CATEGORIES
Kategorier
ராகுல் எம்.பி. பதவி பறிப்பு ஏப்ரல் முழுவதும் தொடர் போராட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் அரிய அறிவிப்பு
அய்.அய்,டி, அய்.அய்,எம், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் கட்டுமான தொழிலாளர் பிள்ளைகளுக்கு ரூபாய் 50,000 ஆண்டுதோறும் வழங்கப்படும் அமைச்சர் சி.வி. கணேசன்
திராவிட மாடல்’ ஆட்சியில் ஜாதியை ஒழிக்காவிட்டால், வேறு யார் ஆட்சியில் ஒழிப்பது?
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் பாதுகாப்புக்கே, பாதுகாப்பு!
வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழா: ஓராண்டு முழுவதும் வைக்கம் வீரர் பெரியாருக்கு விழா!
தமிழ்நாடு அரசு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு என்னென்ன திட்டங்கள்?
400 ஆண்டுகள் பழைமையான வீரக்கல் கண்டெடுப்பு
மதுரை, மார்ச் 29- அருப்புக் கோட்டை அருகே 400 ஆண்டுகள் பழைமையான வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது.
இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் - அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சென்னை,மார்ச்29- இ-சேவை மய்யங்களில் விரைவில் 600 வகையான சேவைகள் வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தி.மு.க. ஆட்சியின் சாதனை! 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியீடு - சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
சென்னை, மார்ச் 29- அதிமுக ஆட்சியில் விதி 110இன் கீழ் அறிவித்த அறிவிப்புகளில் 27 சதவீதம் மட்டுமே செயல்படுத்தப்பட்ட நிலையில், திமுக ஆட்சியில் 86 சதவீத திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத் திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் : வங்கி தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்
தஞ்சாவூர், மார்ச் 29- தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்ட திருத்தங்களை ஒன்றிய அரசு கைவிட்டு நாட்டு நலனை மேம்படுத்த முன்வர வேண்டும் என இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் தொழிற்சங்க தலைவர்களின் கூட்டமைப்பு (AFCCOM) வலியுறுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை விழா
குரோம்பேட்டை, மார்ச் 29- சென்னை குரோம்பேட்டை திருக்குறள் பேரவை சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 26.3.2023 அன்று மாலை 5 மணியளவில் 1330 திருக்குறள் பாக்களை மனப்பாடம் செய்து ஒப்பித்து சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பேரவை தலைவர் தெ.பொ.இளங் கோவன் தலைமையில் பேரவை துணைத் தலைவர் மருத்துவர் புலவர் பாண்டியன் முன்னிலையில் நடந்தது.
ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கு கருநாடக பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் கைது
பெங்களூரு, மார்ச் 29 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருப்பக்சப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் - பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் மற்றும் கொலை வழக்கு எம்.எல்.ஏக்களுடன் குலாவல்! குற்றவாளிகள் பிஜேபி எம்.பி.,
புதுடில்லி, மார்ச் 29- பில்கிஸ் பானு வழக்கின் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளியான சைலேஷ் சிம்மன் லால் பாட், குஜராத் அரசு விழாவில், அம்மாநில நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுடன் ஒருசேர மேடையில் கலந்து கொண்டது மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சா நெஞ்சன் அழகிரியின் நினைவு நாளில் ஜாதி ஒழிப்பு உறுதியேற்போம்!
ராமன் தோலை, பெரியார் உரித்ததால்தான் தமிழ்நாட்டில் அவர்களால் வாலாட்ட முடியவில்லை!
ஆளுநர் அவர்களே! சூதாடும் பாரதக் கலாச்சாரத்திற்கு, தமிழ்நாடு இடம் தராது! அரசியல் சாசனத்தின் மீது பிரமாணம் எடுத்தவர்களே, காலில் போட்டு மிதிக்கலாமா?
விழுப்புரம், உளுந்தூர்பேட்டையில் தமிழர் தலைவர் சனாதனத்தை அம்பலப்படுத்தி உரை!
முற்றிலும் முடங்கியது நாடாளுமன்றம்
புதுடில்லி, மார்ச் 28- ராகுல் காந்தி பதவி தகுதி இழப்பு, தொழிலதிபர் அதானி விவகாரம் ஆகியவற்றைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடையணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நடைபாதை வணிகர், கட்டுமான தொழிலாளர் உள்பட ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்; இது ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்!
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில கட்சிகளை காங். ஆதரிக்க வேண்டும் அகிலேஷ் யாதவ் வேண்டுகோள்
லக்னோ, மார்ச் 28 பாஜகவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில கட்சிகளுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 28) அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவு நாள்!
தலைவன் - கொள்கை - இயக்கம் இவற்றிற்கு விசுவாசமாக வாழ்ந்து காட்டிய மாவீரன் அழகிரி!
ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு இலவச பரிசோதனை
சென்னை, மார்ச் 16- மகளிர் தினத்தை முன்னிட்டு ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 100 கர்ப்பிணி களுக்கு ஆரம்ப நிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் இலவச பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
'உண்மை, பொய்களை அறிந்துகொள்ளும் பகுத்தறிவை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்' - உதயநிதி ஸ்டாலின்
சென்னை, மார்ச் 27- உண்மை செய்தியை விட பொய் செய்தி வேகமாக பரவுவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து
சென்னை, மார்ச் 27- இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்குகிறது.
ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இழப்பு தமிழ்நாடு முழுவதும் 70 இடங்களில் காங்கிரஸ் போராட்டம்
புதுடில்லி, மார்ச் 27- நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராகுல் காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸார் நேற்று (26.3.2023) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநருக்கு அர்ப்பணம் ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் இருவர் தற்கொலை
திருச்சி மார்ச் 27 திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக் கணக்கில் பணத்தை இழந்து கடனாளியானதால் ஒன்றிய அரசு ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் சிறைக் கைதிகளுக்கு 'வீடியோ கால்' வசதி
சென்னை, மார்ச் 27- மன அழுத்தத்தைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழ் நாடு சிறையில் உள்ள பெண்கைதிகள், அவர்களது குடும்பத்தினருடன் 'வீடியோ கால்' மூலம் பேசும் வசதியை தமிழ்நாடு சிறைத் துறை அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது. இதன் மூலம், வெளிநாட்டுப் பெண் கைதிகளும் பலனடைய உள்ளனர்.
ஜனநாயகத்தை அழிக்கும் சக்தி பி.ஜே.பி.- இரா.முத்தரசன் சாடல்
நாகர்கோவில், மார்ச் 27- நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜனதா அழித்து வருகிறது என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.
தி.மு.க.வில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை தீவிரம்
சென்னை, மார்ச் 27- மறைந்த மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, ஒரு கோடி உறுப்பினர்களை ஜூன் 3ஆம் தேதிக்குள் சேர்ப்பது குறித்து நிர்வாகிகளுடன் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைகளை தொடங்கியுள்ளனர்.
ஜாதியின் முதுகெலும்பை முறித்த இயக்கம் முறித்துக் கொண்டிருக்கின்றது இந்த இயக்கம்!
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
புதுச்சேரியில் புரட்சிக் கவிஞரின் பாடலைச் சுட்டிக்காட்டி தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை!
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறையாம் - மேல் முறையீடு செய்கிறார்
சூரத், மார்ச். 24 பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந் திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று (23.3.2023) தீர்ப்பு வழங்கியது.
'துக்ளக்' துர்வாசரே பதில் சொல் பார்க்கலாம்!
\"சில தினங்களுக்கு முன் ராமேஸ்வரத்தில் திராவிடர் கழகத்தின் தானைத் தலைவர் வீரமணி ‘சமூக நீதியும் திராவிட மாடலும்' என்ற தலைப்பில் வீர உரையாற்றினார். நாடே திராவிட மாடலின் வெற்றியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று பேசினார்.