CATEGORIES
Kategorier
பக்கவாதம் முதல் பாத பாதிப்பு வரை...
'40 வயது கடந்தாலே அடிக்கடி உப்பு நோயும், சர்க்கரை நோயும் இருக் கான்னு செக் பண்ணிக்கணும்', 'தினமும் வாக்கிங் போகணும், அதிகமா இனிப்பு சேர்த்துக்கிட்டா சுகர் வந்துடும்', சுகர் வந்தா கண்ணுக்கூட தெரியாமப் போயிடும்னு சொல்லுவாங்க' என சர்க்கரை வியாதியை பற்றி பலரும் பலவாறு சொல்லக் கேட்டிருப்போம்....
சைபர் கிரைம்!
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
கடைசி மூச்சு உள்ளவரை தமிழை வளர்ப்பேன்!
தனது 84 வயதிலும் நம்பிக்கை விதைக்கிறார் ஜானகியம்மாள். சென்னை மந்தைவெளியில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் 'லியோ வாடகை நூலகத்தை தனி மனுஷியாக திறம்பட நடத்தி வருகிறார் ஜானகியம்மாள்.
கற்பத்தல் என்னும் கலை
'கற்பித்தல்' என்பது தொழிலாக மட்டும் இருக்காது.
குழந்தைகளுக்கு பொழுது போகவில்லையா?
கொரோனா வைரஸால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விட்டதால் குழந்தைகள் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஒரு கட்டத்தில் போர டிக்குதுமா... என குரல் கொடுக்கிறார்கள். இவர்களை செயல் வீரர்களாக மாற்ற சில யோசனைகள்.
அசைவ பிரியர்களுக்கான விருந்து!
ஆதி மனிதன் உணவுக்காக விலங்குகளை வேட்டையாட ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரை பெரும் பாலோர் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். விருந்துகளில் அசைவ உணவினை வழங்குவது கௌரவமாகவே கருதப்படுகிறது. பலரும் விரும்பும் அசைவ உணவுகளின் செய்முறைகளை விளக்குகிறார் சமையல் கலைஞர் இளவரசி.
என் மொத்த சந்தோஷமே இந்தக் கடை தான்
(சாந்தி அக்கா பஜ்ஜி கடை)
'எச்சரிக்கை' இது குளிர்காலம்!
மழை, பனி என மாறி மாறி குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு பக்கம் குளிர் வாட்டினாலும், அதனுடன் சேர்ந்து குளிர்கால நோய்களான சளி, இருமல், ஜுரம், ஆஸ்துமா போன்ற பிரச்னைகளும் ஏற்படுகிறது.
மனதில் மகிழ்ச்சியை தூண்டும் புதினா!
விதம் விதமான சமையலில் புதினா உணவு உலக அளவில் பிரசித்தம். புதினாவை வாசனை திரவியமாக பார்க்கிறோம். புதினா பசியைத் தூண்டக்கூடிய இயற்கையான அருமருந்து.
தணிக்கை குழு ஒரு படத்தை நிராகரிச்சா...அதை வெளியிடவே முடியாது!
மத்திய அரசின் செய்தி ஒளிபரப்பு தணிக்கை குழு பாராளுமன்ற சட்டத்தின் படி அமைக்கப்பட்டது.
நீ எங்க ஊரு ராஜா பொண்ணு!
'விழியே கதை எழுது...' பாடலுக்காகவே 20 தடவைக்கு மேல் படத்தைப் பார்த்தவர்கள் இருந்தார்கள்.-நடிகை லதா ஓப்பன் டாக்
பொங்கல் டிப்ஸ்
பொங்கல் செய்யும்போது நீரில் சிறிது நெய் அல்லது டால்டா விடுவதோடு மட்டுமின்றி அரிசியைக் களைந்து, சிறிது ஊறிய பின்பு போட்டால் பொங்கல் கடைசிவரை துளிகூட பாத்திரத்தில் ஒட்டாது.
ஊர்வசி மேம் மாதிரி நடிப்பில் பெயர் வாங்கணும்!
நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான அகல்யா வெங்கடேசன், ஆதித்யா அலைவரிசையில் மாமோய் நீங்க எங்க இருக்கீங்க', 'நீங்க சொல்லுங்க dude' போன்ற நிகழ்ச்சிகளில் தனது குறும்புத்தனமான நகைச்சுவை கலந்த பேச்சினால் குறுகிய காலத்தில் ஏராளமான நேயர்களை கவர்ந்திழுத்தவர். இப்போது திரைப்படங்களிலும் தனி முத்திரை பதித்து வருகிறார்.
உடல் செல்களை புதுப்பிக்கும் வெள்ளைச் சோளம்
வெள்ளைச் சோளத்தை ஆங்கிலத்தில் Great Imillet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். பெயருக்கேற்ற படியே சிறுதானியங்களில் சிறப்பான இடம் உண்டு இதற்கு. இதன் இன்னொரு பெயர் சொர்கம் (Sorghum) . 'மைலோ' என்றாலும் வெள்ளைச் சோளத்தைத்தான் குறிக்கும். இதை தெலுங்கில் ஜொன்னலு, இந்தியில் ஜோவர், கன்னடத்தில் ஜுலா என்றும் அழைப்பார்கள்.
2020 பெண்கள்
தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா தேவி ஹாரிஸ், அமெரிக்காவின் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சைபர் கிரைம் ஒரு அலர்ட் ரிப்போர்ட்! - Cyber Extortion
சைபர் எக்ஸ்ட்டோர் சன் மூலம் பணம் பறித்தல் மற்றும் சைபர் கிரைமின் பிற முறைகள் பரவலாகவும் மற்றும் விளைவுகளில் பெரிதும் உயர்ந்துள்ளன.
ஷாப்பிங் போறீங்களா...இதை கவனியுங்க!
வரிசைகட்டி நிற்கும் பண்டிகைக் காலங்களில் கொரோனாவால் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்து வந்தோம். தற்போது சில தளர்வுகளும் ஏற்பட்ட நிலையில் நமக்கு தேவையான பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல வேண்டும். அப்படிப் போகும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்...
சருமத்தை மிருதுவாக்கும் ஆலிவ்
காலையில் மழை இரவு நேரங்களில் பனி என தமிழகம் முழுதும் பருவநிலை ஊட்டி, கொடைக்கானல் போல் மாறிவிட்டது. ஒவ்வொரு சீதோஷ்ணநிலை மாறும் போது, நம்முடைய சருமத்தில் அதற்கான மாற்றங்கள் தென்படும். குளிர்காலம் வந்துவிட்டால், சருமம் வறண்டு, உதடு வெடித்து, பாதங்களில் பித்தவெடிப்பு போன்ற சரும பிரச்னைகள் ஏற்படும். அவை நீங்க என்ன செய்யலாம்...
கற்பித்தல் ஏன்னும் கலை
கற்பிப்பவர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு என்பது, மிகவும் ஆழமானது. சமயங்களில் அவர்களின் விருப்பு, வெறுப்பு பற்றி ஆசிரியர்களுக்கு நிறையவே தெரிந்திருக்கலாம்.
காதணிகளாக ஜொலிக்கும் செஸ் காயின்கள்!
செஸ் காய்களில் ஜிமிக்கி, 'லேப்டாப் பட்டன்களில் நெக்லெஸ், உடைந்த வாட்டர் பாட்டிலில் சில்வர் பூதொட்டி எனப் பழைய குப்பை பொருட்களில் கலைவண்ணம் காண்கிறார் ராஜேஸ்வரி. இவர் வீடு முழுவதும் கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு அருங்காட்சி போலவே தோற்றமளிக்கிறது. சென்னையில் பிறந்து வளர்ந்த ராஜேஸ்வரி, சென்னை ஓவியக் கல்லூரியில் பயின்று நிஃப்டில் ஃபேஷன் டிசைனிங்கும் படித்துள்ளார்.
குறிவைக்கும் குதிகால் வலி பெண்களே, உஷார்!
'உடல் வலி' என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதிலும், அதிகமாக இருப்பது கழுத்து வலி, முதுகு வலி மற்றும் கால் மூட்டு வலி எனலாம். இதனையும் தாண்டி சிலர் குதிகால் வலியால் அவதிப்படுவர். காலையில் எழுந்ததும் கால்களை தரையில் ஊன்றி நிற்கக்கூட முடியாத அளவு குதிகால் வலி ஏற்படும்.
எஸ்.பி.பி. சாரோடு பாடினது எனது பாக்கியம்!
மாலதி
கடனை அடைச்சிட்டோம்...நிம்மதியா இருக்கோம்!
சென்னை மயிலாப்பூர் என்றால், முதலில் நினைவுக்கு வருவது கபாலி மற்றும் கற்பகாம்பாள் கோயில். இரண்டாவதாக நினைவுக்கு வருவது முருகன் சுண்டல் கடை. இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு மரப்பலகை கட்டிக் கொண்டு அதில் நான்கு விதமான சுண்டல் மற்றும் உப்புக்கொழுக்கட்டை, போளி என தன் மனைவியுடன் விற்பனை செய்து வருகிறார் முருகன், ஐந்து மணிக்கு இவர் கடையினை திறந்தாலும், நாலரை மணிக் கெல்லாம் இவரின் சுடச் சுடச் சுண்டலுக்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கிறார்கள்.
கசாப்புக் கடை பணியில் கலக்கும் பெண்கள்
தென்னிந்தியாவில் பெரும்பாலோர் அசைவம் சாப்பிடுபவர்களாக உள்ள நிலையில் அவர்களுக்கு ஃப்ரெஷ்ஷான இறைச்சி மற்றும் மீன் போன்ற கடல் உணவுகளை சுத்தமாக எப்படி தருவது என்ற கனவை அடிப்படையாக கொண்டு கடந்த 2016 ஜனவரியில் உருவாக்கப்பட்டது இந்த டெண்டர் கட்ஸ், சென்னை மற்றும் ஐதராபாத்தில் மட்டுமே 4 லட்சத்து 50 ஆயிரம் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது இந்த இறைச்சிக்கடை. தங்களின் வாடிக்கையாளர்களுக்காக சென்னை மற்றும் ஐதராபாத்தில் குடோன்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து சுத்தமான இறைச்சி மற்றும் கடல் சார்ந்த உணவுகளை சப்ளை செய்து வருகின்றனர்.
கொரோனாவின் மரபணு மாற்றம் ஆபத்தானதா?
"இந்த முழு நாடும் கோவிட் 19 அல்லது கொரோனாவைரஸ்' எனும் பரிங்டோனை கேட்டு கேட்டு செம கடுப்பாகி போயிருந்த நமது இந்திய சிட் டிசன்கள் கொரோனா பயத்திலிருந்து விடுபட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர். புது வருடத்தில் தடுப்பூசியும் வரப் போகிறது. இனி கவலை இல்லை என நினைக்கும் நிலையில், மீண்டும் அனைவரையும் பீதிக்குள் தள்ளியுள்ளது, இங்கிலாந்து நாட்டில் பரவும் புது வகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்.
திறமையையும் பாலினத்தையும் ஒப்பிடாதீர்கள்
இயக்குநர் நந்தினி
வெளித் தெரியா வேர்கள்!
சாதனையாளர்கள் எப்போதும் சாதனைகளைப் புரிந்து கொண்டே இருப்பதில்லை. சாதனை புரிந்தாலும் அதன் சுவடுகளை வெளிக் காட்டாமல் சாதாரணமாகவே நம்முடன் வாழ்கின்றனர்.
வெள்ளைப்படுதலில் இத்தனை வகைகளா?
பெண்களே...உடனே கவனியுங்கள்!
தேன், லவங்கப்பட்டையின் அற்புத மருத்துவ குணங்கள்
மனிதன் ஆரோக்கியமாக வாழ வேண்டுமெனில் தினமும் தேன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதயநோய் வராமல் விரட்டி அடிக்கும் அற்புத சக்தி தேனிற்கு உள்ளது. இதனுடன் லவங்கப்பட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டால், பல்வேறு அற்புதங்கள் உண்டாகும். அது பற்றி தெரிந்து கொள்வோம்.
பதப்படுத்தப்படும் கருமுட்டைகள்!
இப்போது பெண்கள் படிப்பு, வேலையென தங்களுக்கான வளர்ச்சியை நோக்கி நகர்ந்திருப்பதால், பலரும் திருமணத்தை தள்ளிப்போட வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாகக் குழந்தைப் பெறுதலை ஆண் பெண் என இரு பாலினருமே தள்ளிப் போடுகின்றனர். இதனால் முப்பது வயதிற்கு மேல், உடல் வலிமை குறைந்து அழுத்தம் அதிகரித்து மேலும் சில சிக்கல்களால் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உருவாகிறது.