CATEGORIES
Kategorier
பெண்களுக்குச் சொத்துரிமை பாதுகாப்பு கவசம்!
1956ல் 'இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் படி ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே சொத்துக்களில் பங்குள்ளது என்று கூறியது. வருடங்கள் மாறி, பெண்கள் படிப்பிலும், வேலையிலும் முன்னேறிய நிலையில், பல போராட்டங்களுக்குப் பின் 2005ஆம் ஆண்டு அதே சட்டம் திருத்தப்பட்டு, பரம்பரை சொத்தில், பெண்களுக்கும் உரிமை உண்டு என மாற்றப்பட்டது.
மகன் பிடித்த பூனைக்கு 3 கால்
அந்தக்காலத்தில் இப்போது உள்ளது போல் தொலைத் தொடர்பு வசதிகள் இல்லாததால் வேகமாக விசாரிக்க முடியவில்லை. எத்தனையோ முயற்சிகள் செய்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
நவராத்திரி ஏன் கொண்டாட வேண்டும்?
அம்பாளை வழிபட மிக விசேஷ நாட்களாக நவராத்திரி எனும் ஒன்பது நாட்களில் அம்மனை வெவ்வேறு அவதாரங்களாக அலங்கரித்து, கொலுவைத்து கொண்டாடுவது வழக்கம்.
நோயெதிர்ப்பு பூஸ்டர் சூரியகாந்தி விதை
சூரியகாந்தி விதைகளில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளது. அதனாலேயே சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் முக்கியமானதாக இது இருந்து வருகிறது. இதன் பருப்பை முந்திரி பருப்பு போல அப்படியே சாப்பிடலாம். சூரியகாந்திச் செடி அசுத்தக் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதால் வீடுகளில் உள்தாவரமாகவும் வளர்க்கலாம்.
சூழலுக்கு ஏற்ப பரிமாறப்படும் உணவுக்கு தனி சுவையுண்டு!
இயக்குநர் கரு. பழனியப்பன்
முருங்கையின் மகத்துவம்
கிராமத்தில் எல்லாருடைய வீட்டு வாசலிலும் ஒரு முருங்கை மரம் இருப்பதைப் பார்க்கலாம். முருங்கை இலை மற்றும் காயில் பல மருத்துவ பலன்கள் உள்ளன. இது பெண்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. இதன் மகத்துவம் என்ன என்று தெரிந்து கொள்ளலாம்
மருந்தாகும் எளிய உணவுகள்
பெண்கள் தங்களுக்கு ஏற்படும் உடற்சோர்வு, மாதவிலக்கு பிரச்னைகளை புறந்தள்ளிவிட்டு, மற்றவர்களுக்கு என்ன தேவை என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக இவர்கள் அதிக நேரம் செலவிடாமல் வீட்டிலேயே சின்னச்சின்ன மருத்துவ குறிப்புகளை பின்பற்றலாம்.
யாழைப் பழித்த மொழியாள்
நவராத்திரி ஒன்பது நாள்களும் கோயில்களிலும் வீடுகளிலும் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர்.
பாடும் நிலாவின் பயணத்தை மக்கள் பார்வைக்கு சேர்த்த சாரதி
"முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா அம்மாவும் கலைஞர் அய்யாவும் இறந்தபோது சாலையின் இருமருங்கிலும் நின்றஜனத்திரளில் இரு தலைவர்கள் முகத்தையும் யாராலும் பார்க்க முடியவில்லை. ராஜாஜி ஹாலுக்குள் வரும்வரை உடல் இருந்த பெட்டியை வண்டிக்குள் வைத்து மூடிவிட்டார்கள். ஸ்டியரிங் என் கைகளில் இருந்ததே தவிர கடலெனத் திரண்ட மக்கள்தான் வண்டியத் தள்ளிக் கொண்டுபோய் சேர்த்தார்கள். பலரும் முகத்தைப் பார்க்க ஆவலாய் வண்டியில் ஏற முயற்சித்து கதறினார்கள்...அழுதார்கள்... ராஜாஜி ஹால் நோக்கி முகத்தைப் பார்க்க அலை அலையாய் வந்த மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்தினாலே போதும்!
சேலம் ஹைவே சாலையில் மாயாபஜார்' உணவகம் என்றால் 'சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவகத்தை மிகவும் பாரம்பரிய முறையில் நடத்தி வருகிறார் ஷண்முகப்பிரியா. இவருக்கு பக்கபலமாக இவரின் மகள் சிவசங்கரி கடையின் நிர்வாகத்தை பார்த்துக் கொள்கிறார்.
வாழ்வென்பது பெருங்கனவு! கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
செவிலியர் நிர்மலா தேவி
தானா சேர்ந்த கூட்டம்! ஷர்மிளா
நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பித்த காரணத்தால் பலரும் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐ.டி.துறையில் வேலை பார்த்து வருபவர்கள். இவர்களுக்கு பெரும்பாலும் கணினியில்தான் வேலை என்பதால், அவர்கள் தங்களின் வேலை நேரம் போக, அதையே தங்களின் பொழுதுபோக்கு அம்சமாக மாற்றி விட்டனர். குறிப்பாக முகநூலில் தங்களுக்கு என ஒரு பக்கம் ஆரம்பித்து அதில் அவர்கள் விரும்பும் அனைத்து விஷயங்களையும் எந்த ஒரு தடையும் இல்லாமல் செய்து வருகிறார்கள் இந்தப் பெண்கள் குழுவினர். கடந்த இரண்டு வருடமாக இயங்கி வரும் இந்தக் குழுவினை துவங்கிய ஷர்மிளா குழு ஆரம்பித்த காரணம் மற்றும் அதில் நடக்கும் செயல்பாடு குறித்து விவரித்தார்.
ஹத்ராஸ் பாலியல் வழக்கு
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் 19 வயது பட்டியலினப் பெண் நான்கு இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததும், அதைத் தொடர்ந்து அவரின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படாமல் காவல் துறையினரால் எரியூட்டப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்களை தாக்கும் பி.சி.இ.எஸ்!
இந்தியாவில் ஐந்தில் ஒரு பெண் பி.சி.ஓ.எஸ் என்ற ஹார்மோன் கோளாறு பிரச்னையால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் உள்ளன.
நியூஸ் பைட்ஸ்
நோபல் பெண்கள்
கற்பித்தல் என்னும் கலை
நம் இந்திய கலாச்சாரம் உலகம் முழுவதும் போற்றப்படுவது, இந்திய மாணவர்கள் உலகத்தின் எந்த மூலை முடுக்குகளில் வசித்தாலும், படித்த நாட்களையும், சூழலையும் மறக்க மாட்டார்கள்.
தீக்குச்சி தாஜ்மகால்
தாஜ்மகால் என்றாலே பள பளப்பும் மினுமினுப்பும் தான் நமக்கு ஞாபகம் வரும்.
கத்தியில்லாமல் கருப்பை கட்டியை கழிவாக வெளியேற்றலாம்!
கல்யாணம் ஆகி ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு. இன்னும் ஒரு விசேஷமும் இல்லையா என்று, இளம் தம்பதியரை பார்த்து வீட்டார் கேட்கும் கேள்வி தம்பதியினரை அப்படியே கூனிக் குறுக வைத்துவிடும்.
புத்தகம் படிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டும்!
மருத்துவர் மகேஷ்வரன் நாச்சிமுத்து
சிறைப் பள்ளிகள் கற்றுத் தந்த பாடங்கள்!
"சிறைகள் தண்டனை கூடாரங்களாக இல்லாமல், குற்றவாளி களை மனிதர்களாக்கும் சீர் திருத்த அமைப்பாக இருக்க வேண்டும்” என்கிறார் எலினா ஜார்ஜ். இவர் ப்ரா ஜெக்ட் அன்லெர்ன் (Project Unlearn) என்ற அமைப்பை உருவாக்கி, இதன் மூலம் 700க்கும் அதிகமான கைதிகளுக்கு கல்வியும், அறத்தையும் கற்பித்து வருகிறார்.
ஒன்பது வடிவங்களில் அன்னை!
'நவ' என்றால் ஒன்பது. ஒன்பது இரவுகள் அன்னையை வழிபட்டு கொண்டாடப்படுவதே நவராத்திரி விழாவின் சிறப்பாகும். துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரே இப் பண்டிகையின் நாயகிகள் ஆவர். ஒன்பது நாட்களும் அன்னை ஒன்பது வடிவங்களாக நமக்கு காட்சி அளிக்கிறார்.
என்னை நானே மெருகேற்றிக் கொண்டிருக்கிறேன்!
மிருதங்க கலைஞர் ஜெயமங்கலா கிருஷ்ணமணி
கற்பித்தல் என்னும் கலை
'கற்பித்தல்' என்னும் புனிதமான சேவையில் நாம் சரிவர நம் கடமைகளைச் செய்கிறோமா, நம் சேவை கற்பவருக்கு உற்சாகம் அளிக்கிறதா, அவர்கள் ஊக்கத்துடன் கற்றுக்கொள்கிறார்களா போன்றனவற்றை அறிந்து அதற்கேற்றபடி நம்மையும் தயார் செய்துகொள்ளலாம்.
புரட்டாசி மாத மகிமைகள்
புரட்டாசி மாதம் என்றால் நம் கண் முன்னே பெருமாள்தான் வருவார். புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகள் மட் டும் விரதம் இருப்பவர்களும் இருக்கிறார்கள். மாதம் முழுவதும் எல்லா நாட்களுமே விரதம் இருப்பவர்களும் உண்டு.
இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!
"இளைத்தவனுக்கு எள், கொழுத்தவனுக்கு கொள்ளு" என்பது மருத்துவ பழமொழி. எண்ணெய் வித்து தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்லெண்ணெய் அதிக மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. எள்ளின் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவ குணம் கொண்டுள்ளது. எள்ளில் பல வகை இருந்தாலும் கருப்பு மற்றும் வெள்ளை எள்கள் இரண் டும் பயன்பாட்டில் அதிகமாய் இருக்கிறது. கருப்பு எள்ளில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.
வாழ்வென்பது பெருங்கனவு!
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்! முனைவர் ஸ்ரீரோகிணி
சைபர் கிரைம்!
ஒரு அலர்ட் ரிப்போர்ட்
லிட்டில் மாஸ்டர்ஸ்...
ஆன்லைனில் தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கும் இரட்டையர்கள்
நலம் காக்கும் மூன்று தெய்வங்கள்!
அஷ்ட லட்சுமிகள் இருப்பதுபோல், அஷ்ட சரஸ்வதிகளும் உள்ளனர். வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, சியாமளா, கீர்த்தீஸ்வரி, அந்தரிஷி சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி என்று மகாத்மியத்தில் கூறப்பட்டு உள்ளது.
பூவும், பொட்டும் பெண்ணுரிமையா?
எங்கள் ஊரில் கோவில்களும், கடவுள் நம்பிக்கையும் அதிகம். சிறு வயதில் இருந்தே கோவில்களுக்கு செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் படித்து முடித்து கல்யாணத்திற்காக காத்திருந்த போது, அடிக்கடி கோவில்களுக்கு செல்வேன்.