CATEGORIES
Kategorier
தக்காளி விலை கடும் சரிவு
வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடுமை சரிந்து கிலோ ரூ.6க்கு விற்பனையாகிறது.
கம்பு மற்றும் சோளத்தில் விதை நேர்த்தி செயல்விளக்க பயிற்சி
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுக்கா விற்குட்பட்ட விருமாண்டபாளையம் பகுதியில் ஜே.கே.கே.முனிராஜா வேளாண் கல்லூரி மாணவர்கள் கண்ணன், கவின் குமார், கவின் ராஜ், ஆனந்த், சஞ்சய், ஜெகதீஸ், மாதேஸ்வரன், மகேஸ்வரன், இந்து பிரவின், கிரிசூதன் ஆகியோர் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் விருமாண்டபாளையத்தில் கம்பு மற்றும் சோளத்தில் விதை நேர்த்தி முறை பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி அளித்தனர்.
எலுமிச்சை பழம் ரூ.8க்கு விற்பனை
தேனி, மார்ச் 30 பெரியகுளம் பகுதியில் ஒரு பழம் ரூ.2க்கு விற்பனையான எலுமிச்சை வெயிலின் தாக்கத்தால் பயன்பாடு அதிகரித்து தற்போது ரூ.8 ஆக உயர்ந்துள்ளது.
இலாபகரமான முருங்கை
மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் தொழில்நுட்பங்கள்-ஒரு கள ஆய்வு
105 வயது இயற்கை விவசாயியுடன் வேளாண் மாணவர்கள் கலந்துரையாடல்
ஈரோடு மாவட்டம், ஈரோடு குமரகுரு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமப்புற வேளாண் பணி அனுபவத்தின் கீழ் காரமடை அருகே உள்ள புஜங்கனூரில் தங்கி களப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைத்தார் விற்பனை அதிகரிப்பு
லாலாப்பேட்டை, கமிசன் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
மண் பரிசோதனையில் வேளாண் கல்லூரி மாணவிகள்
நாமக்கல் மாவட்டம், பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள் வேட்டாம்பாடி மற்றும் முதலைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் மண் மாதிரிகளை சேகரித்தனர்
வேளாண் கல்லூரி மாணவிகளின் இயற்கை வழி விவசாயம்
திருச்சி மாவட்டம் , இமயம் வேளாண்மை மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் இளங்கலை வேளாண் மாணவிகள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெரும் திட்டத்தின் கீழ் கெங்கவல்லி தாலுகாவில் உள்ள கூடமலை கிராமத்தில் தங்கி பயற்சி பெற்று வருகின்றனர்.
நீர் மேலாண்மை மற்றும் நீர் சேகரிப்பு பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
நாமக்கல் வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்கத் துறை சார்பில் வசந்தபுரத்தில் விவசாயிகளுக்கான நீர் மேலாண்மை மற்றும் நீர் சேகரிப்பு பயிற்சி நடைபெற்றது.
தேனீ வளர்ப்பு மற்றும் உற்பத்தி மையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் கலந்துரையாடல்
திருச்சி மாவட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மூலம் இயங்கும் இமயம் வேளாண்மை மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் இளங்கலை இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் மூன்று மாத களப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், லால்குடி வட்டாரத்தில் உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் ஜோசப் என்பவரின் தேனீவளர்ப்பு மையத்திற்கு சென்றுள்ளனர். அவர் அவரின் தேனீ வளர்ப்பு குறித்தும் அதில் உள்ள சிக்கல்கள் மற்றும் பயன்கள் குறித்தும் விளக்கியுள்ளார்.
நெற்பயிரில் இலைப்பேன் மற்றும் குருத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்தும் முறைகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைப் பேன் மற்றும் குருத்துப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதலை ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் கட்டுப்படுத்தலாம் என புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை தெரிவித்து உள்ளார்.
தென்னையில் மேலாண்மை சாகுபடி பயிற்சி வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம்
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் தங்களின் கிராமப்புற பயிற்சி அனுபவத்தை மேலூரில் நடத்தி வருகின்றனர்.
நெல் சாகுபடியில் விதை நேர்த்தி வேளாண் மாணவிகள் விவசாயிகள் கலந்துரையாடல்
நாமக்கல் மாவட்டம் , நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் வரகூர்கோம்பை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகளின் சார்பில் விதை நேர்த்தி முறைகள் பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கார்போஃபியூரான் 3G மூலம் வாழை உறிஞ்சும் சிகிச்சை வேளாண் கல்லூரி மாணவிகளின் செயல் விளக்கம்
திருச்சி, மார்ச் 29 திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம். பாலசமுத்திரத்தில் இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் ரம்யா, ராஜேஸ்வரி, ர்மிளா ரோஸ், விஜயலக்ஷ்மி, ஆஷிகா, பிருந்தா, ராதிகா, தீபிகா, திவ்யா, அவந்திக்கா ஆகியோர் வாழை கிழங்கில் கார்போஃ பியூரான் 3G சிகிச்சை பற்றி விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
கோடைகால முலாம்பழ சாகுபடியில் லாபம் பார்க்கலாம்
நாமக்கல், மார்ச் 29 விவசாயிகள் பெரும்பாலானவர்கள் தேடிதேடி விதைப்பது குறுகிய காலத்தில் வருமானம் கொடுக்கும் பயிர்களைத்தான்.
உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்
திருச்சி மாவட்டம், அலகரையில் உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறை பற்றிய தொழில்நுட்பம் குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
சுருள்பாசி ஓர் பார்வை
சுருள்பாசி ஸ்பைருலினா அல்லது நீலப்பச்சை பாக்டீரியா என அழைக்கப்படும் நுண்ணுயிரி சயனோ பாக்டீரியா இவை மனிதர்களாலும் விலங்குகளாலும் உன்ன தகுந்தவை ஆகும்.
அசோலா வளர்ப்பு செயல்முறை விளக்கம்
நாமக்கல், மார்ச் 25 நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திர வட்டாரத்தில் உள்ள மின்னாம் பள்ளி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பிஜிபி வேளாண் கல்லூரி மாணவிகள் சுவாதி.தி, ஜெர்லின் மேரி, பிரதிபா.தா, ரஞ்சனி.ரா, சுஜிதா.ப மற்றும் பிரியங்கா சார்பில் அசோலா வளர்ப்பு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக நீர் தின விழா
உலக நீர் தினம் மற்றும் முனைவர். ஆர்.கே.சிவனப்பன் என்டோவ்மென்ட் சொற்பொழிவானது 22.03.2021 அன்று கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள நீர் நுட்ப மையத்தால் ஏற்பாடு செய்து கொண்டாடப்பட்டது.
வேளாண் தொழில்நுட்ப செயல்விளக்க பயிற்சி
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி தாலுக்காவிற்குட்பட்ட குன்னத்தூர் பகுதியில் ஜே.கே. கே. முனிராஜா வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கண்ணன், cவின் குமார், கவின்ராஜ், ஆனந்த், சஞ்சய், ஜெகதிஸ், மாதேஸ்வரன், மகேஸ்வரன், இந்து பிரவின், கிரிசுதன் ஆகியோர் ஊரக வேளாண் அனுபவ பயிற்சி திட்டத்தின் கீழ் குன்னத்தூரில் மயில்கள், மான்கள் மற்றும் பறவைகளை விரட்டுவது குறித்து செயல் விளக்கமளித்தனர்.
மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்பும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப செயல்முறை விளக்கம்
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வட்டாரத்தில் உள்ள சதுமுகை பகுதியில் மக்காச் சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழு அதிகமாக காணப்பட்டது.
தென்னை வேர்ஊட்டி மற்றும் நுண்ணூட்டச்சத்து பற்றிய செயல்விளக்க பயிற்சி
மதுரை மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் மூலம் இயங்கும் மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள் கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் மூன்று மாத களப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரங்கள் தோட்டக்கலைத் துறை வழங்கல்
நாமக்கல் மாவட்டம், ஆவல்நாயக்கன்பட்டியில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
பட்டுப்புழு கூடுகள் அறுவடையில் வேளாண் கல்லூரி மாணவிகள்
பட்டுப்புழு வளர்ப்பு தற்போது விவசாயி களிடம் பரவலாக நிலவி வரும் ஒரு தொழிலாக உள்ளது. மேலும், விவசாயிகள் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு ஆர்வலர் களுக்கு மானியத்துடன் கூடிய பயிற்சியை அரசு அளித்து வருகிறது.
தென்னை டானிக் பற்றிய வேளாண் மாணவர்களின் செயல் விளக்கம்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரம் வெள்ளியம் பாளைத்தில் உள்ள விவசாயிகளுக்கு தென்னை நுண்ணூட்ட டானிக் பற்றிய செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஓய்வு பெற்ற விஞ்ஞானிக்கு தேசிய விருது
குஜராத்தில் உள்ள ஆனந்த் வேளாண்மைப் பல்கலை கழகத்தில் இயங்கி வரும் வேளாண் கால நிலை சங்கமானது வருடந்தோறும் வேளாண் காலநிலை ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டுதலையும், விருதுகளையும் வழங்கி கௌரவித்து வருகிறது.
சிப்பி காளான் வளர்ப்பு
காளான் என்பது பூசண வகையை சேர்ந்த பச்சை இல்லாத தாவரமாகும். காளான்கள் பல்வேறு வடிவங்களிலும் மற்றும் நிறங்களிலும் தோன்றுகின்றன.
உலக காடுகள் தினத்தை முன்னிட்டு மியாவாக்கி முறை மற்றும் அதன் பயன்கள்
வேளாண் கல்லூரி மாணவிகள் எடுத்துரைத்தனர்
வேளாண் மாணவியரின் ஐந்திலை கரைசல், மீன் அமிலம் செய்முறை விளக்கம்
மதுரை விவசாய கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவி சே. தீபிதா கிராமப்புற பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிழக்கு வட்டார வருவாய் விவசாயிகளுடன் மூன்று மாத களப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
பருத்தியில் நுனி கிள்ளுதல் மற்றும் கூன்வண்டு நிர்வாக முறைகள்
பருத்தியில் நுனி கிள்ளுதல் மற்றும் கூன்வண்டு நிர்வாக முறைகள் பற்றிய செயல்விளக்க பயிற்சி பற்றி மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகளால் கிராமப்புற தங்கல் திட்டத்தின்கீழ், அருப்புக்கோட்டை வட்டாரம், கோவிலாங்குளம் கிராமத்தில் நடத்தப்பட்டது.