CATEGORIES
Kategorier
திலேப்பியா மீன் வளர்ப்பு மீன்வளத் துறை வேண்டுகோள்
மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்களை வளர்த்து பயன்பெற விவசாயிகளுக்கு மீன் வளத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
காரீப் நெல் கொள்முதல் 25% உயர்வு
நடப்பு காரீப் பருவச் சந்தைக் காலத்தில் நெல் கொள்முதல் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை ஒன்றே சிக்கல்களை தீர்ப்பதற்கான வழி
குடியரசு துணைத் தலைவர்
தேயிலை ஏல முறையில் மாற்றம் தேயிலை வாரியம் அறிவிப்பு
இந்தியாவில் முதன்முறையாக நீலகிரியில் தேயிலை ஏலம் ஜப்பான் முறையில் ஆன்லைன் மூலம் நடத்தவுள்ளதாக தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்து உள்ளார்.
நரேந்திர மோடி தலைமையின் கீழ் வேளாண் துறை சீர்திருத்தங்களை கண்டுள்ளது
வேளாண் துறை அமைச்சர் தகவல்
தஞ்சை மாவட்டத்தில் 3.26 லட்சம் ஏக்கரில் பயிர் காப்பீடு
மாவட்ட ஆட்சியர் தகவல்
திருகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் திருகல் நோயால் பாதிக்கப்பட்ட சின்ன வெங்காயப் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மீனவர் மறுவாழ்வு திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்
டி.டி.வி. தினகரன் வேண்டுகோள்
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை போராட்டத்தைக் கைவிட முடியாது
விவசாயிகள் உறுதி
விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தவே வேளாண் சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றியது
மத்திய அமைச்சர் பேச்சு
மல்லிகைப் பூ விலை தொடர்ந்து உயர்வு
கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்து மதுரையில் மல்லிகைப் பூ விலை ரூ.1000 வரை உயர்ந்து கிலோ ரூ.3,000க்கு விற்பனையானது.
வைகை அணையில் மீன்பிடிக்க ஒரு மாதம் தடை மீன்வளத்துறை தகவல்
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்வளத் துறையில் பதிவு செய்துள்ள சுமார் 140 மீனவர்கள் இந்த மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அணையில் பிடிக்கும் மீன்களில் சரிபாதி பங்கு அரசுக்கு மீனவர்கள் கொடுக்க வேண்டும்.
புயல் சேத விவர அறிக்கை கிடைத்தவுடன் நிவாரணம்
தமிழக அரசு அறிவிப்பு
நெற்பயிர் குலைநோயை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஆலோசனை
நெற்பயிரை தாக்கும் குலை நோயை, இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து திருவாரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஹேமாஹெப்சிபா நிர்மலா ஆலோசனை தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆறுகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு
சென்னையில் ஆறுகள் சீரமைப்புக்கு ரூ.1,281.88 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து, நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்டுள்ளார்.
சொட்டுநீர்ப் பாசனம் மூலம் லாபம் பெற்ற விவசாயிக்கு பிரதமர் மோடி பாராட்டு
சொட்டுநீர்ப் பாசனம் மூலம் விவசாயம் செய்து லாபம் ஈட்டிய கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியை பிரதமர் மோடி, காணொலி காட்சி நிகழ்வின் மூலம் பாராட்டினார்.
உலகின் விவசாயச் சந்தையில் இந்தியா தனி முத்திரை பதிக்க வேண்டும்
பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஆண்டிப்பட்டி பகுதியில் வாழை இலை விலை சரிவு
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி, அணைக்கரைப்பட்டி, பெருமாள்பட்டி, அரப்படிதேவன்பட்டி, குன்னூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் நான்கு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் 450 இலட்சம் டன் நெல் கொள்முதல்
நடப்பு காரீப் சந்தைப் பருவத்தில் 450 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளன.
லால்குடியில் சம்பா நெல் பயிரில் பூச்சித் தாக்குதல்
வேளாண் துறை ஆலோசனை
வேளாண் துறைக்கான நிதிநிலை 6 ஆண்டுகளில் 6 மடங்கு உயர்வு
மத்திய அமைச்சர் தகவல்
நாளை விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்
மத்திய அரசு தகவல்
சம்பா நெற்பயிரில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்திட வேளாண்மைத்துறை பரிந்துரை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது வானிலை மேக மூட்டமாகவும், காற்றில் ஈரப்பதம் அதிகமாகவும் இருப்பதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் மாவுப்பூச்சியின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை கட்டுப்படுத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு சந்தையில் முட்டைகோஸ், இஞ்சி விலை கடும் சரிவு முருங்கை விலை உயர்வு
கோயம்பேடு சந்தையில் அனைத்து காய்கறிகளும் விலை குறைந்துள்ளன. அதிக விளைச்சல் காரணமாகவும், வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாகவும் விலை சரிந்துள்ளது. குறிப்பாக, முட்டைகோஸ் கடந்த வாரம் கிலோ ரூ.25க்கு விற்பனையான நிலையில், நேற்று அவை ரூ.10 ஆக குறைந்துள்ளது. ரூ. 30க்கு விற்பனை செய்யப்பட்ட முள்ளங்கி ரூ.15க்கும், ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்ட புடலங்காய் கிலோ ரூ.20க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வினோத நத்தை தாக்குதலால் அழிந்து வரும் வாழை, நெல் பயிர்கள்
வேளாண்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை கேரள முதல்வர் பினராயி விஜயன்
நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை வரும் 25ம் தேதி பிரதமர் வெளியிடுகிறார்
பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை நிதியை பிரதமர் நரேந்திர மோடி வரும் 25ம் தேதி நண்பகல் 12 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக வெளியிடவிருக்கிறார்.
மல்லிகைப்பூ விலை கடும் உயர்வு
தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து குறைவாக உள்ளது. இதனால் பூக்களின் விலை கடும் உயர்வை சந்தித்து உள்ளது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி, கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் என பண்டிகைகள் தொடர்வதால் அதன் விலையில் தற்போதைக்கு மாற்றமிருக்காது.
தஞ்சை பகுதிகளில் மிளகாய் அறுவடை தீவிரம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பச்சை மிளகாய் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது.