CATEGORIES
Kategorier
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு
நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
2020-21 காரீப் நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட 19.92% அதிகம்
காரீப் சந்தைக் காலத்தில் நவம்பர் 7ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட 19.92% அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நிலக்கடலையில் விதைப்பண்ணை அமைக்கலாம்
நிலக்கடலைப் பருப்பில் புரதம் 26% எண்ணெய்சத்து 45-50 இருப்பதால் சத்து மிகுந்த உணவாக கருதப்படுகிறது.
மீன் வளர்ப்பு திட்டத்திற்கு மானியம் மாவட்ட ஆட்சியர் தகவல்
மற்ற மீன்களை காட்டிலும் மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்கள் குறைந்த பரப்பளவில் அதிகளவில் வளர்க்க முடியும்.
வட கிழக்கு மாகாணங்களில் குங்குமப்பூ பயிர் சோதனை வெற்றி
சிக்கிம் மத்திய பல்கலைக்கழகத்தின் தாவர மற்றும் தோட்டக்கலைத் துறை இதற்கான பணிகளை மேற்கொண்டது.
நாகை மாவட்டத்தில் நிரந்தர காய்கனி சந்தை அமைக்கக் கோரிக்கை
இங்கு போதுமான இடவசதி இல்லை என்ற குறைபாடு நீடித்து வருகிறது.
தேவைக்கு அதிகமான உரங்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
தென்னை மதிப்புக் கூட்டுதல் மையம் கன்னியாகுமரியில் அமைக்கப்படுகிறது
முதல்வர் பழனிசாமி தகவல்
தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 252.87 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
இதே காலத்தில் நடந்த கொள்முதலைவிட 19.48 சதவீதம் அதிகம்.
சம்பா நெற்பயிரில் ஆனைக் கொம்பன் ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள சம்பா நெற்பயிரில் ஆனைக் கொம்பன் தாக்குதல் தென்பட்டால் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
மழையால் பிளவக்கல் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வு
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.
குன்னூரில் தேயிலைத்தூள் விலை சரிவு
தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகம் மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவது மாக இருந்து வந்தது.
நீலகிரி, தேனி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது.
நெல்லில் நீரை சிக்கனமாக உபயோகபடுத்தும் உருளை தெளிப்பான் செயல் விளக்கம்
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நிக்ரா திட்டத்தின் கீழ் நெற்பயிரில் நேரடி நெல் சாகுபடியில் உருளை தெளிப்பான் பற்றிய செயல் விளக்கம் இராயபுரம் விவசாயியான வெங்கடாச்சலம் என்பவரின் வயலில் நடத்தப்பட்டது.
தமிழகத்துக்கு 316 டன் வெங்காயம் வருகை
அமைச்சர் செல்லூர் கே.ராஜு தகவல்
வெங்காய இறக்குமதி ஒப்பந்தங்கள் நாஃபெட் இறுதி செய்தது
பண்டிகைக் காலம் நெருங்கும் நிலையில் வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு உள்ளிட்ட முக்கிய சமையல் உணவுப் பொருள்களின் விலைகள் கடுமையான ஏற்றம் கண்டுள்ளன.
விவசாயிகளுக்கு விரைவில் கரும்பு நிலுவைத் தொகை
அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்
ரூ.224 கோடியில் 72 லட்சம் மரக்கன்று நடும் பணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்
பெருமங்கலத்தில் கறவைமாடு வளர்ப்பு பற்றிய பயிற்சி
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகில் உள்ள கிராமத்தில் உள்ள அருள் என்பவரது மாட்டுப் பண்ணையில் லாபம் தரும் கறவைமாடு வளர்ப்பு பற்றிய பயிற்சி நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நடத்தப்பட்டது.
சம்பா பயிரில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்தலாம்
வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாண்டு குறுவை பருவ நெல் கொள்முதல்
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில், குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடை பெறும்.
காய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்
காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று வந்தவாசி வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
நெல்லை, குமரி உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெற்பயிருக்கு தழைச்சத்து உரங்களை அளவாக இட்டு அதிக மகசூல் எடுக்க ஆலோசனை
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டாரம், அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் பகுதிகளில் சுமார் 75,000 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு பயிர் நடவு முதல் அதிகபட்ச தூர்கட்டும் பருவம் வரை பல்வேறு நிலைகளில் உள்ளது.
திருமயம் வட்டாரத்தில் நெல் பயிர் காப்பீடு செய்ய வேளாண்மை துறை அழைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டாரத்தில் திருத்தி யமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா பருவ பயிர் காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன் பெறும்படி வேளாண்மை உதவி இயக்குநர் ந.உமா கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்திற்கு ஏற்ற கால்நடைத்தீவனப் பயிர்கள்
வளர்ந்த நாடுகளில் உள்ள பசுக்களின் உற்பத்தியை விட நம் இந்திய நாட்டில் இருக்கும் மாட்டின் சராசரி பால் உற்பத்தி மிகக்குறைவாகவே உள்ளது.
நெற்பயிரில் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
வேளாண் உதவி இயக்குநர் ஆலோசனை
உர விற்பனை அதிகரிக்க வாய்ப்பு
முந்தைய ஆண்டைக் காட்டிலும் உரம் விற்பனை 10 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக இக்ரா கார்ப்பரேட் ரேட்டிங்ஸ் பிரிவும் தெரிவித்துள்ளது.
3 டன் எகிப்து வெங்காயம் தஞ்சைக்கு வந்தது
தஞ்சை மாவட்டத்திற்கு மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.