CATEGORIES
Kategorier
தென்னையில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க மானியம்
சொட்டு நீர் பாசனம்
வெளிமாநில நாவல் பழங்கள் வருகை அதிகரிப்பால் உள்ளூர் பழங்களுக்கு விலை கிடைப்பதில்லை
குளிர்பதன கிடங்கு அமைத்து தர விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை
தென்காசி மாவட்ட மலை பகுதியில் தொடர்ந்து மழை
தென்காசி, ஜூலை 29 தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பெரியாறு அணையில் சாரல் மழை
தேனி, ஜூலை 29 பெரியாறு அணை நீர்பிடிப்பில் சாரல் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கான தரக்கட்டுப்பாடு மற்றும் பயிர் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம்
விருதுநகர், ஜூலை 29 விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனையாளர்களுக்கு தரக் கட்டுப்பாடு மற்றும் பயிர் பாதுகாப்பு குறித்து வேளாண்மைத் துறையின் மூலம் கலந்தாய்வு கூட்டம் அருப்புக்கோட்டை வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.
வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியது பிரதான மதகுகளில் உபரிநீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,666 கன அடியாக சரிவு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு 31,814 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
விதைச்சான்று அலுவலர்களுக்கான புத்தூட்டப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம் வம்பனில் அமைந்துள்ள தேசிய பயறு வகை ஆராய்ச்சி மையத்தில் விதைச்சான்று துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான புத்தூட்டப் பயிற்சி நடைபெற்றது.
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்திற்கு தமிழகத்தில் மூன்று நிறுவனங்கள் தேர்வு
தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தினை செயல்படுத்த, மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேயிலை விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
நீலகிரி மாவட்டம், குன்னூர் தனியார் தேயிலை ஏல மையத்தில், 29வது ஏலம் நடந்தது. இலை ரகம், 17.91 லட்சம் கிலோ, டஸ்ட் ரகம், 5.59 லட்சம் கிலோ என, மொத்தம், 23.50 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 34,000 கனஅடியாக நீடிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
பரமத்தி வேலூரில் வாழைத்தார் விலை உயர்வு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வாழைத்தார் ஏலச் சந்தையில் வாழைத் தார்களின் விலை உயர்வடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணமேல்குடி வட்டாரத்தில் வேளாண்மை துணை இயக்குநர் களஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் 26.07.2021ல் வி. எம். ரவிசந்திரன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கள ஆய்வு மேற்கொண்டார்.
தக்காளி விலை உயர்வு
வரத்து குறைவால், தக்காளி விலை உயர்ந்து வருகிறது.
ஓணம் பண்டிகை நெருங்குவதால் தேங்காய், கொப்பரை விலை உயர்வு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் பகுதிகளில், தேங்காய் மற்றும் கொப்பரை உற்பத்தி நடப்பு சீசனில் அதிகரித்திருந்தும், விற்பனையாகாமல் தேக்கமடைந்து உள்ளது. இரு வாரங்களில், இவற்றின் விலை சற்று உயர்ந்துள்ளது.
மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் முறைகள்
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 35000 எக்டேரில் மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் ஏற்படா வண்ணம் எடுக்கப்பட வேண்டிய மன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து வட்டார வேளாண் துறைகளப்பணியாளர்களான வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், அட்மா திட்ட தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு கோவிலாங்குளம், வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் பயிற்சி 23.07.2021 அன்று அளிக்கப்பட்டது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலும், கேரள மாநிலம் வயநாடு உள்பட பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணை முற்றிலுமாக நிரம்பி உள்ளது. கபினி அணைக்கும் , கிருஷ்ணசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கபினி அணைக்கு வரும் உபரி நீர் அணையின் பாதுகாப்பு கருதி அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்னை நாரில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள்
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் மணமேல்குடி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, அரிமளம் ஆகிய வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவக் காற்றால், ஐந்து மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
இந்தியாவின் கொவிட் தடுப்பூசி எண்ணிக்கை 43.51 கோடியைக் கடந்து சாதனை
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை நேற்று முன்தினம் 43.51 கோடியைக் கடந்து மைல்கல் சாதனையைப் படைத்தது. நேற்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 43,51,96,001 முகாம்களில் 52,95,458 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 18,99,874 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தென்னந்தோப்பில் ஊடுபயிராக பப்பாளி மரம்
உடுமலை பகுதியில், தென்னை மரங்களுக்கான இடைவெளியில், பப்பாளி மரங்களை நட்டு, பராமரித்து, கூடுதல் வருவாய் பெற , விவசாயிகள் முயற்சித்து வருகின்றனர்.
விலை ஆதரவு திட்டத்தில் கொப்பரை கொள்முதல்
விலை ஆதரவு திட்டத்தில் கொப்பரை கொள்முதல்
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள விவசாயிகளின் பிரச்சினைகள்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்றத்தில் தகவல்
கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாசனத்துக்கு நீர் திறப்பு
கிருஷ்ணகிரி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு ஜூலை 26ம் தேதி தண்ணீர்த் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.
உர விற்பனை முனைய கருவி மென்பொருள் பயிற்சி
கடலூர் மாவட்டத்தில், கடலூர் மண்டல கூட்டுறவு துறை சார்பில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (டான்பெட்) மற்றும் இந்திய உழவர் உர நிறுவனம் சார்பில் கடலூர் சரகத்திற்குட்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்களுக்கான பயிற்சி முகாம் மத்திய கூட்டுறவு வங்கி கூட்டரங்கில் நடந்தது.
நுண்ணீர் பாசனத்துக்கு 100 சதவீத மானியம்
நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்படுகிறது என, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சொட்டுநீர் பாசனத்துக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு
சொட்டு நீர் பாசனத்திற்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கே.ஆர்.பி., அணை நீர்மட்டம் உயர்வு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை
கே.ஆர்.பி., அணை நீர்மட்டம், 46 அடியை கடந்ததால், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பலத்த மழை
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யுமென்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
5 ஆண்டுகளில் ரூ.10,000 கோடி மதிப்பில் 2 லட்சம் சிறிய உணவுபதப்படுத்தும் நிறுவனங்கள்
மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர் தகவல்