CATEGORIES
Kategorier
கேர்ள் பிரண்டா இருக்க மாட்டேன்! - நிக்கி கல்ராணி
பெங்களூரை பூர்வீகமாகக் கொண்ட |நிக்கி கல்ராணி, கடந்த 6 வருடங்களாக சென்னையில் முகாம் அடித்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
சினிமாவுக்கு பாதிப்பு அதிகம்! - இயக்குநர் கார்த்திக் நரேன்
'துருவங்கள் பதினாறு' படம் மூலமாக தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் கார்த்திக் நரேன் அதைத் தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் 'மாபியா' படத்தை இயக்கினார். இடையில் அரவிந்த்சாமி நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசுரன்' நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் நிலையில்...
சமூகவலை தளங்கள தடை...சரியா?
இந்தியாவில், கருத்து சுதந்திரத்துக்கு பாதிப்பு மிகுந்த காலமாக இது இருக்கிறது. அதற்கு கருத்துக் குரியவர்களும் சில நேரங்களில் காரணமாக இருக்கின்றனர்.
அரசியலை நாறடிக்கும் நாரதா விவகாரம்!
கொடூர தாண்டவம் ஆடும் கொரோனாவை பின்தள்ளி, சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏ. கைது விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முகப்பொலிவை மெருகேற்றும் மக்ஜியோலி!
கொரோனா காலத்தில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்ற நிலை எழுந்துள்ள போதிலும், முகத்தை நன்கு அலங்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் சற்றும் குறைய வில்லை.
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி!
சமையல்
நடிகைகள் வாழ்க்கை தனித்துவமானது!- தமன்னா
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வரும் நடிகை தமன்னா, கொரோனாவால் பாதிக்கப்பட்டு பிறகு அதிலிருந்து மீண்டு வந்தார்.
நான் மாறிக் கொண்டே இருக்கிறேன்! - இலியானா
தென்னக சினிமாவில் அறிமுகமாகி இந்தி சினிமாவில் ஜக்கியமான ஒல்லி பெல்லி' இலியானா, இடையில் லிவ்விங் ரூகெதர்' லைப்பில் முழ்கி, சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் இருந்தார்.
கலையாத கனவுகள்...
சரயு அந்த வயதான பூக்கார பெண்மணி சொன்ன விலைக்கு எந்த பேரமும் பேசாமல் இரண்டு முழம் மல்லிகை சரத்தை வாங்கிக் கொண்டாள்.
ஒன் மலையாளம்
மனம் கவர்ந்த சினிமா
எடுபடாத அரசியல் புரோக்கர்கள் வேலை
நடந்து முடிந்த தேர்தலில் கண்ணுக்கு தப்பிய உண்மைகள் சில இருக்கின்றன.
அறிவை சிதைக்கும் புதிய கல்வி கொள்கை
வீடு எரிந்து கொண்டிருக்கும் போதே வேண்டியதை சுருட்டிக் கொள்வதைப்போல, கொரோனா ஊரடங்கால் நாடு முடங்கியிருக்கும் நிலையில், பலத்த எதிர்ப்பை சம்பாதித்த புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த இந்திய அரசு தயாராகி வருகிறது.
அரசுக்கு எதிராக அம்பு..
நடிகைகளின் தில்!
அதிகரிக்கும் உப்பு...உஷார்!
உணவில் சோடியம் அளவை கடைப்பிடிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வைகாசி மாத ராசிபலன்கள்
மேஷம்
ஷில்பா ஷெட்டிரிட்டர்ன்ஸ்
பாலிவுட்டில் ஒருகாலத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்த நடிகை ஷில்பா ஷெட்டி, கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரு இந்தி படங்களில் கமிட் ஆகியிருக்கிறார்.
வாழைத் தண்டு சட்னி
தேவையான பொருட்கள்:
ராஜாஜிக்கு சரோஜினி நாயுடு பதில்
ராஜாஜி மேற்கு வங்காள கவர்னராக இருந்தபோது, சரோஜினிநாயுடு, அவருடைய ராஜ் பவன் வீட்டிற்கு வந்தார்.
வெந்தய தயிர் சாதம் - சமையல்
தேவையானப் பொருட்கள்: பச்சரிசி-2 கப், வெந்தயம் 2 டீஸ்பூன், புளிப்பில்லாத தயிர்-5 கப், கடுகு கால் டீஸ்பூன், சீரகம் 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (நறுக்கியது)3, கறிவேப்பிலை 1 கொத்து, முந்திரி-5, தண்ணீர் 5 கப், உப்பு, எண்ணெய்-தேவையான அளவு.
லால்குடி ஜெயராமனுக்கு கிடைத்த பரிசு
எடின் பேராவில் நடந்த ஒரு இசை விழாவிற்கு (உண்மையில், வெளிநாட்டுக்கே முதல் தடவையாக சென்றார்) சென்றிருந்தார்லால்குடி ஜெயராமன்!
மறுமலர்ச்சி சாத்தியமே!
ஒரு கோப்பைத் தேநீருடன் இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்ளும் போது என்ன பேசிக் கொள்வார்கள்? பொது விஷயங்கள் பேசலாம், மகிழ்ச்சியை, வருத்தத்தைப் பகிரலாம் அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள் சில எடுக்கப்படலாம்.
நான் இன்னும் வளரவில்லை! -மஞ்சிமாமோகன்
என்னைப் பொறுத்தவரையில் தியேட்டர், ஓ.டி.டி. என எனக்கு எல்லாமே ஒன்றுதான். திரைப்படங்கள் எந்தவகையில் வெளியிடப்பட்டால் என்ன? சூட்டிங் ஸ்பாட்டில் நாம் என்ன செய்கிறோமோ அதில் அதிக மாற்றம் வந்துவிடாது.
நான் கவனிக்கும் மூன்று விஷயங்கள்! - ரெஜினா கசான்ட்ரா
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக இருக்கும் நடிகை ரெஜினா கசான்ட்ரா சற்று ஓவராகவே கவர்ச்சி காட்டி வருகிறார்.
நீ எங்கே.. நான் அங்கே!
"என்னப்பா பூவரசு! பெண்ணை பிடிச்சிருக்கா" என்று கேட்டார் சிவனேசன். பூவரசுவின் ஒன்று விட்டசித்தப்பா. 'பிடிச்சிருக்கு' என்று தலையை ஆட்டினான் பூவரசன், பெண்ணைப் பார்த்துக் கொண்டே. கருப்புமில்லை, சிவப்புமில்லை புதுநிறம்தான் பொன்னி.... கட்டான அழகுடன் கண்ணுக்குள் தெரிந்தவள் மனசுக்கு பிடித்துப் போனாள்.
மன அழுத்தம்... ஆரோக்கியத்தை வலுப்படுத்துமா?
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் கூடினாலோ அல்லது குறைந்தாலோ நோய் ஏற்படும் என்று உடலியல் சார்ந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெர்னாட்ஷாவும் மனைவியும்
எழுத்தாளர்களை மனைவியர் ஆதரித்து பெருமை பாராட்டுவது அபூர்வம் ஒரு சமயம் பெர்னாட்ஷா, தன் வீட்டில் விருந்தினர்களோடு பேசிக்கொண்டிருந்தார்.
நான் ரொம்ப ஜாலியான பொண்ணு! - அபர்ணா பாலமுரளி
திருச்சூரில் பிறந்து, ஆர்கிடெக்சர் படிப்பில் பட்டம் முடித்துள்ள சூரரைப்போற்று' அபர்ணா பாலமுரளிக்கு பாரம்பரிய இசை, பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி எல்லாம் கை வந்த கலை. அபர்ணா மனம் திறந்த விசயங்கள் வாசகர்களுக்காக!
நஸ்ரியாவின் ஐடியா
நடிகர் பகத்பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்பதை குறைத்துக் கொண்ட நஸ்ரியா, ட்ரான்ஸ் படம் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
துன்பம் தீர்க்கும் தும்பை...
தமிழ் கடவுளான முருகனோடு, சிவனுக்கும் சூட்டத்தகுந்த மலராக சுட்டப்படும் பூதும்பைப் பூவாகும். தூய்மைக்கு எடுத்துக்காட்டாக தும்பையை கூறுவர்.
திரையுலகை சுழற்றி அடிக்கும் கொரோனா!
கொரோனாவுக்கு பலியாகும் திரை பிரபலங்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் இறந்த சம்பவம் திரையுலகினரை நிலைகுலைய வைத்தது.