CATEGORIES
Kategorier
நார்வே செஸ் தொடர் 3வது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
சிதம்பரம் ஆறுமுக நாவலர் பள்ளி சார்பாக ஆறுமுக நாவலர் விளையாட்டு அரங்கில நடைபெற்ற கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
செல்போன் பேசியபடி காரை ஓட்டியதாக வழக்கு: பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் கைது
பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் கடந்தாண்டு காஞ்சிபுரத்தில் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார்.
பிரதமர் மோடி, அமித்ஷா இன்று தமிழகம் வருகை
விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் 3 நாட்கள் தியானம்
வேட்பாளர், முகவர்கள் ஆலோசனை கூட்டம்
விழுப்புரம் (தனி) லோக்சபா தொகுதி தேர்தல் ஓட்டு எண் ணிக்கை பணிகள் குறித்து வேட்பாளர் மற்றும் முகவருக்கான ஆலோசனை டம் மாவட்ட கூட் தேர்தல் அலுவலர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் தீபக் சிவாச், தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன் ஆகியோர் ஓட்டு பதிவு முன்னேற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் விலகி கூறினர்.
செஞ்சியில் திமுக செயற்குழு கூட்டம்
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் செஞ்சியில் தனி யார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டிற்கு வரும் 2ம் தேதி மஞ்சள் எச்சரிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் 2ம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான் நன்றாக இருக்கிறேன்: யாரும் பயப்பட வேண்டாம்-வீடியோ வெளியிட்ட வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடந்த 25 ந்தேதி நெல்லை பெருமாள்புரத்தில் உள்ள சகோதரர் ரவிச்சந்திரன் வீட்டில் தங்கி இருந்தார்.
தமிழகத்தில் கூடுதலாக உதவிதேர்தல் அலுவலர்கள் நியமனம்
தேர்தல் ஆணையம் தகவல்
டெல்லியில் பரபரப்பு: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லியில் இருந்து வாரணாசி செல்வதற்காக இன்று காலை இண்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. வருகிற 1-ந்தேதி இறுதியாக 7-வது கட்டமாக 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
மே 30-இல் கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி 2 நாட்கள் தியானம் செய்யவுள்ளதாக தகவல்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரி வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாம்பன் தூக்கு பாலம் பகுதியை கடக்க கப்பல்கள், பெரிய படகுகளுக்கு தடை
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் வாரவதி கடல் பகுதியில் 2.3 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
காரைக்காலில் 13 வயது சிறுவன் கழுத்து அறுத்து கொலை: உறவினர் கைது
காரைக்கால் திருமலை ராஜன் ஆற்று பாலம் அருகே 13 வயது சிறுவன் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
வரும் ஜூன் 1ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்-துரைமுருகன் அறிவிப்பு
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரியானா: மினி பஸ் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
அரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 30 பேர் மினி பஸ் ஒன்றில் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு யாத்திரை செல்வதற்காக உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து புறப்பட்டனர். அந்த மினி பஸ் அம்பாலா டெல்லிஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ராகுல் காந்தி
பாராளுமன்ற தேர்தலில் ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்துங்க: கேரள முதல்வருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் மர்ம மரண வழக்கு: 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் ஆய்வு
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் மர்ம மரண வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
வீட்டு காவலாளியை தாக்கிய வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கைது கேளம்பாக்கம் போலீசார் நடவடிக்கை
தமிழக போலீஸ் துறையில் சிறப்பு டி.ஜி.பி.யாக பணியாற்றியவர் ராஜேஷ் தாஸ். பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், இவருக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
லண்டன் மாநகரில் அயலக தமிழர் நலவாரியம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி
லண்டனில் தமிழ்நாடு அரசு அயலக தமிழர் நலவாரியம் சார்பாக, சமூக ஆர்வலர் முருகேசன் தலைமை யில் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எதிர்வரும் 04.06.2024 அன்று இரண்டு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் எண்ணப்படவுள்ளன.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்தது
தங்கம் விலை கடந்த மாதத்தில் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது.
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சென்னை போலீசார் விசாரணை
பிரதமர் நரேந்திர மோடிக்கு மர்ம நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் 25ம் தேதி உருவாகிறது ரீமால் புயல்
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் 'தாயுமானவர் திட்டம்‘ தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்கப்படுகிறது
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் 'நான் முதல்வன் திட்டம்' உள்பட பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.
டாடா மோட்டார்ஸ் டீலர்களுக்கான ஊக்கம் பஜாஜ் ஃபைனான்ஸ் உடன் புதிய நிதியளிப்பு திட்டம்
டீலர்களுக்கான விருப்பத் தேர்வுகள் மற்றும் நிதி வசதியை மேம்படுத்தும் முயற்சியில், இந்தியா வின் முன்னணி வாகன உற்பத்தி யாளரான டாடா மோட்டார்ஸின் துணை நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் பாசஞ்சர் வாகனங்கள் மற்றும் டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி ஆகியவை, இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பலவகைப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் குழுக்களில் ஒன்றான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பகுதியான பஜாஜ் ஃபைனான்ஸுடன் கைகோர்த் துள்ளன.
தனியார் பள்ளிகளில் இலவச கல்வி சேர்க்கைக்கு 1.30 லட்சம் பேர் பதிவு
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இலவசமாக பயில 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
முருகப்பெரும்னின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா, வசந்த திருவிழாவாக கடந்த 13ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 10ம் நாளான இன்று விசாகத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது.
தென்மேற்கு மற்றும் மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - 24 ஆம் தேதி புயலாக மாற வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.