CATEGORIES
Kategorier
கேரளம்: பள்ளி பாடத்தில் செயற்கை நுண்ணறிவு; நவீனமயமாகும் கல்வி
கல்வியை நவீனமயப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாா்ந்த பாடங்களைக் அரசுப் பள்ளி புத்தகங்களில் கேரள மாநிலம் இணைத்துள்ளது.
பணமில்லா சிகிச்சைக்கான அனுமதி: ஒரு மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும்
மருத்துவ காப்பீடு நிறுவனங்களுக்கு ஐஆர்டிஏஐ அறிவுறுத்தல்
'இந்தியா' கூட்டணி பிரதமரை இரு நாள்களில் முடிவு செய்வோம்
தோ்தல் முடிவுகள் வெளியான இரு நாள்களில் ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமா் வேட்பாளா் முடிவு செய்யப்படுவாா் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பட்டணப் பிரவேசம்
தருமபுரம் ஆதீனத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற பட்டணப் பிரவேச நிகழ்வில், தருமபுரம் ஆதீனக் கா்த்தரை பல்லக்கில் அமா்த்தி பக்தா்கள் சுமந்து வந்தனா்.
தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 20% அதிகம்
அதிகபட்சமாக குமரியில் 485 மி.மீ.
இணைய சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்
கடந்த 6 மாதங்களில் மொத்தம் 12 போ் தற்கொலை செய்துள்ளதால், இணைய சூதாட்டத்துக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
அளவுக்கு அதிகமான மழையால் நிலச்சரிவு
பப்புவா நியூ கினியா பிரதமர்
10 சதவீத வளர்ச்சி கண்ட இந்திய வாகன விற்பனை
இந்தியாவில் வாகனங்களின் சில்லறை விற்பனை கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 10 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.
ருத்ரா எம்-2 ஏவுகணை விமானத்திலிருந்து ஏவி வெற்றிகர சோதனை: டிஆர்டிஓ
ருத்ரா எம்-ஐஐ ஏவுகணையை சுகோய்-30 எம்கே-ஐ போா் விமானத்திலிருந்து செலுத்தி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சிந்து, பிரணாய்
சிங்கப்பூா் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினா்.
பிரிஜ் பூஷண் மகனின் பாதுகாப்பு வாகனம் மோதி இருவர் உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தின் கைசா்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சி எம்.பி. பிரிஜ் பூஷண் சிங்கின் மகனுமான கரண் பூஷண் சிங்கின் பாதுகாப்பு வாகனம் (கான்வாய்) மோதியதில் 17 வயது சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். பெண் ஒருவா் காயமடைந்தாா்.
நவீன் பட்நாயக் உடல்நிலை குறித்து அறிய விசாரணைக் குழு
பிரதமர் மோடி
ஒடிஸா கனிம வளங்களால் மத்திய அரசுக்குத்தான் அதிக பலன்
வி.கே.பாண்டியன்
பாஜக திட்டங்களால் சிறு தொழில்களுக்கு பெரும் இழப்பு
பிரியங்கா காந்தி
10,793 ஊராட்சிகளுக்கு விரைவில் விளையாட்டு உபகரணங்கள்
தமிழக அரசு தகவல்
தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மீது காணொலி வழி விசாரணை
ஜூன் 10 முதல் நடத்த முடிவு
தேச பாதுகாப்பில் திரிணமூல் சமரசம்
பிரதமர் மோடி விமர்சனம்
போட்டித் தேர்வுக்கு நூலகங்களில் சிறப்பு பயிற்சி
திருவள்ளூா் மாவட்டத்தில் திருவொற்றியூா் உள்ளிட்ட 17 நூலகங்கள் சாா்பில் பல்வேறு போட்டித் தோ்வுகளை எழுதுவதற்கான பயிற்சி முகாம் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் புதன்கிழமை சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் குரூப் 4 தோ்வுக்கான மாதிரி தோ்வுகளை எழுதினா்.
சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் 1,433 பேர்
மாவட்ட தேர்தல் அதிகாரி
காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் கண்டறியும் அறிக்கைக்கான கருத்தரங்கம் தொடக்கம்
காலநிலை முதலீட்டு வாய்ப்புகள் கண்டறியும் அறிக்கைக்கான 2 நாள் கருத்துப்பட்டறை புதன்கிழமை தொடங்கியது.
ஜூன் 3-இல் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்
வெறும் கண்களால் காண முடியும்
மக்களவைத் தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு
57 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு
தில்லியில் 127 டிகிரி வெயில்!
இந்தியாவிலேயே அதிகபட்சம்
மேற்கு வங்கம், ஹரியாணா, உத்தரகண்டில் வசிப்போருக்கு சிஏஏ-இன் கீழ் குடியுரிமை: மத்திய அரசு தொடக்கம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ், மேற்கு வங்கம், ஹரியாணா, உத்தரகண்டில் வசிப்போருக்கு குடியுரிமை வழங்கும் பணிகளை மத்திய அரசு புதன்கிழமை தொடங்கியது.
காங்கிரஸுடனான கூட்டணி நிரந்தரமில்லை: கேஜரிவால்
'பாஜகவை வீழ்த்துவதற்காக மட்டுமே காங்கிரஸுடன் ‘இந்தியா’ கூட்டணியில் இணைந்துள்ளோம். மற்றபடி இது நிரந்தரக் கூட்டணி இல்லை’ என தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.
மோடியின் கன்னியாகுமரி 'தியான' பயணத்துக்கு எதிர்ப்பு
பிரதமா் நரேந்திர மோடியின் கன்னியாகுமரி தியான பயணம் தோ்தல் நடத்தை விதிகளை மீறும் செயல் என்று தோ்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புதன்கிழமை புகாரளித்தது.
ராஃபா மையப் பகுதிக்கு முன்னேறிய இஸ்ரேல் படை
சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி இஸ்ரேல் படையினா் காஸாவின் ராஃபா நகர மையப் பகுதிக்கு முன்னேறியுள்ளனா்.
நடால் முதல் சுற்றிலேயே தோல்வி
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா்.
‘ரீமெல்' புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு நால்வர் உயிரிழப்பு, 18 பேர் காயம்
ரீமெல் புயலின் தாக்கத்தால் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பெய்த பரவலான கனமழைக்கு நால்வா் உயிரிழந்தனா். 18 போ் காயமடைந்தனா்.
ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய ‘அக்னிபக்' திட்டம் தாக்கியெறியப்படும்
‘மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய அக்னிபத் திட்டம் தூக்கியெறியப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.