CATEGORIES
Kategorier
பயிர் வினையியல் ஆராய்ச்சிக்கான கருவிகள் பற்றிய பயிற்சி
கோவை, மார்ச் 6 கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் வினையியல் துறை, மார்ச் 5 மற்றும் 6ம் தேதிகளில் பயிர் வினையியல் ஆராய்ச்சிக்கான கருவிகள் பற்றிய பயிற்சியானது பல்கலைகழக முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது.
காளான் வளர்ப்பு களப்பயிற்சியில் வேளாண் கல்லூரி மாணவிகள்
அருப்புக்கோட்டை வட்டாரம், கட்டங்குடி கிராமத்தில் வேளாண் மாணவிகள் காளான் வளர்ப்பு களப் பயிற்சியில் ஈடுபட்டதுடன் விவசாயிகளுக்கும் காளான் வளர்ப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
உப்பு உற்பத்தி அதிகரிப்பு
இராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போத நிலவும் வெயிலின் தாக்கத்தால், கடலோர பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிகரித்து உள்ளது.
தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
தென் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் (6 மற்றும் 7ம் தேதி) லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூக்கள் விற்பனை விலை சீராக உள்ளது
கரூர், மார்ச் 4: சீரான விலையில் பூக்கள் விற்பனையாகிறது.
பருத்தி ரூ.1.30 கோடிக்கு வர்த்தகம்
வாழப்பாடியில் ரூ.1.30 கோடிக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
வாழை விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்
விருதுநகர், மார்ச் 4
கொய்யாவில் தேயிலைக் கொசு நாவாய் பூச்சியின் தாக்கம் மற்றும் நிர்வாகம்
தமிழகத்தில் தற்சமயம் கொய்யா பழங்களில் கருப்பு நிறத்தில் மருக்கள் போன்று தென்பட்டு பழங்கள் சந்தை மற்றும் நுகர்வோரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் விவசாயிகள் பெரும் பாதிப்படைகின்றனர்.
தரமான விதை உற்பத்தி செய்திட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை இயக்குநர் ஆலோசனை
ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலம் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் இரகங்களில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
இயற்கை விவசாயம் பற்றி கலந்தாய்வு விவசாயிகள், வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர், மார்ச் 4
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
மேட்டூர் அணை நீர்மட்டம் 102.83 அடியாக இருந்தது.
செண்டுமல்லியில் மகசூலை பெருக்கி வருவாய் ஈட்டலாம் தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப ஆலோசனை
செண்டுமல்லி பயிர் பராமரிப்பில், முறையான தொழில் நுட்பங்களை பயன்படுத்தினால், மகசூலை பெருக்கி நல்ல வருவாய் ஈட்டலாம், என, தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.
வேளாண்மைப் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவை பொதுமக்கள் பார்வையிடலாம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள தாவரவியல் பூங்கா புனரமைக்கப்பட்டு மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
பருத்தி ரூ.28 லட்சத்துக்கு ஏலம்
நாமக்கல் வேளாண் சங்கத்தில் பருத்தி ரூ.28 லட்சத்துக்கு ஏலம் போனது.
கொடைக்கானலில் பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்கக் கோரிய வழக்கில் உத்தரவு
கொடைக்கானலில் நேரடி பூண்டு கொள்முதல் நிலையம் அமைக்க கோரிய வழக்கில் இடத்தை தேர்வு செய்யும்படி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆனைமலையில் கொப்பரை விலை சரிவு
ஆனைமலையில் நடந்த கொப்பரை ஏலத்தில் விலை சரிந்து காணப்பட்டது.
பரமத்தி வேலூரில் வாழைத்தார் விலை உயர்வு
பரமத்தி வேலூர் வாழைத்தார் சந்தையில் வாழைத்தார்களின் விலை உயர் வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்து உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெள்ளரிக்காய் அறுவடை பணி தீவிரம்
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், வெள்ளரிக்காய் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது.
மஞ்சள் அறுவடை தீவிரம்
தர்மபுரி பகுதியில், மஞ்சள் அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாழை விலை உயர்வு
வத்தலக்குண்டு வாழைக்காய் கமிசன் மண்டியில் செவ்வாழை ரூ.800க்கு ஏலம் போனது.
கேரள அன்னாசி பழம் விலை சரிவு
அன்னாசி பழம் விலை சரிந்து 3 கிலோ ரூ.100க்கு விற்பனையாகிறது.
ஒரத்தநாடு பகுதியில் வேளாண் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் ஆர்.வி.எஸ். வேளாண் கல்லூரியில் படித்து வரும் நான்காம் ஆண்டு மாணவர்கள் பிரசன்னா, அன்பரசன், நித்திஷ்ராஜ், ரோஹித், சசிகுமார், யுவஞானேஸ்வரன், மணி ராஜன், வைர வேந்தன், வைஷ்ணவ், வினோத்குமார், விக்ரம், கருப்பசாமி ஆகிய மாணவர்கள் மற்றும் ஒரத்தநாடு துணை வேளாண் இயக்குனர் அலுவலகம் சார்பில் ஊரக வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கள ஆய்வு நடத்தினார்கள்.
கோத்தகிரியில் கேரட் கொள்முதல் விலை கடும் சரிவு
விவசாயிகள் கவலை
மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு வெள்ளைப்பூண்டு வரத்து அதிகரிப்பு
கோவை மாவட்டம் , மேட்டுப்பாளையம் பகுதியில் அமைந்து உள்ள வெள்ளைபூண்டு மின் மண்டிகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை ஏலம் நடைபெறுவது வழக்கம்.
வைகை அணையிலிருந்து இராமநாதபுரம், சிவகங்கைக்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் , வைகை அணையிலிருந்து இராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனம், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி நீர் ஞாயிற்றுக்கிழமை திறந்து விடப்பட்டது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு தமிழ்நாடு மாநில அறிவியலாளர்கள் விருது
தமிழ்நாடு அரசின் உயர்கல்வி துறையின் கீழ் இயங்கி வரும் அறிவியல் நகரத்தால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் முனைவர் உ.சிவகுமார் மற்றும் முனைவர் ப.முரளி அர்த்தனாரி ஆகியோருக்கு தமிழ்நாடு முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர்கள் விருது, சென்னை, அறிவியல் நகர துணைத் தலைவர் ராஜேஷ் லக்கானியால் வழங்கப்பட்டது.
தென்னம்பாளையம் சந்தையில் சின்னவெங்காயம் விலை சரிந்தது
திருப்பூர் மாவட்டம், தென்னம்பாளையத்தில் காய்கறி, இறைச்சி, மீன் சந்தை உள்ளது. இங்கு ஏராளமான சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகள், பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காய கடைகளும் நடத்துகின்றனர்.
சங்கராபுரத்தில் தர்பூசணி விற்பனை அதிகரிப்பு
கள்ளக்குறிச்சி, மார்ச் 1 சங்கராபுரம் பகுதியில் தர்பூசணி விற்பனை அதிகரித்துள்ளது.
விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுக்கு தயார் மத்திய அமைச்சர் பேச்சு
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
மஞ்சள் விலை உயர்வு
மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.