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவு வெளியிடப்பட்டது.
வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி 14ந் தேதி வேட்புமனு தாக்கல்
பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டும் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமரானார். தற்போது 3-வது முறையாக வாரணாசியில் பிரதமர் மோடி மீண்டும் போட்டியிடுகிறார்.
நார்வே தமிழ் திரைப்பட விழாவில் மாணவி அகஸ்திக்கு விருது
கும்பகோணம், கார்த்தி வித்யாலயா பன்னாட்டு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பி.கே அகஸ்தி எழுதி இயக்கிய படம் குண்டான் சட்டி.
விடாமுயற்சியால் வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டும் பீடித்தொழிலாளி மகள் இன்பா
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது.
திமுக பெயரை தவறாக பயன்படுத்தி ரூ.1.25 கோடி மோசடி செய்த கும்பகோணம் வாலிபர் அதிரடி கைது
அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கும் பணியை செய்யலாம் எனக்கூறி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தை சேர்ந்த நபரிடம் ரூ.1.25 கோடி மோசடி செய்ததாக கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒருவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு: வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது பரிதாபம்
சென்னையில் நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொல்லத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது.
திட்டமிட்டபடி பிளஸ்2 தேர்வு முடிவு 6ந்தேதி வெளியாகும்
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் “உத்பவ் 2024" கலைவிழா "
வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் \"உத்பவ் 2024\" கலைவிழா நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும்-காரைக்கால் மக்கள் நலக்கழகம் கலெக்டரிடம் கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்தில் பொது வாகன நிறுத்துமிடம் அமைக்க ஆவன செய்ய வேண்டுகிறோம். என, காரைக்கால் மக்கள் நலக்கழகம், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா
மே முதல் நாளை மே தினமாக உலகம் முழு வதும் தொழிலாளர்கள் கொண்டாடி வருகின்ற னர். இத்தனை போற்றும் வகையில் சேலத்தில் அம்பேத்கர் மக்கள் ஜனநாயக கூட்டமைப்பு சார்பில் மே தின விழா கொண்டாடினார்கள் அம்பேத்கர் பொறுப்பேற்ற பிறகு தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை எளிதாக பெற்று தந்தார்.
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (69), சென்னை அடையாறில் வசித்து வந்தார்.
அடுத்த மாதம் 2வது வாரம் தமிழக சட்டசபை கூடுகிறது?
தமிழக சட்டசபை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12ந்தேதி நடைபெற்ற போது இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
வாட்டி வதைக்கும் வெயில் - 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.பி.ஏ., ஐந்தாண்டு திட்டம் அறிமுகம்-துணைவேந்தர் தரணிக்கரசு தகவல்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுமையான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.டெக்., எம்.பி.ஏ., திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என, துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் நீர் மோர் பந்தலை திறந்த அமைச்சர்
விழுப்புரத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் நகர திமுக சார்பாக நான்கு முனை சந்திப்பு பேருந்து நிலையம் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் பொதுமக்களின் வெயிலின் தாகத்தை குறைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆணைக்கிணங்க தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் க.பொன்முடி கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தண்ணீர் இளநீர் தர்பூசணி மோர் போன்ற குளிர் பானங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
மாணவிகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி பொறுமையை கடைபிடிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே பெரியார் நகர் பகுதியில் நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் மே 3ந்தேதி வரை வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும்
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி பழுது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அப்பம்பட்டு பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
29சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்-27 பேர் பலி
இஸ்ரேல் -ஹமாஸ் மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் அக்டோபர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: ஐதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
ஆலோசனைக்கு மகிழ்ச்சி தரும் மனநல கட்டணமில்லா தொலைபேசி சேவை சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
நாம் உடலை ஆரோக்கியமாக வைப்பது போல மனநலனையும் ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுள்ளது.
நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அக். 14ல் தொடக்கிவைத்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை