CATEGORIES
Kategorier
மாநிலங்களின் வரிவிதிப்பு முறையை மாற்றியமைப்பதா?
மாநிலங்களால்விதிக்கப்படும் முத்திரைத்தாள் கட்டணத்தைக் குறைப்போம் என்று மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்: சீனாவுக்கு முதல் தங்கம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கத்தை துப்பாக்கி சுடுதலில் வென்றது சீனா.
வளர்ச்சியடைந்த பாரதம்: கூட்டு முயற்சி அவசியம்
2047-ஆம் ஆண்டுக்குள் ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை எட்ட அனைத்து மாநிலங்களின் கூட்டு முயற்சியும் ஒத்துழைப்பும் அவசியம்; வளா்ச்சியடைந்த மாநிலங்கள் வளா்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
கமலா ஹாரிஸுக்கு ஒபாமா ஆதரவு
அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு, முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
கோலாகலமாகத் தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக்ஸ் : பாரம்பரிய உடையுடன் அணிவகுத்த இந்தியர்கள் 22
33-ஆவது கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகள், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
நீதி ஆயோக் அமைப்பைக் கலைக்க வேண்டும் : மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
புது தில்லி, ஜூலை 26: நீதி ஆயோக் அமைப்பைக் கலைத்துவிட்டு மீண்டும் மத்திய திட்டக் குழு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என மேற்கு வங்க முதல் வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தெரியுமா சேதி...?
ஆஇத தி சங்கரரின் திக் விஜயத்தில் தொடங்கி, இந்தியாவின் நீள அகலங்களைக் கால்களால் அளந்த ஆளுமை கள் ஏராளம். பாத யாத்திரை என்பது இந்துக்கள் (இந்தியர்கள்) வாழ்க்கையின் அங்கமாகவே மாறிவிட்டிருக்கிறது எனலாம். கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணிக்குப் பாத யாத்திரை போவதும் இதில் அடக்கம்.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை : மக்களவையில் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்வதாக, மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றஞ்சாட்டினர்.
ராகுலுக்கு அரசு பங்களா ஒதுக்கீடு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அரசு சார்பில் புதிய பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை பாலங்களுக்கான வரைபட புத்தகங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பாலங்களுக்கான வரைபடங்கள், வடிவமைப்புகள் புதுப்பங்களாகத் திருத்தம் செய்யப்பட்டன. அவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
கார்கில் வெற்றி தினத்தை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி
கார்கில் வெற்றி தினத்தை நாடு முழுவதும் கொண்டாட வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
முதல்வருடன் மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்திப்பு
இலங்கையால் சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தல்
'கேலோ இந்தியா': உ.பி.க்கு ரூ.400 கோடி; தமிழகத்துக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு
மத்திய அரசு மீது அமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு
கொளத்தூரில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
கொளத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இன்று நீதி ஆயோக் கூட்டம்: 6 மாநில முதல்வர்கள் புறக்கணிப்பு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் சனிக்கிழமை (ஜூலை 27) நடைபெறவுள்ளது.
பொன்முடி குடும்பத்தினரின் ரூ.14 கோடி சொத்துகள் முடக்கம்
செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.14.21 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை : கார்கிலில் பிரதமர் மோடி
'வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் எந்தப் பாடமும் கற்கவில்லை; அவர்களின் தீய நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேறாது. பயங்கரவாத முயற்சிகள் அனைத்தையும் இந்திய ராணுவம் முழு பலத்துடன் ஒடுக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நீட்: முதலிடம் 61-இல் இருந்து 17 பேராக குறைந்தது : திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியீடு
நிகழாண்டு நடைபெற்ற நீட்-யுஜி தேர்வுக்கான திருத்தப்பட்ட இறுதி முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அசோக் லேலண்ட் வருவாய் ரூ.10,754 கோடியாக அதிகரிப்பு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட்டின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.10,754 கோடியாக அதிகரித்துள்ளது.
ஐந்தாவது நாளாக சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை
பங்குச்சந்தை கடும் சரிவிலிருந்து மீண்டாலும், தொடா்ந்து ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் இறுதியில் 109 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.
மாரிடேனியா - படகு விபத்தில் 15 அகதிகள் உயிரிழப்பு
வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 போ் உயிரிழந்தனா்; சுமாா் 150 போ் மாயமாகினா்.
அரசமைப்புச் சட்டத்தை மீறக் கூடாது: கேரள அரசுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்
வெளியுறவுக்கு அதிகாரியை நியமித்த விவகாரம்
மகாராஷ்டிரத்தில் கனமழை: வெள்ளக்காடாக மாறிய மும்பை, புணே
4 பேர் உயிரிழப்பு
அவையின் கௌரவத்தை காக்க வேண்டும்
இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை நடைபெறுவதாக ஐ.நா. மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
எல்லை ஒப்பந்தங்களை மதிக்க வலியுறுத்தல்
ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துதலில் தாமதம் இல்லை
தமிழக அரசு
மாதந்தோறும் மின்கணக்கீடு தேவை
ஜி.ராமகிருஷ்ணன்
அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்
அந்தமானில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக சென்னையிலிருந்து 189 பயணிகளுடன் அந்தமான் சென்ற விமானம், அங்கு தரையிறங்க முடியாததால் மீண்டும் சென்னை திரும்பியது.
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடுகள்
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
பிரதமர் மோடியின் ரஷிய பயணம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
பிரதமர் மோடியின் ரஷிய பயணத்தை விமர்சித்த அமெரிக்காவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.