Prøve GULL - Gratis
பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருந்தாலும் விஜய், சீமானுக்காக கூட்டணிக் கதவை திறந்து வைத்திருக்கும் அ.தி.மு.க.!
Malai Murasu
|April 01, 2025
அரசியல் களத்தில் உலாவரும் பரபரப்பு தகவல்கள்!!
-

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல்கட்சிகள் இப்போதே கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சி யான அ.தி.மு.க., பா.ஜ.க. உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் அதே வேளையில், நடிகர் விஜய்யின் த.வெ.க. மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிகளுக்காகவும் கூட்டணிக் கதவுகளை திறந்தே வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டும் போது தான் எந்த கட்சிகள் கூட்டணியில் இணையும் என்பது தெரிய வரும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் தி.மு.க. கடந்த தேர்தல்களில் அடைந்துள்ள தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து தனது வலுவான கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.
அதே சமயம், ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அ.தி.மு.க.-வில் பிளவு ஏற்பட்ட பிறகு, அதன் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்து கொண்டே இருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தோல்வி கண்ட அ.தி.மு.க. கடந்தாண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய போதும் தோல்வியையே சந்தித்தது.
இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே தி.மு.க.-வை எதிர்கொள்ள முடியும் என்ற கட்டாயத்தில் அ.தி.மு.க. உள்ளது. அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். அ.தி.மு.க. உடன் கூட்டணி அமைப்பதை உறுதி செய்த அமித் ஷா, உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார்.
Denne historien er fra April 01, 2025-utgaven av Malai Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu

Malai Murasu
எம்.பி.க்களுக்காக 184 புதிய குடியிருப்புகள்!
பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்!!
1 min
August 11, 2025

Malai Murasu
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: எதிர்த்து கேள்வி கேட்பவர்களை தி.மு.க. அரசு மிரட்டுகிறது!!
சீமான் கண்டனம் !!
1 mins
August 11, 2025
Malai Murasu Chennai
தி.மு.க என்றாலே இரட்டை வேடம் தானா? மக்கள் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலையை தனியாருக்கு விற்பதா?
அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
1 mins
August 11, 2025
Malai Murasu
அம்பத்தூர் சேது பாஸ்கரா பள்ளியில் விளையாட்டு தினம்!
கோலாகல கொண்டாட்டம்!!
1 min
August 11, 2025
Malai Murasu
எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடக்கப்படும் பாராளுமன்றம்!
2 அவைகளும் இன்றும் ஒத்திவைப்பு !!
1 min
August 11, 2025

Malai Murasu
மக்களாட்சியை பட்டப்பகலில் திருடிய தில்லுமுல்லுகளுக்கான அமைப்பாக தேர்தல் ஆணையத்தை மாற்றிவிட்டது!
பா.ஜ.க. மீது மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!!
1 min
August 11, 2025
Malai Murasu
நெல்லையில் டிராவல்ஸ் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு!
3 பேர் கும்பல் வெறிச்செயல் !!
1 min
August 11, 2025
Malai Murasu
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் தகவல்களை பகிராமல் இருப்போம்!
செர்பிய நாட்டில் இயங்கும் நம்பியோதரவுத் தளம் (நம் பியோ சேடி இண்டெக்ஸ்) அதன் பயனாளர்கள் அளித்த தரவுகளைப் பயன்படுத்தி குற்ற விகிதங்கள், பொதுப் பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல், பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு தகவல்கள் உள் ளிட்ட பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி உலகின் பாதுகாப்பான நாடுகள் உள்ள பட்டியலை தரவரிசையில் வெளியிட்டுள்ளது.
2 mins
August 11, 2025
Malai Murasu
2 வாக்காளர் அட்டைகள்: பீகார் துணை முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! பதில் அளிக்குமாறு உத்தரவு !!
பீகார் துணை முதல்வர் விஜய் குமார்சின்ஹா2 வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளார் என்ற புகாரை அடுத்து அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உரிய பதில் அளிக்குமாறு அவரை தேர்தல் ஆணையம் பணித்துள்ளது.
1 min
August 11, 2025

Malai Murasu
தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை 2 ஆண்டுகளில் காலி செய்ய வேண்டும்!
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!
1 min
August 11, 2025