CATEGORIES

ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் மூங்கில் பானம்!
Kanmani

ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் மூங்கில் பானம்!

மூங்கில் குழாயில் தயாரிக்கப்படுகின்ற உணவு நறுமணமாகவும் வெகு ருசியாகவும் இருக்கும். குறிப்பாக புட்டு, பிரியாணி போன்றவற்றின் சுவையை வர்ணிக்கவே முடியாது. வட கிழக்கு மாநிலங்களில் மூங்கில் குருத்து உணவு மிகவும் பிரபலமாக உள்ளது. மூங்கில் அரிசி சத்து மிக்கது.

time-read
1 min  |
June 23, 2021
ஆப்ரேஷன் ஜாவா (மலையாளம்)
Kanmani

ஆப்ரேஷன் ஜாவா (மலையாளம்)

'ஹலோ சார், பேங்க் ஆபீசர் பேசுது, நிம்மல் கார்டு நம்பர் சொல்லு சார்...' என ஆன்லைனில் வங்கி மோசடி செய்வது, மார்பிங் வீடியோ மூலம் பெண்களின் மானத்திற்கு குறி வைப்பது, திருட்டு வீடியோ பைரசி என அடு த்தடுத்து நடக்கும் இணைய குற்றங்களை சைபர் கிரைம் போலீஸ் எப்படி கண்டுபிடிக்கிறது என்பதே ஆபரேஷன் ஜாவா படத்தின் மையக்கரு. சரி வாங்க கதைக்குள் பயணிப்போம்.

time-read
1 min  |
June 23, 2021
அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்... காரணம் என்ன?
Kanmani

அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்... காரணம் என்ன?

இந்த பெருந்தொற்றுக் காலகட்டத்தில் சமூகம் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அதில் மிகப்பெரும் பிரச்சினையாக இருப்பது குழந்தை திருமணம். இந்தியாவிலேயே கல்வியறிவில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிலும் இந்தக் கொடுமை இந்தபெருந்தொற்று இக்காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
June 23, 2021
மாட்டுபால் தடுக்கும் பீட்டா?
Kanmani

மாட்டுபால் தடுக்கும் பீட்டா?

நம் மரபில், தினசரி காலையில் காபியில் அல்லது தேநீரில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் எனப் பால் பொருள்கள் இல்லாத தினத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தாய்ப் பாலுக்கு அடுத்தபடியாக பசும் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.

time-read
1 min  |
June 16, 2021
பூர்வ குடிகள் விரட்டியடிப்பு: கார்ப்பரேட்களுக்கு லட்சத்தீவு தாரைவார்ப்பு!
Kanmani

பூர்வ குடிகள் விரட்டியடிப்பு: கார்ப்பரேட்களுக்கு லட்சத்தீவு தாரைவார்ப்பு!

கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்தபோது கூட, லட்சத்தீவு கொரோனாவின் சுவடே இன்றி ஆரோக்கியமாக இருந்தது. சட்டமன்றம் இல்லாத லட்சத்தீவின் நிர்வாகியாக இருந்து வந்த தினேஷ்வர் சர்மா மறைந்ததையடுத்து அதன் தலையெழுத்தே தடம்புரளத் தொடங்கி விட்டது.

time-read
1 min  |
June 16, 2021
ரொம்ப ஸ்பெஷலான முதல் அனுபவம்! நடிகை நிதி அகர்வால்
Kanmani

ரொம்ப ஸ்பெஷலான முதல் அனுபவம்! நடிகை நிதி அகர்வால்

சிம்புவுடன் ஈஸ்வரன் ஜெயம் ரவியுடன் பூமி என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நிதி அகர்வாலுக்கு இந்த படங்கள் பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. தற்போது கொரோனா லாக்டவுனால் வீட்டில் முடங்கியிருந்தாலும் தன்னுடைய வெப்சைட் மூலமாக நோய்த்தொற்று பாதித்த பல மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவிகள் செய்திருக்கிறார் நிதி அகர்வால். அவருடன் அழகிய உரையாடல்.

time-read
1 min  |
June 16, 2021
சூட்டிங்கில் வரும் நடுக்கம்! -நடிகை பிரணிதா
Kanmani

சூட்டிங்கில் வரும் நடுக்கம்! -நடிகை பிரணிதா

2011-ம் ஆண்டு வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை பிராணிதா,தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்து மல்டி லாங்குவேஜ் நடிகையாக உலா வருகிறார்.

time-read
1 min  |
June 16, 2021
நச்சு அறுக்கும் அறுகு.
Kanmani

நச்சு அறுக்கும் அறுகு.

நலம் காக்கும் மூலிகை -5

time-read
1 min  |
June 16, 2021
நவீன சமையல் உபகரணங்கள் உஷார்!
Kanmani

நவீன சமையல் உபகரணங்கள் உஷார்!

பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்பார்கள், இப்போதெல்லாம் பாத்திரம் அறிந்து சமையல் செய் என்று சொல்ல வேண்டியுள்ளது. ஏனென்றால், சமைக்கும் பொருட்கள் மட்டுமல்ல, பாத்திரமும் விஷம் என்றாகிவிட்டது.

time-read
1 min  |
June 16, 2021
என்னை கவர்ந்த இசைஞானி! இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா
Kanmani

என்னை கவர்ந்த இசைஞானி! இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா

கோவிந்த் வசந்தா...கேரள திரையுலகின் முன்னணி இசை அமைப்பாளர். '96' படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழிலும் கவனிக்கத்தக்க இடத்தில் இருக்கிறார்.

time-read
1 min  |
June 16, 2021
தேவதையின் கொலுசு ஒலி
Kanmani

தேவதையின் கொலுசு ஒலி

சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையம், கோவை நோக்கிச் செல்லும் அந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பத்தயாராகிக் கொண்டிருக்க, பயணிகள் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தனர்.

time-read
1 min  |
May 26, 2021
நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தும் ஊதா தேநீர்
Kanmani

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தும் ஊதா தேநீர்

மனிதர்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துள்ள பானங்களில் முதன்மையானது தேநீர் தான். இதன் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே தேநீர் அருந்துவது பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என்று சீன வரலாறு தெரிவிக்கிறது.

time-read
1 min  |
May 26, 2021
சல்மான்கானின் லிப்லாக் பாலிசி
Kanmani

சல்மான்கானின் லிப்லாக் பாலிசி

பாலிவுட்டின் முரட்டு சிங்கிலான நடிகர் சல்மான் கான் எந்த ஒரு நடிகையுடனும் லிப்-லாக் சீனில் நடிக்க மாட்டேன் என்ற பாலிசியை பல வருடமாக பாலோ செய்து வருகிறார். 32 வருடங்களுக்கு முன்பு ராணி முகர்ஜியின் லிப் ஸ்டிக் முத்திரைக்கு மட்டும் கிஸ் கொடுக்கும் ஒரு சீனில் நடித்தார்.

time-read
1 min  |
May 26, 2021
மலை உச்சியில் அமலாபால்
Kanmani

மலை உச்சியில் அமலாபால்

'ஆடை' படத்திற்குப் பிறகு தமிழில் பெரிய ஸ்கோப் இல்லாமல் டோலிவுட், பாலிவுட் வெப் சீரிஸ்களில் பிஸியாக உள்ள நடிகை அமலாபால், கடைசியாக குட்டி ஸ்டோரி ஆந்தாலாஜியில் தலை காட்டினார்.

time-read
1 min  |
May 26, 2021
நியமனம்.எல்.ஏ.க்களால் தள்ளாடும் பாண்டிச்சேரி
Kanmani

நியமனம்.எல்.ஏ.க்களால் தள்ளாடும் பாண்டிச்சேரி

புதுச்சேரி சட்டசபைக்கு 30 உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்படுகின்றனர். கூடுதலாக 3 உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழக்கத்தில் உள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் டெல்லியிலும் சட்டமன்றங்கள் உள்ளன.

time-read
1 min  |
May 26, 2021
போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு!- நடிகை அபர்ணாதாஸ்
Kanmani

போக வேண்டிய தூரம் நிறைய இருக்கு!- நடிகை அபர்ணாதாஸ்

மனோகரம் என்ற மலையாள படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை அபர்ணா தாஸ், தற்போது 'தளபதி 65' படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே ஏற்கனவே கமிட் ஆன நிலையில் புது வரவாக சேர்ந்திருக்கிறார் இந்த டிக்டாக் புகழ் நாயகி. 'விஜய் படத்தில் நானும் ஒரு பார்ட்டா இணையப்போறேன்' என்று அபர்ணா போட்ட ட்வீட்டுக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. அவருடன் அழகிய உரையாடல்.

time-read
1 min  |
May 26, 2021
மனதுக்கு பிடித்தால் கற்பனை தொடரும்!-மஞ்சு வாரியர்
Kanmani

மனதுக்கு பிடித்தால் கற்பனை தொடரும்!-மஞ்சு வாரியர்

அண்மையில் தேசிய விருது பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மஞ்சு வாரியர். மலையாள திரை உலகில் முன்னணி நாயகியாக இருந்தவர், தற்போது 25 வருடங்கள் கழித்து 2-வது இன்னிங்சிலும் அதிக படங்களில் நடித்து ஆச்சர்யம் காட்டி வருகிறார். அவருடன் ஒரு பேட்டி!

time-read
1 min  |
May 26, 2021
குமரியை சரணடைந்தால் கன்னியை வெல்லலாம்!
Kanmani

குமரியை சரணடைந்தால் கன்னியை வெல்லலாம்!

நலம் தரும் மூலிகைகள்-4

time-read
1 min  |
May 26, 2021
பிரபலங்களின் தாராள மனசு
Kanmani

பிரபலங்களின் தாராள மனசு

நாடே ஆக்சிஜன் கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்ட '' மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

time-read
1 min  |
May 26, 2021
நாயாட்டு மலையாளம்
Kanmani

நாயாட்டு மலையாளம்

சந்தர்ப்பமும், சூழ்நிலையும் பாதகமானால் பதவியில் இருப்பவர்களையும் பதம் பார்த்து விடும் என்ற உண்மையைப் பேசியிருக்கும் படம் நயாட்டு (வேட்டை என்று அர்த்தம்). ஒரு பெண் காவலர் உள்பட மூன்று போலீஸ்காரர்கள் ஏதேச்சையாக அரசியல் சதுரங்கத்தில் சிப்பாய்களாக மாறி வெட்டுப்பட நேரும் போது , அடுத்து என்ன நடக்கிறது என்பதை நெஞ்சம் பதைபதைக்கச் சொல்கிறது படம்.

time-read
1 min  |
May 26, 2021
கோழிக் குட்டி...யானை முட்டை!!
Kanmani

கோழிக் குட்டி...யானை முட்டை!!

கோழிமுட்டையிடாமல் நேராக கோழிக்குஞ்சைப் பெற்றெடுக்கச் செய்ய முடியுமா? யானை ஒன்றை முட்டை போட்டு அதன் மேல் உட்கார்ந்திருந்து குஞ்சு பொரிக்க வைக்க முடியுமா? முடியாது அல்லவா.. அதேபோல்தான் குறிப்பிட்ட கற்றல் குறைபாடு உடைய குழந்தைகளை கஷ்டப்படுத்தி படிக்க வைக்க நினைக்கும் விஷயமும்.

time-read
1 min  |
May 26, 2021
இந்தியாவை காக்க தயாராகுமா மாநிலங்கள்?
Kanmani

இந்தியாவை காக்க தயாராகுமா மாநிலங்கள்?

பிரதமர் மோடிக்கு சகல வசதிகளுடன் கூடிய தனி விமானம் வாங்கிய கையோடு மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் ரூ.13,450 கோடியில் வீடு கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் , பிரதமர் மோடியின் செருக்கு தான் மக்களின் வாழ்வாதாரத்தைவிடப் பெரியது.

time-read
1 min  |
May 26, 2021
எகிறும் பெட்ரோல் டீசல் விலை...அச்சமூட்டும் விலைவாசி?
Kanmani

எகிறும் பெட்ரோல் டீசல் விலை...அச்சமூட்டும் விலைவாசி?

கொரோனா ஊரடங்கு நெருக்கடி காலகட்டத்தில் மற்றுமொரு நெருக்கடி விலைவாசி உயர்வு. மானியம், இலவசம், தள்ளுபடி என்று எத்தனை சலுகைகள் வந்தாலும் அத்தனையும் பின்னுக்கு தள்ளிவிட்டு முன்னேறுகிறது விலைவாசி. காரணம் 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில், நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து மீண்டும் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதுதான்.

time-read
1 min  |
May 26, 2021
ஆதித்தனாருக்கு பெரிய மனசு
Kanmani

ஆதித்தனாருக்கு பெரிய மனசு

மே.24 தமிழர் தந்தை சியா ஆதித்தனார் நினைவு தினம்

time-read
1 min  |
May 26, 2021
பொருளாதாரத்தில் பின் தங்கும் இந்தியா... முன்னேறும் மோடி நண்பர்கள்!
Kanmani

பொருளாதாரத்தில் பின் தங்கும் இந்தியா... முன்னேறும் மோடி நண்பர்கள்!

'ஊரு ஒச்சம், வீடு பட்டினி' என்பார்கள். இதுதான் இந்தியாவின் இப்போதைய நிலை. நாடு நல்ல நாடுதான், ஆனால், மக்கள் நலமாக இல்லை என்ற கதை.

time-read
1 min  |
June 09, 2021
வக்கிர ஆசிரியர்கள்... தீர்வு என்ன ?
Kanmani

வக்கிர ஆசிரியர்கள்... தீர்வு என்ன ?

இல்ல இடுக்குகளில் ஒளிந்திருக்கும் கரப்பானை குறிப்பிட்ட பிராண்ட் திரவம் பீய்ச்சி ஸ்வாகா செய்துவிடும் பெற்றோர்களால் தங்களது பிள்ளைக்கு படிப்பிக்கும் ஆசிரியரின் உள்ள இடுக்கில் ஒளிந்திருக்கும் வக்கிரத்தை கண்டறிந்து ஒழிக்க முடியாது.

time-read
1 min  |
June 09, 2021
பூஞ்சை பிரச்சினைகள்...வெற்றி கொள்வோம்!
Kanmani

பூஞ்சை பிரச்சினைகள்...வெற்றி கொள்வோம்!

கொஞ்சம் மருத்துவம்... நிறைய மனிதம்-30

time-read
1 min  |
June 09, 2021
சமோவா நாட்டின் முதல் பெண் பிரதமர்!
Kanmani

சமோவா நாட்டின் முதல் பெண் பிரதமர்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள சிறு தீவுகளை உள்ளடக்கிய குட்டி நாடு சமோவா ஆகும். இந்நாட்டின் தலைநகர் ஏபியா. சமோவாவில் சுமார் 2 லட்சம் பேர் வாழ்கிறார்கள். பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள் ஆவர்.

time-read
1 min  |
June 09, 2021
சினிமா பண்டி (தெலுங்கு)
Kanmani

சினிமா பண்டி (தெலுங்கு)

மனம் கவர்ந்த சினிமா

time-read
1 min  |
June 09, 2021
நான் தேடும் செவ்வந்திப்பூ
Kanmani

நான் தேடும் செவ்வந்திப்பூ

காற்று திசை தெரியாமல் அலைந்ததில் குளிர் இறுக கவ்வி இருந்தது. மரங்கள் போர்த்திக் கொள்ள வழியின்றி குளிரில் விறைத்து நின்றன. சாலைகளில் பனி படர்ந்திருந்தன. அதை வாகனங்கள் ஓடி வழித்தெடுத்துக் கொண்டு போனதில் மீதமிருந்த ஈரம் சாலையில் படர்ந்திருந்தது.

time-read
1 min  |
June 09, 2021