CATEGORIES
Kategorier
குரங்கு குட்டியை பார்வையிட மருத்துவருக்கு அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு
நாய்களால் கடிக்கப்பட்ட குரங்கு குட்டியின் நிலை குறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய கால்நடை மருத்துவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெய்தல் நிலம் வணிகத்தின் ஊற்றாக விளங்கியது
நெய்தல் நிலம் வணிகத்தின் ஊற்றாக விளங்கியது என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் மருத்துவர் சுதா சேஷய்யன் கூறினார்.
சென்னையில் 331 புதிய தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தன
சென்னை, நவ. 6: சென்னையில் இதுவரை 331 தாழ்தள பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்துக்குள் மேலும் 9 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும்
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மேலும் 9 ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
நவ.9-இல் பொது விநியோக திட்ட குறைதீர் முகாம்
சென்னை, நவ. 6: சென்னையில் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் பிப்ரவரியில் திறப்பு
அமைச்சர் சேகர்பாபு தகவல்
ஆண்டுக்கு 27,000 நாய்களுக்கு கருத்தடை செய்ய திட்டம்
சென்னை, நவ. 6: சென்னை மாநகராட்சியின் நாய்கள் கருத்தடை செய்வதற்கான மையம் நவீனமாக்கப்பட்ட நிலையில் கருத்தடை அறுவை சிகிச்சை ஆண்டுக்கு 27,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
4 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
சென்னை, நவ.6: சென்னையில் புதன்கிழமை 4 விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
மாநில கைப்பந்து போட்டி: சென்னை, சேலம் அணிகள் வெற்றி
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்த மாநில கைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் சென்னை அணியும், பெண்கள் பிரிவில் சேலம் அணியும் வெற்றி பெற்றன.
உயர் கல்வி மாணவர்களுக்கு எளிதாக கல்விக் கடன்
பிரதமரின் வித்யாலக்ஷமி' திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக
நாம் இன்றைக்குக் காணும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக ஆட்சிதான் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
டிரம்ப் வரலாற்று வெற்றி
அமெரிக்க அதிபராக குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்வாகியுள்ளார். அந்நாட்டின் 47-ஆவது அதிபராக அவர் தேர்வாகியுள்ள நிலையில், துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ் வெற்றிக்காக சொந்த ஊரில் அமெரிக்கர்கள் சிறப்பு பூஜை
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் வெற்றிபெற வேண்டி, அவரது சொந்த ஊரான மன்னார்குடி அருகேயுள்ள துளசேந்திரபுரத்தில், அவரது குலதெய்வ கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
விதிகளை மீறும் மனமகிழ் மன்றங்கள்: அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
விதிகளை மீறிச் செயல்படும் மனமகிழ் மன்றங்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர்.
கன்னியாகுமரியில் கண்ணாடிக் கூண்டு பாலப் பணி: அடுத்த ஆண்டு முடிக்க இலக்கு
கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் வள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியை அடுத்த ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெயந்திநாதருக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு வைர வேல்
திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
ராயல் என்ஃபீல்டின் மின்சார பைக்!
மின்சாரத்தில் இயங்கக் கூடிய தனது முதல் மோட்டார்சைக்கிள் ரகங்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இத்தாலியில் அறிமுகப்படுத்தியுள்ளது.
அக்டோபரில் மீண்டெழுந்த உற்பத்தித் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் எட்டு மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய உற்பத்தித் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை காலையில் கரடியின் பிடியில் இருந்த பங்குச்சந்தை பின்னர் காளையின் பிடிக்கு வந்தது. இதனால், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் நிறைவடைந்தன.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பின் காஸா, உக்ரைன்...
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.
ஆசியாவின் அமைதிக்கு புத்த மதத்தின் பங்களிப்பு
விரிவாக விவாதிக்க குடியரசுத் தலைவர் அழைப்பு
நடப்பு சாம்பியன் ஜோகோவிச் விலகல்
ஏடிபி ஃபைனல்ஸ் ஆடவா் டென்னிஸ் போட்டியிலிருந்து, நடப்பு சாம்பியனான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக செவ்வாய்க்கிழமை விலகினாா்.
2036 ஒலிம்பிக்: விருப்பக் கடிதம் வழங்கியது இந்தியா
புது தில்லி, நவ. 5: 2036 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பக் கடிதத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் (ஐஓசி) இந்தியா வழங்கியுள்ளது.
அரையிறுதியில் சபலென்கா; வெளியேறினார் பெகுலா
மற்றொரு ஆட்டத்தில், உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலா 3-6, 3-6 என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவாவிடம் தோல்வி கண்டார்.
விதித் குஜராத்தியை போராடி வென்றார் அர்ஜுன் எரிகைசி
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்
அஜீத் பவாரின் தொகுதிப் பணி சிறப்பு!
சரத் பவார் பாராட்டு
18,000 போலி நிறுவனங்களை உருவாக்கி ரூ.25,000 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு
சரக்கு மற்றும் சேவை வரியின்கீழ் (ஜிஎஸ்டி) பதிவு செய்யப்பட்ட 18,000 போலி நிறுவனங்கள் சுமார் 25,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கிராம வங்கிகளை மீண்டும் ஒருங்கிணைக்க மத்திய நிதியமைச்சகம் நடவடிக்கை
மண்டல கிராம வங்கிகளை 4-ஆவது கட்டமாக ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது.
ஹிந்தி பட வில்லன்போல் பிரதமர் பேசக் கூடாது: காங்கிரஸ் விமர்சனம்
மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல் களில் பாஜக தோல்வியைச் சந்திக்கும் என்பதை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, ஹிந்தி திரைப்படங்களில் வரும் வில்லன் கதாபாத்திர பாணியில் தரம்தாழ்ந்து பேசக்கூடாது என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.