CATEGORIES
Kategorier
உருளைக்கிழங்கு பயிரில் மர்ம நோய்
உருளைக்கிழங்கு பயிரை மர்ம நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நவம்பர் 15 வரை சர்க்கரை உற்பத்தி மூன்று மடங்கு உயர்வு
நடப்பு சர்க்கரைப் பருவத்தில் நவ. 15ம் தேதி வரை சர்க்கரை உற்பத்தி 3 மடங்கு உயர்ந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பான இஸ்மா (ISMA) மதிப்பிட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி கடலில் உருவாகி உள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை காலை முதலே கனமழை பெய்தது. இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
67 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது பொதுப்பணித்துறை தகவல்
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் செம்பரம் பாக்கம் ஏரி மற்றும் பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
விவசாயிகளின் நலனில் அரசு அக்கறை நரேந்திர சிங் தோமர் பேச்சு
விவசாயிகளின் நலனில் மத்திய அரசு கூடுதல் அக்கறை காட்டுவதாக மத்திய அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அரசு நடவடிக்கை
அமைச்சர் ஆர்.காமராஜ் தகவல்
சிப்பி மீன்கள் சீசன் துவக்கம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிப்பி மீன்கள் சீசன் துவங்கிய நிலையில், போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
ஆராய்ச்சிகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த சர்வதேச பயிர் ஆராய்ச்சி மையத்துக்கு அனுமதி
வேளாண் ஆராய்ச்சிப் பணிகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்த, ஐதராபாத்தில் உள்ள சர்வதேச வேளாண் ஆராய்ச்சி மையத்துக்கு விமானப் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் இயக்குனரகம் நிபந்தனையுடன் கூடிய விலக்கை அளித்துள்ளது.
காரீப் நெல் கொள்முதல் 21.27% அதிகம்
24.02 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.52,781 கோடி அரசு வழங்கியது.
உளுந்து விதைப்பண்ணை ஆய்வு
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் வட்டாரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள விதைப்பண்ணைகள் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் மற்றும் விதைச் சான்று அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டது.
50% மானியத்தில் சூரிய ஒளி மின்வேலி திட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் பயிர்களை பாதுகாக்க சூரிய ஒளி மின்வேலி அமைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாகவும், இதற்காக விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படுவதாகவும் வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல் கொள்முதல் 262.32 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்வு
காரீப் பருவத்தில், நெல் கொள்முதல் 262.32 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களுக்கு விமானத்தில் காய்கறி, பழங்கள் அனுப்பினால் 50% மானியம்
வடகிழக்கு , இமாலய மாநிலங்களுக்கு விமானம் மூலம் காய்கறி,பழங்கள் அனுப்பினால் 50% மானியம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மல்லி ஒரு கிலோ ரூ.1,400க்கு விற்பனை இதர பூக்களின் விலையும் உயர்வு
வரத்து குறைவால் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
தண்ணீர் பாதுகாப்பே நமது வாழ்க்கையின் வழிமுறை துணைக் குடியரசுத் தலைவர் பேச்சு
தண்ணீர் பாதுகாப்பையே நமது வாழ்க்கையின் வழிமுறையாக மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பயிர் கடன் தொகை கூடுதலாக நிர்ணயிக்க ஆட்சியர் பரிந்துரை
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2021 22ம் ஆண்டுக்கான பயிர் கடன் தொகை அளவுக் கூடுதலாக நிர்ணயிக்கப் பரிந்துரை செய்யப்படும் என ஆட்சியர் ம. கோவிந்த ராவ் தெரிவித்து உள்ளார்.
இமயத்திலிருந்து நீலகிரி வரை கிவி பயிரிடுதல் விரிவாக்கம்
இமயமலையில் இருந்து நீலகிரி வரை கிவி பயிரிடுதல் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
திருச்சி மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் செயல்படுத்தப்படும் நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தில் பங்கேற்க, கிராமப்புற விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
2 ஆயுர்வேத மையங்கள் இன்று திறப்பு
இரண்டு ஆயுர்வேத மையங்களை இன்று (நவ.13) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
நிக்ரா திட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய விழா
இப்பயிற்சியில் கலந்து கொண்ட முனைவர் ஜெகதீசன் கூறியதாவது, கால்நடை பராமரிப்பில் தீவனசெலவை குறைக்க அசோலா வளர்ப்பு உதவும் கால்நடைகளுக்கு உணவாக மட்டுமின்றி வயல்களில் உயிர் உரமாகவும், அசோலா அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்செங்கோட்டில் ரூ.3.50 லட்சத்துக்கு எள் ஏலம்
ஏலத்திற்கு சின்ன சேலம், ஆத்தூர், கெங்கவல்லி, காங்கேயம், பரமத்தி, நாமக்கல், ராசிபுரம், வீரகனூர், தம்மம்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து விவசாயிகள் எள் ரகங்களைக் கொண்டு வந்திருந்தனர்.
தேசிய நீர் விருது வழங்கும் விழா தமிழகத்திற்கு முதல் பரிசு
குடியரசு துணைத் தலைவர் பாராட்டு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிக்கு தேசிய விருது
முனைவர் கே.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் 2010ம் ஆண்டு நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற புதிய துறை ஆரம்பிக்கப்பட்டது.
பட்டு வளர்ச்சி மானிய திட்டங்கள் நிதி ஒதுக்கீடு செய்யாததால் பட்டுக் கூடு உற்பத்தியாளர்கள் ஏமாற்றம்
மல்பெரி நடவுக்கு மானியம், புழு வளர்ப்பு மனைகள் அமைக்க அதிகபட்சமாக ரூ.87,500 மானியம் வழங்கப்படுகிறது.
ஜாம்நகர், ஜெய்ப்பூரில் 2 ஆயுர்வேத மையங்கள் நவ.13ம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்
ஆயுர்வேத தினம் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் தன்வந்திரி பிறந்த தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.
சுமார் 22 லட்சம் விவசாயிகளிடமிருந்து காரீப் பருவத்தில் நெல் கொள்முதல்
மாநிலங்களின் வேண்டுகோள்படி 45.10 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சந்தையில் வாழைத்தார் வரத்து அதிகரிப்பு
தொடர்ந்து நடந்த ஏலத்தில் கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு வாழைத்தார்களை வாங்கினர்.
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நிரம்பியது
பெரியகுளம் மற்றும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது.
குதிரையாறு, ஈச்சம்பாடி அணைகளில் தண்ணீர் திறக்க உத்தரவு
திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணை மற்றும் தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.