CATEGORIES
Kategorier
ஒரே நாளில் நான்கு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி சாதனை
சென்னை, மே 2- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற குருப்-1 முதல்நிலைத் தேர்வு, டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவை செய்தியாளர் தேர்வு, மீன்துறை ஆய்வாளர் தேர்வு, கடந்த பிப்ரவரியில் நடை பெற்ற சுகாதார அலுவலர் தேர்வு ஆகிய 4 போட்டித் தேர்வுகளின் முடிவுகளையும், கடந்த 28.4.2023 அன்று இரவு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: தீவிர ஏற்பாடுகள்
சென்னை, மே 2- அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களை பயன்படுத்திக் கொள்வதற்கு பள்ளிக்கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது
மதப் பிரிவினையைத் தூண்டும் சங்பரிவாரின் திரைப்படம்: கேரள முதலமைச்சர் கண்டனம்
கேரளா, மே 2- ஹிந்தியில் சுதித்தோ சென் இயக்கத்தில் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் அதா.சர்மா, பிரணவ் மிஸ்ரா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்துள்ளனர்
வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்களுக்கு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி கிடையாதாம்?
தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு
சிலம்பத்தில் புதிய உலக சாதனை
திருச்சி,மே 2 பன்னாட்டு உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி கலை இளமணி மோ.பி. சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார்
இதயம் வால்வு சிகிச்சைகளுக்கான புத்தாக்கமான மருத்துவ தொழில்நுட்ப கருத்தரங்கம்
சென்னை, மே 2- செண்டியன்ட் சம்மிட், இது ரெட் ஹார்ட் அறக் கட்டளை நடத்திய ஆசியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு இதய மாநாடு ஆகும். இந்த மூன்று நாள் சிறப்பு மாநாடு, ஏப்ரல் 28 முதல் 30, 2023 வரை சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்டில் நடைபெற்றது
இதுதான் பிஜேபி ஆட்சியின் லட்சணம் இந்தியாவில் வேலைவாய்ப்பு 22 சதவீதம் சரியும் உலக பொருளாதார மன்றம் ஆய்வறிக்கை
புதுடில்லி, மே 2- இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் வேலை வாய்ப்பானது 22 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்), இயந்திர கற்றல் (மெஷின் லேர்னிங்), தகவல் அறிவியல் (டேட்டா சயின்ஸ்) போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் உலக பொருளாதார மன்றம் புதிய ஆய்வில் தெரிவித்துள்ளது
ஆளும் அரசியல் ஆணவக்காரர்களுக்கு உரிய பாடத்தை மகளிர் புகட்டத் தவறக்கூடாது!
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகள்: பாலியல் நீதி, சமூகநீதிக்கு எதிராக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி - உள்துறை அமைச்சகம் நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது!
சிறுகனூர் பெரியார் உலகத்தில் நடைபெற்ற திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
சிறுகனூர், ஏப். 28- திருச்சி சட்டக் கல்லூரி சமயபுரம் எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பு தொடங்கப்பட்டது
குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
புதுடில்லி, ஏப். 28- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அழைப்பினை ஏற்று சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை 5.6.2023 அன்று இந்திய குடியரசுத் தலைவர் திறந்து வைக்கவுள்ளார்
எங்கள் மனதின் குரலையும் பிரதமர் கேட்கட்டும் மல்யுத்த வீராங்கனைகள் கோரிக்கை
புதுடில்லி. ஏப். 28- எங்கள் மனதின் குரலை பிரதமர் நரேந்திர மோடி கேட்க வேண்டும் என்று டில்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீராங்கனைகள் வலியுறுத்தியுள்ளனர்
ஒரு குழந்தையை தாயும், இன்னொரு குழந்தையை தந்தையும் பிரச்சினை தீரும் வரை பராமரிக்கலாம் : மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஏப். 28 மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்த பிரபாதேவி, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், நான் எனது பெற்றோர் வீட்டில் 6 வயது மகள், 4 வயது மகனுடன் வசித்து வருகிறேன்
பக்தி பிசினஸ் மோசடி அம்பலம் புகழ்பெற்ற கோயில்களுக்கு ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக மோசடி
சென்னை, ஏப் 28 பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இணைய வழி முன்பதிவு செய்யும் நபர்களிடம் மோசடி செய்து ஒரு கும்பல் பணம் பறிப்பதாகவும், எனவே மோசடி கும்பலிடம் கவனமாக இருக்க வேண்டுமென தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
முட்டுக்காடு படகு குழாமில் உணவகத்துடன் கூடிய மிதக்கும் கப்பல் அமைச்சர் ஆய்வு
சென்னை, ஏப்.28- சென்னை அடுத்த முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான படகு குழாமில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான உணவகத்துடன் கூடிய இரண்டு அடுக்கு மிதக்கும் கப்பல் விடப்பட உள்ளது
மதுரையில் தொடங்கப்படும் நூலகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு நூலகம் என பெயர் சூட்டி அரசாணை
சென்னை, ஏப்.28- மதுரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய நூலகத்துக்கு ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ என பெயர் சூட்டப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
கருநாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம்
ராகுல் காந்தி அறிவிப்பு
ஒன்றிய அரசின் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை கேரள அரசு நிராகரித்தது - பழைய பாடத்திட்டம் தொடரும்
திருவனந்தபுரம், ஏப்.28- மத்திய இடை நிலைக் கல்வி வாரியத்திற்கான (Central Board of Secondary Education - CBSE) பாடத்திட்டங்களை தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) வகுத்தளித்து வருகிறது
கலாஷேத்ரா பாலியல் புகார் வழக்கு: மாணவி, பெற்றோர் தரப்பு பிரதிநிதியை சேர்க்க உத்தரவு
சென்னை, ஏப். 27- கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் விரிவான கொள்கை வகுத்து, உள் விசாரணைக் குழுவில் மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பு பிரதிநிதிகளையும் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
டில்லி மேயர் தேர்தலில் மீண்டும் ஆம் ஆத்மி வெற்றி
புதுடில்லி, ஏப். 27- கடைசி நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர்களைத் திரும்பப் பெற்ற நிலையில் டில்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது
பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
டில்லி காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது
அ.தி.மு.க. ஆட்சியில் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு ஆறு அதிகாரிகள் பணி இடை நீக்கம்
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும் வசதி
சென்னை,ஏப்.27- சேலம், விருத்தாசலம் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அரசு கிளை அச்சகங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கான விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை - தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஏப். 27-மருத்துவ நிபுணர் குழு அளித்த பரிந்துரையை ஏற்று, 50 வயதுக்கு மேற்பட்ட அரசு வாகன ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
அவதூறு செய்திகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு
சென்னை, ஏப். 27- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, சபரீசன் ஆகியோரிடம் இருந்து என்னைப் பிரிப்பதன் மூலம் தங்கள் அரசியல் எண்ணங்களை ஒரு கும்பல் நிறை வேற்றத் துடிப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்
உலக ஆயர்கள் மாமன்றத்தில் முதன் முதலாக பெண்களும் வாக்களிக்க அனுமதி
வாடிகன் சிட்டி, ஏப். 27- கத்தோலிக்க திருச்சபை சீர்திருத்தம் தொடர்பாக உலக ஆயர்கள் மாமன்றம் அவ்வப்போது கூடி விவாதிக்கிறது
கேந்திரிய வித்யாலயா பள்ளி பணி நியமனத்தில் தமிழருக்கு அநீதி
ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்..!
டெல்டா மாவட்டங்களில் தூர் வாரும் பணி ரூபாய் எண்பது கோடி ஒதுக்கீடு
தஞ்சாவூர், ஏப்.27 காவிரி டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு சிறப்பு தூர்வாரும் பணிக்காக தமிழ்நாடு அரசு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
பார்ப்பனரல்லாதார் இடையே எழுச்சியை ஏற்படுத்திய தனித் தலைவரைப் போற்றுவோம் - பின்பற்றுவோம்! -
இன்று வெள்ளுடைவேந்தர் தியாகராயர் 172ஆம் ஆண்டு பிறந்த நாள்
பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பாக் நீரிணைப்பை 20,20 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்த முதல் மாற்றுத் திறனாளி
பெருமூளை வாதம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த `ப்ரெஸ்ட் ஸ்ட்ரோக்' முறையில் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் நீரிணைப்பு கடலை நீந்திக் கடந்த முதல் மாற்றுத் திறனாளி என்ற சாதனையை சென்னையைச் சேர்ந்த சிறீராம் சிறீநிவாஸ் என்பவர் படைத்துள்ளார்
எச்சரிக்கை! வீடியோ கேம் விளையாடிய போது கை பேசி வெடித்து கேரளாவில் சிறுமி பலி
திருச்சூர், ஏப். 26- கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் பஞ்சாயத்து உறுப்பினராக உள்ளார்