CATEGORIES
Categories
ஜெயகாந்தன் எழுத்துலகில் ஒரு யுகசந்தி!
பொதுதுவாக எல்லா இதழ்களும், விற்பனையை விரிவுசெய்ய அவ்வப்போது புதுப் புது உத்திகளை யோசித்தவண்ணம் இருக்கும். அந்தவகையில் ஆனந்தவிகடன் அந்த ஆண்டு மாவட்ட மலர்கள் தயாரித்து வெளியிட முடிவு செய்திருந்தது.
கலைமகள் 89ஆம் ஆண்டு விழா
தமிழ்த்தாத்தா முதல் ஆசிரியராக இருந்து தொடங்கிய 'கலைமகள்' மாத இதழை அவருக்கு அடுத்து கி.வா.ஜ. ஆசிரியப் பணியில் அமர்ந்து தொடர்ந்தார்.
சாவி ஒரு சகாப்தம்!
அமுதசுரபி தீபாவளிச் சிறப்பிதழில் அமரர் சாவியைப் பற்றி மிகவும் நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் எழுதியுள்ளதைப் படித்து மகிழ்ந்தேன். சாவி என் போன்றோரால் மறக்க இயலாத மாமனிதர்.
ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை
மஹா ஸ்வாமிகள் என்றழைக்கப்படும் ஜெகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய தெய்வத்தின் குரல் நூலின் ஹிந்திப் பதிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
கடைந்தெடுத்த அமிர்தம்
எதுவும் எளிதில் கிடைத்து விடுவதில்லை . பல முயற்சிகளுக்குப் பின் தெய்வ அருளுடன் அதுவும் தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் தான் பலன் கிடைக்கிறது.
கண்டதும் கேட்டதும்
சென்னை இசைவிழா - சில காலை மதியம் நிகழ்ச்சிகள்
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
பணம்', 'அம்பிகாபதி', 'திருடாதே போன்ற படங்களைத் தயாரித்த ஏ.எல். சீனிவாசன் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்த 'சாரதா' கதையைப் படமாக்க விரும்பியதுடன் அவரையே டைரக்ட் செய்யவும் வைத்தார்.
எடுத்துக்காட்டாக ஓர் ஆசிரியை!
"கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டுமே தாயாக முடியும். ஆனால் கருணையுற்றால் அனைவருக்கும் தாயாக முடியும்!" என்ற அன்னை தெரஸாவின் வார்த்தைகளுக்கு எடுத்துக் காட்டாக தன் உள்ளம், உடல் இயக்கங்களில் தாய்மையின் பரிவை நிரப்பிக் கொண்டு நிராதரவானவர்களுக்கு உதவிக்கரங்களை நீட்டிக் கொண்டிருக்கிறார் வசந்தா சித்திரை வேல்.
உருமாறும் ஊர்ப்பெயர்கள்...
சென்னையில் கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி இந்தியாவில் முதல் முதலாகத் துவக்கப்பெற்ற சில கல்லூரிகளில் ஒன்று.
வை. மு. கோதைநாயகி நினைவுச் சிறுகதைப் போட்டி 2019 ( நான்காம் ஆண்டு ) முடிவுகள்
வை.மு.கோதைநாயகி நினைவுச் சிறுகதைப் போட்டி, வை.மு. கோதைநாயகி குடும்பத்தினரால் அமுதசுரபி மூலமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
பெரம்பூரின் பேரன்பர்கள்!
ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தவறாது நடத்தப்படும் கூட்டம் அது. ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஓர் இலக்கிய - ஆன்மிகச் சொற்பொழிவாளர், என்ற ஏற்பாட்டில் அமையும் நிகழ்ச்சி அது.
வெளியில் கனமழை, அரங்கத்தில் பரிசு மழை!
கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 45 ஆவது ஆண்டு விழா
பி.எஸ்.வீரப்பா
திரைவானில் மின்னிய நட்சத்திரங்கள்
பகவானின் மூன்று பைத்தியக்கார எண்ணங்கள்!
பகவான் ஸ்ரீ அரவிந்தர் அவருடைய மனைவி மிருணாளினி தேவிக்கு எழுதிய கடிதங்களில், அவருக்கு மூன்று பைத்தியக்கார எண்ணங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார். அவை என்ன என்பதை அவரே விளக்குகிறார்.
தருமைக் குருமணிகள் சுத்தாத்துவித முத்திப்பேறு
சற்றொப்ப அரை நூற்றாண்டு அளவுக்குத் தருமையாதீனம் 26வது பட்டத்தை அலங்கரித்துச் சித்தாந்த பரமுத்தி எய்தி அடியார்களை ஆசீர்வதித்து அருளும் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகளின் அருள் வரலாற்றுக் குறிப்பைச் சற்றே சிந்திப்போம்.
சுர்ஜித் சிங் பர்னாலா என்கிற சிங்கம்
சுர்ஜித் சிங் பர்னாலா நினைவு தினம்: ஜனவரி 14
சென்னை மாம்பலம் ஓம் முருகாஸ்ரமம்
நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மாம்பலத்தில், ஆர்ய கவுடா தெருவிலிருந்து ரயில்வே ஸ்டேஷன் போகும் சாலையில் உள்ளது ஓம் முருகாஸ்ரமம்.
எழுத்திலும் பேச்சிலும் ஒளிவீசியவர்!
திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
இளைய பாரதத்தினாய் வா வா வா!
சென்னை கிருஷ்ணகான சபையில் வானவில் பண்பாட்டு மையமும் தமிழக அரசும் இணைந்து ஏற்பாடு செய்த பாரதி விழா நடைபெற்றது.
என்ன தான் நினைத்தார்கள்?
மேடை அலங்காரம் இல்லை. திரை கூட இல்லை. கலாக்ஷேத்திரா ருக்மணி அரங்கத்தில் "வாட் ஷீ செட்" (What she said) என்ற பெயரில் தனி மொழி நாடகம் - தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பாத்திரங்களாக - மேடையேறியது.
அறம் வளர்க்கும் அன்பர்கள்!
தன் பெண்டு, தன் பிள்ளை , தன் சம்பாத்தியம், தன் வீடு ' என்ற சுயநலம் தவிர்த்து பொதுநலம் நாடும் அன்பர்களின் அடிச்சுவட்டில் பயணிக்கும் பலருள் திருப்பூர் அறம் அறக்கட்டளைத் தலைவர் ஆடிட்டர் ச. சிவசுப்பிரமணியனும் ஒருவர்.
25 நாட்களில் 27 நாடகங்கள்!
ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் தொடங்கி ஜனவரி வரையில் சென்னை சபாக்களில் சங்கீத சீசன் நடப்பது அனைவருக்கும் தெரியும்.