CATEGORIES
Kategorier
நீட் தேர்வு விலக்கு: பிரதமரிடம் உதயநிதி வலியுறுத்தல்
புதுடில்லி, மார்ச். 1- பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் அவருடைய இல்லத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து நினைவுப் பரிசாக திருவள்ளுவர் சிலையை வழங்கிய தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வலியுறுத்தினார்.
'நீட்' தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முக்கிய கருத்து
புதுடில்லி, மார்ச் 1- \"நீட் தேர்வு குறித்த வழக்குகளின் எண்ணிக்கை, லட்சக்கணக்கான மாணவர்களின் விருப்பங்களை மட்டும் உணர்த்தவில்லை, மருத்துவக்கல்வியில் சீர் திருத்தம் தேவை என்பதனையும் அது குறிக்கிறது\" என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
தமிழர் தலைவர் வாழ்த்துச் செய்தி!
உழைப்பால் உயர்நிலையை அடைந்த உன்னதத்தலைவர்-அடுத்ததலைமுறை - 2024 மக்களவைத் தேர்தல் அவரின் இலக்கு! ஆண்டு 70 காணும் சமூகநீதி சரித்திர நாயகராம் மாண்புமிகு மானமிகு முதலமைச்சரை தாய்க்கழகம் உச்சிமோந்து வாழ்த்தி மகிழ்கிறது! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
கரோனாவுக்கு உலக அளவில் 6,799,016 பேர் பலி
உலகம் முழுவதும் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஏழை தொழிலாளிக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்முறையாக ஏழை தொழிலாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியார் மருத்துவமனையில் ரூ.35 லட்சம் வரை செலவாகுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் 70ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகள்!
பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.
புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, சென்னை பள்ளிக்கரணை டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை, 26.2.2023 அன்று மாரத்தான் ஓட்டத்தை நடத்தியது.
மார்ச் 20இல் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல்
தமிழ்நாடு அரசின் 2023_-2024ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்துள்ளார்.
கல்லக்குறிச்சி மாவட்டம் ஊராங்கானி கிராமத்தில் நடைபெற்ற முதல் சுயமரியாதை திருமணம்
திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் நடத்தி வைத்தார்
உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் புரட்சிகர தீர்மானங்கள்
24 மணி நேரமும் இயங்கும் 'நெஞ்சுவலி சிகிச்சை மய்யம்’ இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடக்கம் !
அரசு இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நெஞ்சுவலி ஏற்படுபவர்களுக்கு உடனடியாக இருதய நோய் நிபுணர்கள் மூலமாக தனித்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் \"நெஞ்சுவலி சிகிச்சை மய்யம்\" துவங்கப்பட்டு அதன் மூலமாக மார்பு வலி என வருவோருக்கு உடனடியாக 24 மணிநேரமும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தனித்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் இருதய நோய் நிபுணர்கள் பணியில் இருப்பர் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
அறுவைச் சிகிச்சை இல்லாமல் இதயத்தின் அடைப்புகளை சரி செய்யலாம்
நோயாளிகளுக்கு 60 சதவீதம் அடைப்பு வரும்போதுதான் மூச்சு திணறல் தெரியும். இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளுக்கு பல்வேறு காரணங்களை கூறலாம்.
எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பிஜேபி ஆட்சி - சோனியா கண்டனம்
நாட்டின் ஒவ்வொரு அமைப்பையும் பாஜகவும், ஆர்எஸ் எஸ்.சும் கைப்பற்றிவிட்டதாக காங்கிரஸ் மேனாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அய்.அய்.டி.களில் ஜாதி பாகுபாட்டால் மாணவர்கள் தற்கொலையா?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது! இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இராமேசுவரத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்
பாஜகவுக்கு எதிராக வரும் 28ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!
பாஜகவுக்கு எதிராக வரும் 28-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்து உள்ளார்.
மாதவரம் முதல் கெல்லீஸ் வரை மெட்ரோ ரயில் 585 மீட்டர் சுரங்கப்பணி நிறைவு
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், மாதவரம் - கெல்லீஸ் வழித் தடத்தில் 585 மீட்டர் தொலைவுக்கு சுரங்கம் அமைக்கும் பணி நிறை வடைந்துள்ளது.
தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல்துறை அருங்காட்சியம்
சென்னையில் உள்ள காவல் துறை அருங்காட்சியகம் போல, தஞ்சாவூரில் சோழர் காலத்து காவல் துறை அருங்காட்சியகம் அமைக்கப் படுகிறது என அருங்காட்சியகத்துக் கான ஆலோசகர் ஸ்டீவ் போர்கியா தெரிவித்தார்.
அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கிறார் ஆளுநர் : அமைச்சர் க,பொன்முடி கண்டனம்
காரல் மார்க்ஸ் பற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல, முறையுமல்ல என்று உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
பெண் கல்விக்கு எதிரான பழைமைவாத கருத்துக்கு இனி இடமில்லை
பள்ளி நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
பிரதமரை விமர்சித்தால் காவல் துறையை ஏவிவிடும் பாஜகவினர் : கே.பாலகிருஷ்ணன் கண்டனம்
சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல என்றால் பதில் கருத்து சொல்லலாம். அதேசமயம், அது மிரட்டலாகவும், அச்சுறுத்தலாகவும், ரவுடித்தனமாகவும் மாறுவதை அனுமதிக்வே கூடாது.
தமிழ்நாட்டு மீனவர்கள்மீது தாக்குதல்: ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள்மீது இலங்கைக் கடற்படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தியும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய் சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அருப்புக்கோட்டை, பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைக் கோட்டை! சமூக நீதியும், சமத்துவமும் பிரிக்கப்பட முடியாத இரண்டு தத்துவங்கள்!
அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் பகுதிகளில் தமிழர் தலைவரின் கொள்கை விளக்கம்!
பிப்ரவரி 28இல் ஆளுநர் மாளிகை முன்பு கருப்புக் கொடி போராட்டம்!
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.
காரல் மார்க்ஸை அவமதிக்கும் ஆளுநர் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்
தமிழ்நாடு ஆளுநரின் அத்து மீறலை எதிர்த்து கண்டன முழக்கம் 28.2.2023 அன்று நடைபெறும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு.
அமைதிக்கான நோபல் பரிசு 305 பெயர்கள் பரிந்துரை
நிகழாண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு 305 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
உலக மகளிர் நாள் மார்ச் 8-இல் தமிழ்நாடு அரசின் மாநில மகளிர் கொள்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்
ரயில்வே அதிகாரியுடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் சந்திப்பு
புதிய திட்டங்களை அறிவிக்க வலியுறுத்தல்
குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு மகிழ்ச்சி தரும் திட்டம்
3 வகைகளில் புதிய சத்துமாவு வழங்கும் திட்டம் - முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 22.02.2023 அன்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தில் 7.5% உள்ஒதுக்கீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கினார்.