CATEGORIES
Kategorier
செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க வலியுறுத்தல்
2016ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திமுக சார்பில் தளபதி மு.க.ஸ்டாலின் செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தார்.
மக்களுக்கு விரைவில் தீர்ப்பு கிடைக்க தொழில் நுட்பத்தை விரைவுபடுத்த வேண்டும்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
நானோ, என் குடும்பத்தினரோ ஒருநாளும் ஆர்எஸ்எஸ் - பா.ஜ.க.வுக்கு அடிபணிய மாட்டோம்! : லாலு பிரசாத்
ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறுயாரும் அவர்கள் முன் தலை வணங்கமாட்டோம் என்று லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் உலக மகளிர் நாள் விழா
வல்லம், மார்ச் 10- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் உலக மகளிர் நாள் விழா கடைப் பிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணை வேந்தர் செ.வேலுசாமி தலைமையுரை யாற்றுகையில்:-
சிறுநீரக பாதிப்புகளுக்கு அதிகம் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை, மார்ச் 10 சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் உலக சிறுநீரக நாள் கொண்டாடப்பட்டது.
மக்கள் வசதிக்காக போக்குவரத்துத் துறையில் புதிய இணையதளம்
அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்
இந்தியாவில் சென்னையில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்
அமைச்சர் மனோ தங்கராஜ்
ஜி-பே மூலம் புதிய மோசடி: காவல்துறை எச்சரிக்கை!
சென்னை, மார்ச் 10- கூகுள்பே எனப் படும் ஜி-பே மூலம் தற்போது புதிய மோசடி நடைபெறுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறை சார்பில் புதிய கட்டடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, மார்ச் 10- தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு, மீன்வளத் துறை சார்பில் ரூ.312.37 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களின் கட்டுமானப்பணிகள் நிறைவுபெற்று அதன் திறப்புவிழா நேற்று (9.3.2023) நடைபெற்றது.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
ஆளுநர் ரவியும் - காரல் மார்க்சும்
இந்திய சமூகம் பற்றி காரல் மார்க்ஸ்
அன்னை மணியம்மையார் பிறந்த நாளில்..அவர்தம் சிந்தனைகளை சுவாசிப்போம்!
அவர்தம் சிந்தனைகளை சுவாசிப்போம்!
இன்று அன்னை மணியம்மையார் 104 ஆம் ஆண்டு பிறந்த நாள்: விளம்பர வெளிச்சத்துக்கு வராமல் தந்தை பெரியாரையும் அவர்தம் கொள்கைகளையும் கட்டிக் காத்தவர்!
கற்போம் - அவர் வழி நிற்போம்!
தமிழ்நாடு முதலமைச்சரின் குற்றச்சாட்டை வழிமொழிகிறார்
சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன்
சமத்துவத்தை, அரசமைப்பை மதிக்கிறவர்கள், சட்ட மாண்புகளை பாதுகாக்கிறவர்கள் நீதிபதியாக வேண்டும்
வழக்குரைஞர் அ.அருள்மொழி வலியுறுத்தல்
ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகள் அமல்
புதுடில்லி, மார்ச் 9 ரயில் பயணிகள் இரவு பயணத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய புதிய விதிகளை இந்தியன் ரயில்வே அமல்படுத்தி உள்ளது.
கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க முன்னேற்பாடுகள்
அமைச்சர் கே.என். நேரு தீவிரம்
நேரு மீதான, மோடி அரசின் குற்றச்சாட்டுகள் போலியானவை
தக்க ஆதாரங்களுடன்அம்பலப்படுத்துகிறது 'தி கார்டியன்’ லண்டன் ஏடு
பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கலைநிகழ்ச்சியில் ஜாதி ஆணவ வன்முறை வெறியாட்டம்
பல்லியா, மார்ச் 9- உத்தரப் பிரதேசத்தில் ஜாதியை போற்றும் வகையில் பாடல் பாட மறுத்த நடிகர் பவன் சிங் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
பன்னாட்டு மகளிர் நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகம் பரிசளித்து பெண் காவலர்களுக்கு வாழ்த்து
சென்னை, மார்ச் 9- சென்னை அண்ணா சாலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் பெண் காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தகங்களை பரிசாக அளித்து பன்னாட்டு மகளிர் நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான் பெண்கள்மீது அதிக அடக்குமுறை
அய்.நா. எச்சரிக்கை தகவல்
சூதாட்ட தடைச் சட்டம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும்
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
தமிழ்நாடு அரசுக்குத் தொல்லை தரவே ஓர் ஆளுநரா? வதந்திகளும், பொய்யுரைகளும் இங்கு எடுபடாது!
2024 இல் ஒன்றிய அரசுக்குப் பாடம் புகட்ட மக்கள் தயாராகிவிட்டார்கள்! தமிழ்நாடு இதற்கான திருப்பத்தை இந்திய அளவில் அளிக்கும்!
ஒன்றிய அரசுப் பணிகளில் அதிக அளவில் தமிழர்கள் இடம்பெற வேண்டும் ;அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்
சென்னை, மார்ச் 8 தமிழ்நாட் டில் உள்ள ஒன்றிய அரசின் நிறுவனங்களில் தமிழர்கள் மட்டும்தான் பணிபுரிகின்றனர் என்ற நிலையை அடைவதே நம் இலக்காக இருக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
உலக மகளிர் நாள் மற்றும் சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு பரிசு
திருச்சி, மார்ச் 8- உலக மகளிர் நாள் மற்றும் சிறுதானிய ஆண்டை முன்னிட்டு திருச்சி அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு அடுப்பில்லா சிறுதானிய உண வுப் போட்டி மற்றும் கண்காட்சியினை 07.03.2023 அன்று நடத்தியது.
மக்கள் மருந்தக தினம் 2023 தொடக்க விழா: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு
சென்னை, மார்ச் 8- மக்கள் மருந்தக தினம் -2023அய் முன்னிட்டு நேற்று (7.3.2023) சென்னை, எழும்பூர் அரசு குடும்ப நல பயிற்சி மய்யத்தில் நடைபெற்ற விழா வில் பங்கேற்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப் பாக மக்கள் மருந்தக சேவை புரிந்தவர் களுக்கு கேடயங்களை வழங்கினார்
ஈச்சங்கோட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் - பெரியார் படம் வழங்கல்! -
தஞ்சாவூர், மார்ச் 8 தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் பெரியார் பிறந்த நாளை முன் னிட்டு நடைபெற்ற பெரியார் 1000 வினாடி வினா போட்டி செப்டம்பர் மாதம் நடைபெற்றது
வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை நாங்கள் நடத்த உள்ளோம்!
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினை
சிராக் பாஸ்வானுக்கு ஆ.இராசா கண்டனம்!
தமிழில் குடமுழுக்குக் கூடாதாம்!
ஹிந்து முன்னணி - பி.ஜே.பி. முகமூடி கிழிகிறது!