CATEGORIES
Kategorier
ஆன்லைன் வகுப்புகள் சாத்தியமா?
கொரோனா வைரஸ் எத்தனையோ புதுப்புது சவால்களை நம் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதில் ஒன்று குழந்தைகளின் கல்வி குறித்த கவலை. நாளுக்கு நாள் நோய் தொற்று பெருகிக் கொண்டே இருப்பதால், மீண்டும் எப்போது பள்ளிகள் திறக்கும் என்பது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் லேப்டாப் வழியே இணையவழி வகுப்புகளை பல தனியார் பள்ளிகள் நடத்தத் தொடங்கியுள்ளன.
தாய்மையுற்ற நிலையில் சிறையில் வாடும் சஃபூரா சர்கார்
FREE SAFOORA! STUDENT ACTIVIST I RESEARCH SCHOLAR I MOTHER TO BE
ஆடிப்பூரத்தில் அவதரித்த அன்னை!
அம்ம்பிகையை வழிபட உகந்த மாதமே ஆடி மாதமாகும். அழகிய குழந்தையாக துளசி மாடத்தின் கீழ் ஆண்டாளாக பூமா தேவி அவதரித்த நாள் மற்றும் அண்ட சராசரங்களையும் படைத்து காத்து ரட்சிக்கும் அன்னை ஆதிபராசக்தி உமா தேவியாக அவதரித்த நாளே ஆடிப்பூர நன்னாள்.
ஒரு சிறுமியும் 8 நாய்களும்!
நாய்களை வளர்ப்பது என்பதே பலருக்கு பிரச்னையாக உள்ளது.
கற்பித்தல் என்னும் கலை
"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பார்கள். இது ஓரளவு சரிதான் என்றாலும், சில சமயங்களில் உள்ளத்திலிருப்பதை கண்டுபிடிக்க முடியாமல் கூட போகலாம். குறிப்பாக, பிள்ளைகள் முகத்திலிருந்து அவர்கள் நினைப்பதை கண்டுபிடிக்க தனித்திறமை வேண்டும்.
கொரோனா பாசிடிவ் தாய்மார்களும் தாய்ப்பால் கொடுக்கலாம்!
கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு குறித்த அச்சத்துடன், அவர்களைத் தான் கொரோனா அதிகமாக தாக்கும் போன்ற தகவல்கள் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் தேவையற்ற கவலை உடல்நலத்தைக் கெடுக்கும். உண்மையான தகவல்களை ஆராய்ந்து தெரிந்துகொள்வதின் மூலம் மட்டுமே இந்த பயத்தைப் போக்க முடியும்.
சப்கலெக்ட்ரான கேரள பழங்குடியினப் பெண்
முழு கல்வி பெற்ற மாநிலம் என்ற பெருமைக்குரிய கேரள கிரீடத்தில் மற்றொரு மணிமகுடம் சேர்ந்துள்ளது. ஏற்கனவே பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் பிரஞ்சால் பட்டேல் கேரளாவில் சப்கலெக்டராக பொறுப்பேற்று முன்னுதாரணமாக திகழ்கிறார்.
பீஸ் வொர்க் முறைக்கு மாறும் ஐ.டி. நிறுவனங்கள்
புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், முறைசாராத் தொழிலாளர்களுக்கு வருமானமில்லை. இது வெளிப்படையான செய்தி. ஆனால் வெளியில் தெரியாத மத்தியதர வர்க்கம் அதிக பணிச்சுமை, பணி பாதுகாப்பின்மை, ஊதியக் குறைப்பு போன்ற காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
எல்லாமே எதிர்கொள்ள பழகுவோம்!
"முட்டக் கண்ணு, சுருள் முடி இந்த தோற்றத்தில் இருக்கும் எனக்கு நெகட்டிவ் ரோல் கிடச்சா நல்லா பண்ணுவேன்” என்கிறார் நடிகை வலீனா பிரின்ஸ்.
வாழ்க்கை சிறக்க காதல் வசப்படுங்கள்!
"வாழ்க்கை என்றாலே பல போராட்டங்கள் இருக்கும். அதை எல்லாம் சமாளித்துதான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகிறோம்.
மியான்மரின் குட்டி செஃப்!
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நம் வீட்டுக் குழந்தைகள் பலர் தொலைக்காட்சி மற்றும் செல்போன் என்று கதியே இருக்கின்றனர்.
பாலியல் மாஃபியாவை தடுத்து 2000 குழந்தைகளை மீட்ட பெண்
1982ஆம் ஆண்டு, வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவும் அவர்களது உரிமைகளை பாதுகாக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 4ஆம் நாளை இக்குழந்தைகளைப் பாதுகாத்துப் போற்றும் சர்வதேச தினமாக ஐ.நா சபை அறிவித்தது.
யூடியூப் டீச்சர்
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன.
முகக்கவசம் தயாரிப்பில் வருமானம் பார்க்கலாம்..!
தொழில் வருமானம் இல்லாமலிருக்கும் இந்த சமயத்தில் பிரேன்ஸ்டார்மிங் என்று சொல்லப்படும் புதுப்புது ஐடியாக்களை உருவாக்கும் காலமாக இந்த கொரோனா தனிமைப்படுத்தப்படும் நாட்கள் அமைந்திருக்கிறது.
வாழ்வென்பது பெருங்கனவு
கண்ட கனவுகளும் நிஜமாகியவையும்!
கற்பித்தல் என்னும் கலை
நல்ல கல்வி கற்று சிலர் பண்பாளர் களாகத் திகழ்வர். பண்புகளால் மட்டுமே சிலர் சிறந்தவர்களாகத் திகழ்வர். தன் செயல்களாலேயே சிலர் நல்ல பெயரை தட்டிச் செல்வர்.
ஆறுதல் தேடும் வயசா 57?
எனது பெற்றோருக்கு, ஆண், பெண் என 10 பிள்ளைகள். வீட்டில் கூட்டம் இருந்த அளவுக்கு வசதியில்லை. கோவிலில் கணக்கு எழுதியதில் கிடைக்கும் குறைந்த வருவாயில்தான் மொத்த குடும்பமும் சாப்பிட்டோம். வீட்டில் கஷ்டம் இருந்தாலும், கூட்டமாக இருந்தால் ஒரே கூத்தும், கும்மாளமாகவும் இருக்கும். அப்போதெல்லாம் வீட்டில் டிவி மட்டுமல்ல ரேடியோவும் கிடையாது. பக்கத்து வீட்டு ரேடியோவில்தான் உங்கள் விருப்பம், ஒலி சித்திரம் கேட்பது வழக்கம். அவர்கள் வீட்டு ரேடியோவில் பேட்டரி தீர்ந்தாலோ, அவர் கள் ஊருக்கு போய்விட்டாலோ எங்கள் பொழுது போக்கிற்கும் விடுமுறை தான்.
கொழுப்பை குறைக்கும் கடுகு சாதம்!
உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி கடுகுக்கு உண்டு. இப்போது இந்த கடுகை வைத்து சுவையான சாதம் எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.
கைவிடப்பட்டவர்களை காக்கும் சுரக்ஷா!
காதலிச்சுட்டு ஏமாத்திட்டு போயிட்டான் இனி என்னை எப்படி வீட்டுல சேர்த்துப்பாங்க! நான் என்ன செய்றதுனே தெரியல? என ஏங்கி தவிக்கும் இளம்பெண்களுக்கு அடைக்கலம் தருகிறது சுரக்ஷா குடும்ப நல ஆலோசனை மையம்.
பொன்மகள் வந்தாள்
சமகாலத்தில் பெண் பிள்ளைகளுக்கு நிகழ்ந்த கொடூரங்களை பதிவு செய்துள்ள படம். கொரோனா தொற்றால் திரையரங்குகள் மூடப்படவே அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கிறது.
ஊரடங்கில் தவிக்கும் பழங்குடிகளும்.. நாடோடிகளும்!
ஊரடங்கால் கடுமையான வாழ்வாதார நெருக்கடிகளுக்கு ஆளாகி இருப்பவர்களில் பழங்குடியினரும், நாடோடிகளும் முக்கியமானவர்கள். கொளுத்தும் வெயிலில் நண்பர்கள் சிலர் பங்களிப்புடன் சில பகுதிகளுக்கு சென்று அவர்களது இருப்பிடத்திலே முடிந்த உதவிகளை செய்துவிட்டு வந்திருக்கிறார் சமூக சிந்தனை யாளரும், மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றவருமான ஹேமமாலினி.
இதுவும் கடந்து போகும்!
'இது போன்ற நிலை இதற்குமுன் எப்போதும் யாரும் கண்டதும் இல்லை கேட்டதுமில்லை...'
ஃப்ரைடா காலோ எனும் அற்புத ஓவியர்
மெக்சிகோவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர் ஃப்ரைடா காலோ. கடும் வலிகளுக்கு மத்தியில் அவர் எப்படி சிறந்த ஓவியராக தன்னை தகவமைத்தார் என்பதைப் பற்றிய ஆவணப்படம்தான் The Life and Times of Frida Kahlo'. அவர் வாழ்ந்த வாழ்க்கையை ஒன்றரை மணி நேரத்தில் நம்முன் காட்சி கோர்வைகளாக திறந்து காட்டுகிறது இந்தப் படம்.
QR CODEல் கலக்கும் காணொளி திருமண அழைப்பிதழ்கள்!
போக்குவரத்து முற்றிலும் முடங்கிய நிலையில் சில திருமணங்களை நேரலையாகக் காண கைகொடுத்தன காணொளி திருமண அழைப்பிதழ்கள்.
ஊரடங்கிற்குப் பின் உணவகங்கள்
உலகெங்கிலும் ஊரடங்கு மெதுவாக தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். ஆனால் கொரோனா பாதிப்பு நம்மைவிட்டு முழுவதுமாய் நீங்கவில்லை. ஊரடங்கின் போது மக்கள் பெரிதும் 'மிஸ்' செய்த அனுபவம், நண்பர்களுடன் ஜாலியாக ஹோட்டல்களிலும் கஃபேக்களிலும் சென்று அரட்டை அடிப்பதைத்தான். இதனால் ஊரடங்கிற்குப் பின் பலரும் நண்பர்களை சந்திக்க உணவகங்களுக்கு படை எடுப்பார்கள் என்பதால், பல ஹோட்டல் உரிமையாளர்கள் அதற்காக இப்போதிருந்தே தயாராகி வருகின்றனர்.
ஆனித் திருமஞ்சனம் கோலாகலம்!
ஆடலரசன் நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறுமுறை மகா அபிஷேகம் நடக்கும். சிவபெருமான் அக்னி பிழம்பாய் இருப்பதாலும் மற்றும் ஆலகால விஷத்தை உண்டதால் இவர் உஷ்ணமாக இருப்பதை குளிர்விக்க அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு இந்த அபிஷேகங்கள் நடத்தப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடக்கும் திருமஞ்சனமும்மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரையும் ஆகும். இவ்விரு அபிஷேகங்களும் அதிகாலையில் நடைபெறும். மற்ற நான்கு திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம் அன்றும் ஆவணி, புரட்டாசி, மாசி, சதுர்த்தசி தினங்களில் மாலை நேரங்களில் அபிஷேகம் நடக்கும். இந்நாட்களில் கூத்தபிரானை வணங்கி சிவ புராணம் படித்தால் கோடி நன்மைகள் கிட்டும் என்பது சான்றோர்களின் வாக்கு.
CYBER CRIME ஒரு அலர்ட் ரிப்போர்ட...
ஆன்லைன் மோசடி மற்றும் கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்களை சைபர் க்ரைம் என்கின்றனர்.
பெண்களை மிரட்டும் பி.சி.ஓ.டி...
பெண் பூப்படைந்த நாளில் ஆரம்பித்து இறுதி மாதவிடாய் (மெனோபாஸ்) வரை என வயது வித்தியாசம் இன்றி பத்தில் ஐந்து பெண்களுக்கு இன்றைக்கு ‘சீரான மாதவிடாய் சுழற்சி'யானது நிகழாமல் இருக்கிறது. இந்த ஒழுங்கற்ற மாதவிடாய்க்கு பல காரணங்கள் இருப்பினும், முதல் முக்கிய காரணமாய் இருப்பது பி.சி.ஓ.டி (POLY CYSTIC OVARIAN DISORDERS) TGÖTனும் சினைப்பை நீர்க்கட்டிகள் கோளாறுதான்.
மாஸ்க் அவசியம் அணிய வேண்டுமா?
மாஸ்க் இல்லாமல் வெளியே வந்தால் ரூ.100 முதல் அதிகமாக கேரளாவில் ரூ.10000 வரை ஃபைன் என எங்கும் கொரோனா தொற்று மாஸ்க் எதிரொலிகள். ஒரு பக்கம் மாஸ்க் தேவையா என விவாதங்களும் சென்று கொண்டிருக்கிறது. சரி மாஸ்க் அவசியமா? அவசியம் எனில் எவ்விதமான மாஸ்க் அணியலாம், எத்தனை வகைகளில் மாஸ்க்குகள் உள்ளன, என்ன பயன்கள் என சொல்கிறார் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, பொது மருத்துவ துறையின் உதவி பேராசிரியரான டாக்டர் சாய் லட்சுமிகாந்த் பாரதி.
புதினா எனும் புதையல்
நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச் சத்து, வைட்டமின் 'ஏ' மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள் புதினாவில் உள்ளன.