CATEGORIES
Categories
விவாகரத்து செய்த பிரதமர்!
18 வருட மகிழ்ச்சியான மண வாழ்க்கை. 3 குழந்தைகள். உலக அரங்கில் முக்கியமான தலைவர். இத்தனை அடையாளங்கள் இருக்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன் மனைவி சோஃபியாவை விவாகரத்து செய்கிறார்.
சென்னையில் பறக்கும் தட்டு!
சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் ஒரு கூட்டம் நடந்தது. இதில், யுஎஃப்ஓ எனப்படும் அடையாளம் காணப்படமுடியாத பறக்கும் பொருள்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
ஜெயிலர் பேரன்!
விஷால் மிஸ்ரா குரலில் ‘ஜெயிலர்’ படத்தின் நான்காவது பாடலாக ‘ரத்தமாறே... ரத்தமாறே...’ ஜூக் பாக்ஸில் வெளியானது. பாடலில் ரஜினி மழையில் குடை பிடிக்க... ரெயின்கோட்டில் முகம் புதைத்து, குனிந்த தலையுடன், லன்ச் பாக்ஸோடு, சூப்பர் ஸ்டாரின் வலது கரம் பிடித்து நிற்பது... அட, யூடியூபர் சுட்டிப் பையன் ரித்விக்கேதான்!
ஜெயிலர் மகன்
‘ரஜினி சார் கூட நடிச்சதில் என்னை விடவும், என் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பேரை விடவும், அதிக சந்தோஷம் எங்க அப்பாவுக்குதான்...’’
உக்ரைன் போரில் மூன்று இந்தியர்கள்!
சுமார் ஐநூறு நாட்களைக் கடந்து பதற்றத்துடன் நீடித்து வருகிறது உக்ரைன் - ரஷ்யா போர்.
16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி!
சென்னையில் ஆண்களுக்கான ஏழாவது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டிகள் தொடங்கியிருக்கின்றன. ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 12ம் தேதி வரை பத்து நாட்கள் இந்தப் போட்டிகள் நடக்கவுள்ளன.
கறுப்பு X காரணம் என்ன?
அன்பான அணியினரே... இது மிக முக்கியமான வாரம். வாழ்க்கை பதிக்க உங்களுக்கு மிக அரிதான வாய்ப்பு கிடைத்திருக்கிறது...' என்று தொடங்குகிறது லிண்டா யாக்கரினோவின் கடிதம்.
யூடியூப் வழியாக இசையமைப்பாளர்!
இது யூடியூப் காலம். சமூக வலைதளங்களில் தங்கள் திறமையை வெளி உலகிற்கு அறிமுகம் செய்து சினிமாவுக்குள் பலர் வந்துள்ளனர். அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு ஆப்ரோ.
மீண்டும் மஞ்சு வாரியர்..?
'பரோட்டா’ சூரியை இன்றைக்கு நடிகர் சூரி என அடையாளம் காட்டியிருக்கும் படம் வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’.
2023 பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை...
32 அணிகள்... 8 பிரிவுகள்... ஒரு கோப்பை!
What Next..?
தட்பவெப்பநிலை எப்படி அடிக்கடி மாறுகிறதோ அதுமாதிரிதான் சினிமா நடிகர்களின் மார்க்கெட் நிலவரமும் மாற்றங்களைக் கொண்டது. மேலே இருக்கிறவர்கள் கீழ் இறங்கி வருவதும், கீழே இருக்கிறவர்கள் மேல்நோக்கிச் செல்வதும் சினிமாவில் சகஜம்.
பார்க்கிங் கில் நிற்கும் தமிழ்ப் பெண்!
நல்ல நடிகை, உச்சரிப்பும், தெளிவுமாக புரிதலுடன் நடிக்கும் தமிழ் நடிகை என எப்போதுமே நம் பக்கத்து வீட்டுப் பெண் சாயலில் இருக்கும் இந்துஜாவுக்கு தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. இதோ இப்போது ஹரீஷ் கல்யாணுடன் ‘பார்க்கிங்’ படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்.
ஆபாசப் படங்களுக்கு OTT?
ஒரு காலத்தில் ஆபாசப்படங்கள் அரிதாகவே பார்க்கக் கிடைத்தன. அப்படியே கிடைத்தாலும் அவற்றைப் பார்ப்பதற்கான வழிகள் குறைவாகவே இருந்தன. விசிஆர், சிடி, டிவிடியில் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக விற்கப்பட்டன. சில திரையரங்குகளில் திரைப்படங்களுக்கு நடுவில் சில நிமிடங்கள் திரையிடப்பட்டன.
நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்றால் என்ன?
அடிக்கடி செய்திகளில் அடிபடும் விஷயம் இது. எந்தக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் ஏதேனும் ஒரு நிகழ்வை ஒட்டி எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும்; வருகின்றன.
நந்திதாவுக்கு என்ன பிரச்னை..?
ஆம். ‘அட்டகத்தி’ ஹீரோயினேதான். இயக்குநர் பா.இரஞ்சித் மூலமாக அறிமுகமானவர். தொடர்ந்து, ‘எதிர்நீச்சல்’, ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘முண்டாசுப்பட்டி’ என வேகமாக வலம் வந்தவரை கொஞ்ச நாட்களாகக் காணோம். என்ன ஆச்சு என விசாரித்தால், ‘ஃபைப்ரோமியால்ஜியா’ என்ற வினோதமான தசை அழற்சி நோயால், தான் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா.
மறைந்த விவேக்கிற்கு உயிர் கொடுக்கும் ஷங்கர்!
ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக ஒரு வாவ் காரியத்தை நிகழ்த்துகிறார் இயக்குநர் ஷங்கர்.
அமெரிக்கர்களின் செவிகளை ஆக்கிரமிப்பு செய்யும் ஆசியர்கள்!
நேரலையில் ரசிகர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போதே ஒரு பிரபலம் உறங்கினால் எப்படியிருக்கும்..?
BAT பயன்படுத்த ரூ.100 கோடி!
மூச். அதிர்ச்சியைக் குறைங்க. இது கனவல்ல. அக்மார்க் நிஜம்! ஒரு கிரிக்கெட் பேட்டை பயன்படுத்த 100 கோடி ரூபாய் வாங்குகிறார் விராட் கோலி!
20 வருடங்கள் 50 படங்கள்...நெகிழ்கிறார் பரத்
இப்போதைய தலைமுறை திருமணத்துக்கு அப்பறம் என்ன விதமான பிரச்னைகளை சந்திக்கிறாங்க... அவங்களை ஈகோ எப்படியெல்லாம் பாடாப்படுத்துது, அதிலே ஒரு திரில்லர், கிரைம் இதெல்லாம் சேர்ந்துதான் ‘லவ்’ படம்...”
மசைமாரா ஆறு...1.7 மில்லியன் வெண்தாடி காட்டுமாடுகள்....7 லட்சம் வரிக்குதிரைகள்...லட்சங்களில் முதலைகள்.ஆயிரங்களில் சிங்கங்கள்...
கென்யாவின் அபூர்வ நிகழ்வை படம் பிடிக்கச் செல்கிறார் முன்னாள் மின்வாரிய செயற்பொறியாளர்
அலப்பறை கிளப்புறோம்...தா பாருடா!
‘எந்திரன்”, “பேட்ட’,“அண்ணாத்த' படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் ரஜினியுடன் மீண்டும் கைகோர்த்துள்ள படம் 'ஜெயிலர்'.
ஒரே மாதத்தில் கோடீஸ்வரரான இந்திய விவசாயி!
இன்று இந்தியாவையே உலுக்கிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம், தக்காளி விலை ஏற்றம் தான்.
ஆர்ச்சரி கேர்ள்!
ஒரு 10 வயதுப் பெண் தமிழ்நாடு சார்பாக தேசிய போட்டிகளில் பொதுப் பிரிவுக்கு சென்றது இதுதான் வரலாற்றிலேயே முதல்முறை
பேய்களுடன் கேம் விளையாடும் மனிதர்கள்!
‘பயந்தவனுக்கு தினம் தினம் சாவு... துணிஞ்சவனுக்கு ஒருநாள்தான் சாவு...' என 'டிடி ரிட்டர்ன்ஸ்’ டிரைலரில் கெத்து காட்டியிருக்கிறார் சந்தானம்.
டார்க்நெட்
7. FBI வேட்டை
இந்திய சினிமாவின் VFX துறையையே தலைநிமிரச் செய்திருக்கிறார் ஒரு நடிகர்...ஒரேயொரு நடிகர்!
இன்று திரைப்படத்துறையில் தவிர்க்க முடியாத ஒரு தொழில்நுட்பமாக மாறிவிட்டது, விஎஃப்எக்ஸ் (VFX) எனும் விஷுவல் எஃபெக்ட்ஸ்.
தங்க மகன்...தங்க மகள்!
கடந்த வாரம் பாங்காக்கில் நடந்து முடிந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் - வீராங்கனைகள் 27 பதக்கங்களை சத்தமில்லாமல் வாகைசூடி வந்திருக்கின்றனர்.
ஒரு டுவீட் ரூ.1 லட்சம்...
சினிமாவை நசுக்குகிறதா வலைத்தள மாஃபியா?!
பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கும் அண்ணல் அம்பேத்கர்!
ஒரு விஷயத்தைச் சொல்ல டைமிங் மிக முக்கியம் என்பார்கள். ஆனால், சில நல்ல விஷயங்களையாவது சொல்லி ' அதைச் செய்துவிடலாம் என்று நினைக்கும் பாஜக அரசு அந்த விஷயங்களை சொல்லும் நேரம்தான் பல சமயங்களில் மிஸ் ஆகிறது. உதாரணம், யுசிசி என்று இப்போது அதிகமாக சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் பொது சிவில் சட்டம்.
கீர்த்தி சுரேஷ் டபுள்!
நடிக்க வந்த சில வருடங்களிலேயே தேசிய விருதை வென்றார் கீர்த்தி சுரேஷ். இதனால் அவர் கதாநாயகியை மையமாகக் கொண்ட கதைகளில் நடித்தார். ஆனால், அந்தப் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.