CATEGORIES
Categories
அரசியலா? டைரக்ஷனா.?
“நான் இதுவரைக்கும் நடிக்காத ஒரு கேரக்டர் இது. சரியான பேக்கேஜ் கேரக்டர்னு கூட சொல்லலாம்...\" படு ஹேப்பியாக இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
பகுதி நேர ஆடிட்டர்...முழு நேர விவசாயி!
பொதுவாக சாஃப்ட்வேர் எஞ்சினியர் வேலையை உதறிவிட்டு விவசாயத்தில் ஈடுபடுபவர்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம்.
தன் பள்ளிக் குழந்தைகளுக்காக சொந்த செலவில் ஆட்டோ வாங்கி ஓட்டும் ஆசிரியர்!
‘இப்படியெல்லாம் கூட ஓர் ஆசிரியர் இருக்கிறாரா’ எனப் பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் தினகரன். இதற்குக் காரணம் அவர் செய்த ஒரு நற்செயல் தான்.
அயிர மீன்!
இது ரொம்ப ரொம்ப நல்ல சோப்...'இந்த வசனம் டிவி நேயர்களின் காதுகளில் கண்டிப்பாக கேட்டிருக்கும். சோப் நுரையைப் போல் ஜொலி ஜொலிக்கும் அழகுக்கு சொந்தக்காரர் அந்த விளம்பரத்தில் நடித்த அயிரா.
டார்க்நெட்
04. ரகசிய போதை விற்பனையகம்
சீரியல்களில் இந்த தோழிதான்..அரசி!
வித்தியாசமான கதைக்களம், சிறந்த திரைக்கதை, கலகலப்பான வசனங்கள், சுவாரஸ்யமான காட்சிகள் என பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கும் தொடர், 'பிரியமான தோழி'.
இது Knives Out படத்தோட காப்பி அல்ல!
தியேட்டர் அதிபர்கள் பார்வையில் கமர்ஷியல் நாயகனாக பார்க்கப்படும் விஜய் ஆண்டனியின் அடுத்த ரிலீஸ் 'கொலை'.
டெபிட் கார்டு குறைந்தது
கிரெடிட் கார்டு அதிகரித்துள்ளது!
நோ தம்!
அப்பாவைப் போல் இல்லை
18 மாதங்கள் ஆணாக வாழ்ந்த பெண்!
பத்திரிகை நிருபரான நோரா வின்சென்ட்டுக்கு ஆண்கள் எப்படி பழகுகிறார்கள் என்று அறிய ஆசை
ராண்டார் கையை தெரியும்...மாபூஷி ரங்கதுாையை தெரியுமா?
‘‘சினிமா, பத்திரிகை, வானொலி, டிவினு பல இடங்கள்ல அப்பா பணியாற்றியிருக்கார்னு தெரியும். குறிப்பா, சினிமா சம்பந்தமான விஷயங்கள்ல ஜாம்பவானாக விளங்கியவர்னும் தெரியும். நிறைய எழுதுவார். ஆழமாக படிப்பார்.
கத்தாழ காட்டு வழி...காஸ்மெடிக்ஸ் போகும் வழி..!
ஒரு காலத்தில் தரிசு நிலத்தில் முளைத்துக்கிடக்கும் தேவையற்ற களையாக கருதப்பட்டது, கற்றாழை
தெய்வத் திருமகள்!
கேரளாவில் உள்ள திருச்சூரில் வசித்து வரும் ஓர் அழகான குடும்பத்துக்குச் சொந்தக்காரர், பிரதீஷ்
சாய்.சாய்!
சாய் பல்லவி, இப்போது சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் நடிக்கிறார்
மொய் வேண்டாம்...பள்ளிப் பாடப் புத்தகங்கள் கொடுங்க!
கோவையில் நடந்த நெகிழ்ச்சியான திருமணம்!
டார்க்நெட்
03. இணையம் Vs ரகசிய இணையம்
மாமன்னன் சீக்ரெட்ஸ்
சேலத்தில் நடக்கும் கதை... வேறு ஓர் அடையாளத்துடன் இருக்கும்...
அமெரிக்காவில் .மருத்துவப் படிப்பு!
அமெரிக்காவில் மெடிக்கல் படிப்புக்கு நம்ம ஊர் நீட் மாதிரி எம்.காட் என்று ஒரு பரீட்சை இருக்கிறது.
சுலைகா மன்ஸில்
‘ஹாட்ஸ்டாரி’ல் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் மலையாளப்படம், ‘சுலைகா மன்ஸில்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
உக்ரம்
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘உக்ரம்’.
த வில்லேஜ்
நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் ஜப்பானிய மொழிப் படம், ‘த வில்லேஜ்’. ஆங்கில சப்டைட்டிலுடன் காணக்கிடைக்கிறது.
2 எக்ஸ்டிராக்ஷன்
சில வருடங்களுக்கு முன்பு ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி பட்டையைக் கிளப்பியது ‘எக்ஸ்டிராக்ஷன்’ எனும் ஆங்கிலப்படம்.
ஹாரிஹிட்ஸ்...மக்காவ்...பைனாபிடோவ்...டைமன்டோவ்ஸ்...
இங்கே இருக்கும் பறவைகள் நம்மைக் கண்டவுடன் தோளில் வந்து அமர்ந்து கொள்கின்றன. அதோடு காதைக்கவ்வி, கழுத்தைச் சீண்டி பழகி காதலிக்கத் தொடங்கி விடுகின்றன. அதற்குப் பிறகு அவற்றை விட்டுப் பிரிய நமக்கும் வருவதில்லை.
80 வயதில் 12 வகுப்பு!
கையில் ஊன்றுகோல் துணையுடன் நடக்கும் 80 வயது பெண்மணி 12ம் வகுப்பு தேர்வு எழுதப் போகிறார் என்றால் எப்படியிருக்கும்..?
ரீல்ஸ் காலத்தில் சினிமா எடிட்டிங்கும் அப்படி ஷார்ட் & கிரிஸ்ப் ஆக இருக்கவேண்டும்!
‘சினிமா எடிட்டிங்கிற்கான இலக்கணம் இப்போது மாறிவிட்டது...’’ என்கிறார் ஜி.ஏ.கெளதம்.
திரில் ட்ரீட்!
‘‘இந்தப் படத்துக்காக ரொம்ப நாளா காத்திருந்தோம்... இப்ப அது முடிவுக்கு வந்திருக்கு...’’ உற்சாகமாகப் பேசுகிறார் விக்ரம் பிரபு.
எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ் குடிமகன்!
சாகச விரும்பிகளுக்கு, அதிலும் மலையேற்றம் செய்பவர்களுக்கு உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டைத் தொட்டுவிட வேண்டும் என்பதே மாபெரும் கனவாக இருக்கும். அந்தக் கனவு பலருக்குக் கைகூடுவதில்லை.
விஜய் ரொம்ப மோசம்!
நோ. இது நம் தளபதி விஜய் அல்ல. விஜய் தேவரகொண்டா.‘
தமன்னா காதல் கன்ஃபர்ம்!
அச்சா ஹே..! 90ஸ் கிட்ஸா நீங்கள்..? எனில், ‘கத்திரிக்காய் முத்தினா கடைக்கு வந்துதான் ஆகணும்’ என்ற பழமொழி பரிச்சயமானதாக இருக்கும்.
மஷ்ரூம் கிங்!
உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் வகை காளான்கள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இதில் 70 வகையான காளான்களை மட்டுமே மனிதனால் விவசாயம் செய்து விளைவிக்க முடியும்.