Poging GOUD - Vrij
சென்னையை கலக்கிய ப வடமாநில கொள்ளையன் இன்று சுட்டுக் கொலை!
Malai Murasu
|March 26, 2025
இன்ஸ்பெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றபோது பதில் நடவடிக்கை!!
-

சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டன. இது தொடர்பாக வட மாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். அதில் 2 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர். ஒருவர் ரெயிலில் தப்பிய போது ஆந்திரத்தில் சிக்கினார். இவர்களில் முக்கிய நபர் இன்று காலை இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற போது போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சென்னையில் நேற்று ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 8 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. அதாவது மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், தனியாக சென்ற பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை பறித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. 2 நபர்களும் முகம் தெரியாதபடி முகமூடி அணிந்திருந்தனர்.
ஒரே நேரத்தில் 8 இடங்களில் தங்கச் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் அப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் இந்த 8 இடங்களில் கைவரிசை காட்டியது வடமாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் என்பது தெரியவந்தது. இதற்குமுன்பாக பொங்கல் தினத்தின்போதும் அவர்கள் பல்வேறு இடங்களில் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
Dit verhaal komt uit de March 26, 2025-editie van Malai Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Malai Murasu
Malai Murasu Chennai
மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!! போலீசார் அறிவிப்பு !!
சென்னையின் மத்திய கைலாஷ்பகுதியில் இருந்து டைடல் பார்க் வரை போக் குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை முதல் காலை நேரத் தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்துள்ள னர்.
1 min
July 31, 2025

Malai Murasu Chennai
எனக்கு தம்பி போன்றவர்: அ.தி.மு.க.- பா.ஜ.க. அணியில் விஜய் சேர வேண்டும்!
குஷ்பு பரபரப்பு பேட்டி !!
1 mins
July 31, 2025

Malai Murasu Chennai
பா.ஜ.க.வின் கூட்டணி அமைத்திருப்பது அ.தி.மு.க. எடுத்திருக்கும் மிக மிக தவறான முடிவு!
பா.ம.க. ஒரு சாதி கட்சி என்று சீமான் பேட்டி !!
1 min
July 31, 2025
Malai Murasu Chennai
சேத்துப்பட்டு நவீன சலவைக் கூடப் பணிகள்! அமைச்சர் சேகர் பாபு ஆய்வு !!
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கட்டப் பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம், பெரியார் நகர் பேருந்து நிலையம் மற்றும் சேத்துப் பட்டுநவீனசலவைக்கூடப் பணிகளை இந்து சமய அற நிலையத்துறை அமைச்ச ரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவ ருமான பி.கே. சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
1 min
July 31, 2025
Malai Murasu Chennai
கவின் ஆவைக் கொலை: சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!
நெல்லையில்கவின்செல்வகணேசு ஆணவக்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவர் அ. வியனரசுவலியுறுத்தியுள் ளார்.
1 min
July 31, 2025

Malai Murasu Chennai
செங்கல்பட்டு அருகே குளவி கொட்டியதால் 7வயது சிறுவன் சாவு! மேலும் சிலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை!!
செங்கல் பட்டு மாவட் டம் செம்பாக் கம் பகுதியை சேர்ந்தவர் கார்த் திகேயன்(36). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரதுமகன் அர்த்தனேஷ் (7) இவர் அதே பகு தியில் சிஎஸ்ஐ பள்ளியில் இரண்டாம்வகுப்புபயின்று வந்துள்ளான்.
1 min
July 31, 2025
Malai Murasu Chennai
பள்ளிக்கூட வாசலில் பிளஸ் 2 மாணவியை காரில் கடத்திய முன்னாள் மாணவர்!
பட்டப் பகலில் நடந்த துணிகரம் !!
1 min
July 31, 2025
Malai Murasu Chennai
நலம் காக்கும் ஸ்டாலின்'...
2 ஆம் நாளன்று \"நலம் காக்கும் ஸ்டாலின்\" மருத் துவமுகாம்களை, சென்னை செயின்ட்பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள் ளியில் தொடங்கி வைக்க உள்ளேன்.
2 mins
July 31, 2025
Malai Murasu Chennai
மத்திய கைலாஷ் பகுதியில் மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் ! போலீசார் அறிவிப்பு !!
சென்னையின் மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து டைடல் பார்க் வரை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாளை முதல் காலை நேரத்தில் மட்டும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
1 min
July 31, 2025
Malai Murasu Chennai
சலுகாந்தி காத்த தலைவர்கள் நினைவிடத்தில் ஆக். 6-ஆம் தேதி உண்ணாவிரதம்!
தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் எம். பி. ரஞ்சன் குமார் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது :
1 min
July 31, 2025