CATEGORIES
Kategorier
இலங்கை இனப்படுகொலை: இந்தியா வாக்களிக்காததன் காரணம் என்ன?
மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமாகிய வைகோ நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 7.12.2022 அன்று இலங்கை இனப்படுகொலை குறித்து வெளியுறவுத் துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
விளையாட்டுத் துறையில் ஜாதி ரீதியான அடக்குமுறையா?
மக்களவையில் கனிமொழி எம்.பி., கேள்வி -
சிறப்பான முறையில் குருதிக் கொடை முகாம் நடத்திய பெரியார் மருந்தியல் கல்லூரிக்கு விருது - பாராட்டு
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் உறுதி மொழியை வாசிக்க அரசு அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.
பாபர் மசூதி வழக்கு : 32 பேர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏ.அய்.எம்.பி.எல்.பி, முடிவு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 32 பேர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய செயற்குழு உறுப்பினரும் செய்தித் தொடர்பாளருமான சையத் காசில் ரசூல் இலியாஸ் கூறினார்.
51 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட பெண்ணை குடும்பத்துடன் சேர்த்த அறிவியல்
குழந்தையாக இருந்தபோது கடத்தப்பட்ட பெண் 51 ஆண்டுகளுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனை மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.
தொல்லை கொடுக்கும் ‘ஸ்பேம்’ அழைப்புகளை முடக்கம் செய்வது எப்படி?
‘உங்களுக்கு லோன் வேணுமா?’, ‘கிரெடிட் கார்டு அப்ரூவ் ஆகி இருக்கு’, ‘நிதி உதவி வேணுமா?’ என தொலைப்பேசி வழியே தொல்லை கொடுக்கும் பணியை டெலிமார்க்கெட்டிங் என சொல்லி வருகிறோம். இவை ஸ்பேம் அழைப்புகள் என அறியப்படுகின்றன.
சென்னையை நெருங்கி வரும் மாண்டஸ் புயல்
10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
பொறியியல் கல்லூரிகளில் தமிழ் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் முதுநிலைப் படிப்பு
இந்தியாவில் முதல்முறையாக, 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவசர மருத்துவத்துக்கான முதுநிலை மருத்துவப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களின் பிரீமெட்ரிக் கல்வி உதவித் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தக் கூடாது
பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ரூ. 10 லட்சம் நன்கொடையாக வழங்கல்
தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகளாகிய முனைவர் லதா ராஜேந்திரன், ஜானகி அம்மையாரின் நூறாவது ஆண்டு தொடக்க விழாவை யொட்டி, தமிழ்நாடு முத லமைச்சரிடம் ரூ. 10 லட் சத்தினை நன்கொடையாக 'தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு' வழங்கினார்.
கர்ப்பத்தை கலைக்க பெண்ணுக்கு உரிமை உண்டு
டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
பெரும்பான்மையைப் பயன்படுத்தி மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றுவதா? மம்தா கேள்வி
பெரும்பான்மையைப் பயன்படுத்தி மசோதாக்களை ஒன்றிய அரசு நிறைவேற்றுவதா? என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கேள்வியெழுப்பியுள்ளார்.
பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு - சிறப்புக் கருத்தரங்கம்
உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு பெரியார் மருந்தியல் கல்லூரியில் பெரியார் நலவாழ்வு சங்கத்தின் மூலம் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு கருத்த ரங்கம் 01.12.2022 அன்று மாலை 2 மணியளவில் நடத்தப்பட்டது.
விமான தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தரும் விவசாயி
பஞ்சாபை சேர்ந்த விவசாயி யாவீந்தர் சிங் கோக்கர் (49) சொந்தமாக விமான மாதிரிகளை உருவாக்கி அது குறித்த தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார். பத்திண்டா மாவட்டம், துணைத் தாலுகா பக்த பாய்காவின் சிர்யே வாலா கிராமத்தைச் சேர்ந்த கோக்கர் கூறியதாவது.
அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ நகரம்
சென்னை மாநகராட்சி இணைந்து செயல்பட மேயர்கள் கலந்துரையாடல்
கரோனா வைரஸ் மனிதன் உருவாக்கியது
விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்
வெறும் வயிற்றுடன் எவரும் படுக்கைக்குச் செல்லக்கூடாது: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
யாரும் வெறும் வயிற்றுடன் படுக்கைக்கு செல்லக்கூடாது; நாட்டில் உள்ள அனைவருக்கும் உணவளிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பச்சைப் பயறின் பலன்கள்
பாசிப்பருப்பு பச்சை தோலுடன் இருப்பதை தான் பச்சைப் பயறு என்கிறோம். இந்த பச்சை பயறு தரும் பலன்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
இளம் விஞ்ஞானியாக 16 பேர் தேர்வு..
தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய 30 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு புஷ்கரம் வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது.
குடலில் பரவும் கெட்ட பாக்டீரியாக்கள்
குடல் உணர்வு பற்றி பலர் அடிக்கடி கூறக் கேட்டிருப்போம். அல்லது நாமே இந்த அனுபவத்தினை பலமுறை பெற்றிருப்போம். உங்கள் வயிறு, குடல் உங்களுக்கு சொல்வதினை கேளுங்கள். சில உணர்வுகள் மற்றும் எண்ணங்களை உங்கள் வயிறு சொல்லும். நீங்கள் அதனை கூர்ந்து கவனித்தாலே தெரிந்து விடும். இந்த குரல்கள் உங்களை கவனித்துக் கொண்டிருக்கின்றன.
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் கொடை
மகத்தான மனிதநேயம்
சென்னையில் முதல் முறையாக வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி தொங்கு பாலம்
வில்லிவாக்கம் ஏரியில் ரூ.8 கோடி செலவில் கண்ணாடி தொங்கு பாலம் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் நேற்று 12 பேருக்கு கரோனா பாதிப்பு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் திட்டங்களில் ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் : அமைச்சர் அறிவிப்பு
ஆதிதிராவிட, பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு, குறு, விவசாயிகள், அரசின் வேளாண் திட்டங்களில் கூடுதலாக 20 சதவீதம் மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேளாண் அறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில்-சுயமரியாதை நாள் விழா
திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்தநாள் விழா 16.09.2022 அன்று காலை 11 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.
வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 90ஆவது பிறந்த நாள் நிறுவனர் நாள் மற்றும் நிர்வாகக் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)
ராஜஸ்தானில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம்: காங்கிரஸ் தொண்டர்கள் வரவேற்பு
ராஜஸ்தான் எல்லையில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் கடைசி 4 ஆண்டு காலம் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய பேரிடர்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
‘ஆசிரியர் 90’ ஒளிப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த 2.12.2022 சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.