CATEGORIES
Kategorier
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் |,062 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்துவருகிற பங்குச் சந்தை வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்துள்ளது.
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு சரிவு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் நிகர வரவு கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.18,917 கோடியாகச் சரிந்துள்ளது.
நடால், கசாட்கினா வெற்றி
இத்தாலியில் நடைபெறும் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோா் தங்கள் சுற்றில் வியாழக்கிழமை வெற்றி பெற்றனா்.
பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு
பஞ்சாபை வெளியேற்றியது
வங்கதேச பிரதமருடன் இந்திய வெளியுறவு செயலர் சந்திப்பு
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவை இந்திய வெளியுறவுத்துறைச் செயலா் வினய் குவாத்ரா வியாழக்கிழமை சந்தித்தாா்.
திறந்தவெளி சிறைகள் அமைப்பதே சிறைச்சாலைகள் நிரம்புவதை தடுக்கும் வழி
உச்சநீதிமன்றம்
ஹரியாணா பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
மாநில ஆளுநருக்கு ஜேஜேபி கடிதம்
பெண் கடத்தல் வழக்கு மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பெண் கடத்தல் வழக்கில் மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
நாய்கள் கடித்து காயமடைந்த சிறுமிக்கு ஒட்டுறுப்பு சிகிச்சை
சென்னையில் நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை வியாழக்கிழமை (மே 9) மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெள்ளிக்கிழமை முதல் மே 15 வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்ற பரிசீலிக்குமாறு சிறைத் துறைக்கு உத்தரவு
யூடியூபா் சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றக் கோரி அவரது தாய் அளித்த விண்ணப்பத்தை இரு வாரங்களில் பரிசீலித்து சிறைத் துறை உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்பு: மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்குள்ளான மூதாட்டி ஒருவருக்கு சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
10 போக்குவரத்து சிக்னல்களில் நிழல் பந்தல்
ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு
தாத்தா வீடு அபகரிப்பு: காவல் துறை மூலம் மீட்ட பேத்தி
முடிவுக்கு வந்த 34 ஆண்டு கால போராட்டம்
ஆசிரியர் கலந்தாய்வு: தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தல்
ஆசிரியா் கலந்தாய்வு, பணி நிரவல் குறித்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (தொடக்கக் கல்வி) முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
காமராஜர் நினைவிட புதுப்பிப்பு பணிகள் தீவிரம்
தமிழக அரசு தகவல்
காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக?
பிரதமர் நரேந்திர மோடி சவால்
‘கோவிஷீல்டு' தடுப்பூசி சர்வதேச அளவில் வாபஸ்
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா வர்த்தக காரணங்களுக்காக தனது கரோனா தடுப்பூசியை (கோவிஷீல்டு) சர்வதேச அளவில் அனைத்து நாடுகளில் இருந்தும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகளை இழந்தது.
ராஃபா படையெடுப்பு விவகாரம் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்திய அமெரிக்கா
காஸாவின் ராஃபா நகரில் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து தாயகத்துக்கு 111.22 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.9.28 லட்சம் கோடி) அனுப்பி, உலக அளவில் இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸ் வந்தடைந்தது பாரீஸ் ஒலிம்பிக் தீபம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக கீரிஸில் ஏற்றப்பட்ட தீபம், பிரான்ஸின் மாா்சியெல் நகரை புதன்கிழமை வந்தடைந்தது. பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் ஒலிம்பிக் தீபத்தை பிரான்ஸ் வரவேற்றது.
அபிஷேக், டிராவிஸ் அதிரடி: ஹைதராபாத் அபார வெற்றி
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
ஜாதி, மதம், கோயில்-மசூதி மட்டும்தான் பாஜகவின் பிரசார உத்தி
ரேபரேலியில் பிரியங்கா பிரசாரம்
சமூக வலைத்தள பதிவு விவகாரம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆஜராக பெங்களூரு போலீஸில் சம்மன்
வாக்காளர்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள பெங்களூரு போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஹரியாணா: பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவு
ஜனநாயக ஐனதா கட்சி அறிவிப்பு
ஒரே ஆண்டில் ரூ.513 கோடி திரட்டி சென்னை ஐஐடி சாதனை
முன்னாள் மாணவா்கள், காா்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் 2023-24ம் நிதியாண்டில்சென்னை ஐஐடி, ரூ.513 கோடி நிதி திரட்டி சாதனை படைத்துள்ளது.
|நிதிச் சவால்களுக்கு இடையே 4-ஆவது ஆண்டில் திமுக அரசு!|
கடும் நிதிச் சவால்களுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் 'தமிழ் புதல்வன்' திட்டம் ஜூலையில் தொடக்கம்
தலைமைச் செயலர் தகவல்