CATEGORIES
Kategorier
ஒருமித்த கருத்துகள் உள்ள கட்சிகளுடன் கூட்டணி
சோனியா காந்தி கருத்து
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை ஜூன் மாதம் திறக்கப்படும்
அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னையில் ஒருங்கிணைந்த ஜவுளி நகரம் 20 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது
அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு
ஆதிதிராவிட, பழங்குடியினர் துணை திட்டங்களுக்கு ரூபாய் 18,670 கோடி ஒதுக்கீடு முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை,ஏப்.12-சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று (11.4.2023) நடந்தது
மே 7: தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளரணி மாநாடு
தொழிலாளரணி கலந்துரையாடலில் முடிவு
பதவி பறிப்பு மட்டுமல்ல - சிறையில் தூக்கி போட்டாலும் மக்களுக்காக உழைத்தே தீருவேன்!
வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி சூளுரை
“பசு கோமியம் மனிதர்களுக்கு உகந்தது அல்ல!” கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை!
பரேலி, ஏப்.12- மத அடிப்படைவாதிகளாக மூடத்தனத்தில் மூழ்கி பல்வேறு பழக்க வழக்கங்களை அறிவுக்கும், அறிவியலுக்கும் புறம்பாக பலரும் மேற்கொண்டு வருகின்றனர்
யாரோடு நாங்கள் எந்த நேரத்தில் மோத வேண்டும் என்று எங்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார் தந்தை பெரியார்
மாணவர்களுக்காக தந்தை பெரியார் நினைவேந்தல் சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்துவதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்படும்!, சட்டமன்றத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
ஆளுநர் மாளிகைக்கு வழங்கப்பட்ட நிதியில் விதி மீறல்
சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
பொதுத்தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களின் எதிர்காலத்தை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்: அறிவியல் இயக்கம் வேண்டுகோள்
குன்னாண்டார்கோவில், ஏப் 11- தமிழ் நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் குன்னான்டார் கோவில் அருகே சூசைப்புடையான்பட்டி தொன் போஸ்கோ இளையோர் கிராமத்தில் நடைபெற்றது
சட்டமன்ற தீர்மானத்தின் எதிரொலி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை, ஏப். 11- ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் பணத்தை பறித்துக்கொண்டு கடனாளி ஆக்குவதோடு, விலை மதிப்பில்லாத மனித உயிர்களையும் பலி வாங்கி வருகிறது
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு விரைவில் சீரமைப்பு பேரவையில் அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு
சென்னை. ஏப்.11- தமிழ் நாடு சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (10.4.2023) நடைபெற்றது
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூபாய் 284.32 கோடியில் கட்டப்பட்ட 2,828 குடியிருப்புகள்
முதலமைச்சர் திறந்துவைத்தார்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற பட்டு தேவானந்த் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் பற்றி பெருமிதம்
சென்னை, ஏப். 11- ஆந்திராவில் இருந்து இடமாறுதல் செய்யப்பட்ட நீதிபதி பட்டு தேவானந்த், சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக நேற்று (10.4.2023) பதவியேற்றுக் கொண்டார்
காவேரிப்பட்டணம் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்
காவேரிப்பட்டினம், ஏப். 11- கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் (08.04.2023) சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் காவேரிப்பட்டினம் ஆனந்தா புத்தக நிலையம் அரங்கில் நடைபெற்றது
குஜராத்தில் தயாராகும் பால் பொருள்களை கருநாடகத்தில் திணிப்பதா? பா.ஜ.க. அரசுக்கு கடும் எதிர்ப்பு
பெங்களூரு, ஏப். 11- ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறுகின்ற வகையில் “வெண்மைப் புரட்சி\" என்பதாக திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன
ஸ்டெர்லைட் ஆலையில் எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது
உச்சநீதிமன்றம் ஆணை
மூன்றே நாள்களில் தி.மு.க. அரசுக்கு இருவெற்றிகள்! முதலமைச்சரைப் பாராட்டி மகிழ்கிறோம் (அனைவரும் எழுந்து கைதட்டி வரவேற்பு)
போரில்லாமலே வெற்றி கண்ட தந்தை பெரியார் முறையில் நமது முதலமைச்சர் ஈட்டிய வெற்றிகள்!, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
பலத்த மழையால் பழைமையான வேப்ப மரம் முறிந்து விழுந்து 7 பக்தர்கள் பலி - 40 பேர் படுகாயம்
கடவுள் காப்பாற்றவில்லையே!
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டம்: இந்தியாவிலேயே முதலிடம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை முடிக்க நிதி ஒதுக்குவதில் தொடர்ந்து அநீதி
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் குற்றச்சாட்டு
ராகுல் காந்தி பதவி பறிப்பு ஏப்.15இல் 76 இடங்களில் ரயில் மறியல்
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
எதிர்க்கட்சிகளின் கூட்டணி, காங்கிரசை மய்யமாகக் கொண்டு அமைய வேண்டும்!
கபில் சிபல் பேட்டி
திராவிட மாணவர் கழகம் - திராவிடர் கழக இளைஞரணி சார்பில் சந்திப்புக் கூட்டம்
மருங்கூர், ஏப். 10- நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், மருங்கூரில் 7.4.2023 அன்று மாலை 6.00 மணிக்கு தொடங்கி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாலை நேர கொள்கை பிரச்சாரமாக எழுச்சி யோடு நடைபெற்றது
‘ஸ்டெர்லைட்’ ஆலை - பா.ஜ.க.வுக்குக் கைமாறிய தொகைபற்றி வெளிவந்துள்ள செய்திக்குப் பதில் என்ன?
டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் ரத்து; ஒன்றிய அரசே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவேண்டும்!
தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீர்மானம் நிறைவேற்றம், தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதை ஆளுநர் தவிர்க்கட்டும்!, சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்!
வேளாண்மையில் புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொள்ள 100 கரும்பு விவசாயிகளுக்கு வெளிமாநில சுற்றுலா
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு
நாடாளுமன்றத்தில் இருந்து 19 எதிர்க்கட்சிகள் கண்டன ஊர்வலம்
புதுடில்லி, ஏப்.7 நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து 19 எதிர்க்கட்சிகள் ஊர்வலம் நடத்தின
கழக மாநில பொதுக்குழுவை ஈரோடு மாவட்ட கலந்துரையாடல் சிறப்பாக நடத்த கூட்டத்தில் முடிவு
ஈரோடு, ஏப். 7- ஈரோடு மாவட்ட கழக செயல்வீரர்கள் கலந்துரையாடல் கூட்டம் பெரியார் மன்றத்தில் 25.3.2023 அன்று மாலை 5 மணிக்கு மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, தலைமையில் நடந்தது
தஞ்சாவூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்க முடிவு
தெற்கு நத்தம் கலந்துரையாடலில் தீர்மானம்