CATEGORIES

‘அரகலய'வில் மக்களே அச்சுறுத்தல் விடுத்தனர்
Tamil Mirror

‘அரகலய'வில் மக்களே அச்சுறுத்தல் விடுத்தனர்

'அரகலய' வின்போது மக்களின் இறையாண்மைக்கு இலட்சக்கணக்கான மக்களே அச்சுறுத்தல் விடுத்தார்கள்.

time-read
1 min  |
April 03, 2024
‘அரகலய’ தொடர்பில் தெரிவுக்குழு வேண்டும் ம
Tamil Mirror

‘அரகலய’ தொடர்பில் தெரிவுக்குழு வேண்டும் ம

அரகலய போராட்டத்தின்போது, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும்.

time-read
1 min  |
April 03, 2024
Tamil Mirror

மூதாட்டியின் சடலத்தின் கை பெருவிரலில் மை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த மூதாட்டியின் கை பெருவிரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

time-read
1 min  |
April 03, 2024
பாடசாலை மாணவியர்களுக்கு - சுகாதார துவாய்
Tamil Mirror

பாடசாலை மாணவியர்களுக்கு - சுகாதார துவாய்

பாடசாலை மாணவியர்களுக்கு சுகாதார துவாய் வழங்கும் வேலைத்திட்டத்துக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், செவ்வாய்க்கிழமை (02) கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 03, 2024
கச்சத்தீவை மீட்டால் மட்டுமே - “தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம்”
Tamil Mirror

கச்சத்தீவை மீட்டால் மட்டுமே - “தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம்”

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது கிளம்பியுள்ளது. பூதாகரமாகக் காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்குத் தாரை வார்த்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.

time-read
1 min  |
April 03, 2024
இலங்கைக்கு வந்துகொண்டிருந்த போது - “பாலத்தில் மோதிய கப்பலில் வெடிபொருட்கள்”
Tamil Mirror

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த போது - “பாலத்தில் மோதிய கப்பலில் வெடிபொருட்கள்”

சஜித் குற்றச்சாட்டு; விசாரணைக்கு வலியுறுத்து

time-read
1 min  |
April 03, 2024
Tamil Mirror

குடிநீரின்றி 9,866 பேர் பாதிப்பு

நிலவும் வரட்சியான காலநிலை காரணமாகக் குடிநீரின்றி 2,927 குடும்பங்களைச் சேர்ந்த 9,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
April 03, 2024
“கட்டுப்பாட்டுக்குள் கச்சத்தீவு உள்ளது”
Tamil Mirror

“கட்டுப்பாட்டுக்குள் கச்சத்தீவு உள்ளது”

இலங்கையைப் பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

time-read
1 min  |
April 03, 2024
ஐ.பி.எல் சென்னையை வென்றது டெல்லி
Tamil Mirror

ஐ.பி.எல் சென்னையை வென்றது டெல்லி

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் டெல்லி கப்பிட்டல்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 02, 2024
30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா
Tamil Mirror

30 இடங்களுக்கு பெயரிட்ட சீனா

அருணாச்சலப் பிரதேசத்தில் இந்தியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி 30 இடங்களின் பெயர்களை சீனா வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
April 02, 2024
“இரண்டுமே காரணமாகும்"
Tamil Mirror

“இரண்டுமே காரணமாகும்"

கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

time-read
1 min  |
April 02, 2024
"அர்ப்பணிப்பு வேண்டும்"
Tamil Mirror

"அர்ப்பணிப்பு வேண்டும்"

நா ட்டின் நிலையான அபிவிருத்திக்கும் சமூக உறவை கட்டியெழு ப்புவதற்கும் நாம் எல்லோரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 02, 2024
பாலியல் உறவு வயது வாபஸ்
Tamil Mirror

பாலியல் உறவு வயது வாபஸ்

பாலியல் உறவு கொள்ளும் வயதை 14 ஆக குறைக்கும் வகையில் தண்டனை சட்டகோவையின் 364ஆம் பிரிவை திருத்துவதற்கான இரண்டாம் மதிப்பீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச சட்டமூலத்தை வாபஸ் பெற்று விட்டதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சபைக்கு அறிவித்தார்.

time-read
1 min  |
April 02, 2024
"ரூ.700 கோடி வரி அறவிடவில்லை"
Tamil Mirror

"ரூ.700 கோடி வரி அறவிடவில்லை"

இலங்கை மதுவரித் திணைக்களம் 700 கோடி ரூபாய் வரியை அறவிடவில்லை.

time-read
1 min  |
April 02, 2024
Tamil Mirror

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் தலையிடுதலுக்கு கண்டனம்

பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸாரினதும் அரச புலனாய்வாளரினதும் இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

time-read
1 min  |
April 02, 2024
காஸ் விலைகள் குறைந்தன
Tamil Mirror

காஸ் விலைகள் குறைந்தன

லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயுவின் விலைகள் திங்கட்கிழமை (01) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 02, 2024
“வலியுறுத்தியதாக கூறவில்லை”
Tamil Mirror

“வலியுறுத்தியதாக கூறவில்லை”

நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், நெருக்கடிகளின்போது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு வெளிநாட்டு தூதரகங்கள், தூதுவர்கள் எவரும் என்னிடம் வலியுறுத்த வில்லை.

time-read
1 min  |
April 02, 2024
சூத்திரதாரி யார்?
Tamil Mirror

சூத்திரதாரி யார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி தெளிவான அறிவிப்பு மூலம் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இது குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

time-read
1 min  |
April 02, 2024
Tamil Mirror

குவைட் முதலாளியுடன் மனைவி கும்மாளம்

கணவனுக்கு ஆத்திரம்: வீட்டுக்கு தீ வைத்து கொளுத்தினார்

time-read
1 min  |
April 02, 2024
ஞானசாருக்கு கடூழிய சிறை: பௌத்தர்களுக்கு வேதனை
Tamil Mirror

ஞானசாருக்கு கடூழிய சிறை: பௌத்தர்களுக்கு வேதனை

ஞானசார தேரருக்கு நீதிமன்றத்தினால் 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட் டுள்ளமை பெளத்தர்களுக்கு மனவேதனையளித்தால் அது இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துமென எச்சரித்த சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல், அவ்வாறான நிலை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
April 02, 2024
Tamil Mirror

மரண தண்டனை கைதி மரணம்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் பாடசாலை மாணவியான வித்யா, கூட்டு பாலியல் வன்புணர்வு உட்படுத்தப்பட்ட நிலையில், படுகொலை செய்யப்பட்டார்.

time-read
1 min  |
April 02, 2024
வரியை நீக்கினால் கேக் 400 ரூபாவாகும்
Tamil Mirror

வரியை நீக்கினால் கேக் 400 ரூபாவாகும்

முட்டை ஒன்றின் விலை 35 ரூபாயாக குறைப்பதன் மூலமும், பட்டருக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை அகற்றுவதன் மூலமும் ஒரு கிலோ கிராம் கேக் 400 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 02, 2024
“கல்முனை வடக்கு தமிழர்களின் பிரதேசம்”
Tamil Mirror

“கல்முனை வடக்கு தமிழர்களின் பிரதேசம்”

கல்முனை வடக்கு பிரதேச செயலத்தை இயங்க விடாது தடுப்பது அந்த மக்களின் மனித உரிமைகளை மீறும் செயல்.

time-read
1 min  |
April 02, 2024
20 ஆயிரம் புத்தகங்களே அமைச்சரின் சொத்து
Tamil Mirror

20 ஆயிரம் புத்தகங்களே அமைச்சரின் சொத்து

கேரளா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருப்பவர் அம்மாநில முன்னாள் நிதியமைச்சர் டாக்டர் தாமஸ் ஐசாக்.

time-read
1 min  |
April 01, 2024
LankaPay Technnovation 2024 விருது-கொமர்ஷல் வங்கிக்கு கெளரவம்
Tamil Mirror

LankaPay Technnovation 2024 விருது-கொமர்ஷல் வங்கிக்கு கெளரவம்

LankaPay Technnovation 2024 விருது வழங்கலில் கொமர்ஷல் வங்கி மூன்று தங்க பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுக் கொண்டது.

time-read
1 min  |
April 01, 2024
AI திரைப்படம் தயாரிக்க ஆதரவு
Tamil Mirror

AI திரைப்படம் தயாரிக்க ஆதரவு

பழைமையான பாரம்பரியத்துடன் காணப்படும் திரைப்படக் கூட்டுத்தாபனம் நவீனத் தொழில்நுட்பத்துடன் மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டு இலங்கை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக அபிவிருத்தி நிறுவனமாகக் கட்டியெழுப்பப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
April 01, 2024
சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த வட மாகாணத்துக்கு 24 நனோ நீர் நிலையங்கள்
Tamil Mirror

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த வட மாகாணத்துக்கு 24 நனோ நீர் நிலையங்கள்

வடமாகாணத்தில் சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தவும் அந்தப் பிரதேச மக்களின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கவும் மேலும் 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன.

time-read
1 min  |
April 01, 2024
எரிவாருள் விலையில் மாற்றம்?
Tamil Mirror

எரிவாருள் விலையில் மாற்றம்?

எரிபொருளின் விலையில் மார்ச் 31 ஆம் திகதி முதல் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

time-read
1 min  |
April 01, 2024
தமிழ் வேட்பாளரை 'ஐயா' நிராகரித்தார்
Tamil Mirror

தமிழ் வேட்பாளரை 'ஐயா' நிராகரித்தார்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்கும் முன்மொழிவை நான் ஆதரிக்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அந்த முன்மொழிவுக்குத் தமிழ் மக்களிடத்தில் பரவலான கருத்தாதரவு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 01, 2024
மது போட்டியில் வென்ற குடும்பஸ்தர் மரணம்
Tamil Mirror

மது போட்டியில் வென்ற குடும்பஸ்தர் மரணம்

அதிக மது அருந்தியவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட போட்டியின் போது, அதிக அளவு மது அருந்திய மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
April 01, 2024