CATEGORIES
Categories
பட்டையைக் கிளப்பும் சின்னத் திரையின் பாச மலர்!
சன் டிவியில் தொடர்ந்து வெற்றிகரமாக வலம்வந்து கொண்டிருக்கும் சூப்பர் டூப்பர் சீரியல் ‘வானத்தைப்போல’
ஷாக்!
உலகிலுள்ள விஞ்ஞானிகளையும், சமூக ஆர்வலர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது சமீபத்திய ரிப்போர்ட் ஒன்று
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வைஸ் கேப்டன்... சாலையோரத்தில் விடு.. +2வில் சாதனை...!
அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவி மோனிஷா சமீபத்தில் வெளியான +2 தேர்வில் 600க்கு 499 மதிப்பெண்களை எடுத்து அசத்தியிருக்கிறார்
என்னை என் சாதிப்பெயரைச் சொல்லி விமர்சிக்கிறீங்க..?
பாப்கார்ன்’ என்னும் மலையாளப் படத்தில் ஒரு சின்ன ரோல், அடுத்து ‘தீவண்டி’ படத்தின் ‘ஜீவாம்சமாய்...’ பாடல் மூலம் மலையாள ரசிகர்களின் ஜீவனை சற்றே அசைத்துப் பார்த்த சம்யுக்தா, தொடர்ந்து ‘களரி’, ‘ஜூலைக் காற்றில்’ என தமிழிலும் நடித்துவிட்டு அமைதியானார்
5 விரல்களே கையின் வெற்றிக்கு காரணம்!
கர்நாடக மாநில தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றியை வசமாக்கி இருக்கிறது காங்கிரஸ் கட்சி
சமந்தாவின் விவாகரத்துக்கு காரணம் பொன்னியின் செல்வன் வானதியா..?
தெலுங்கு மீடியாக்கள் அப்படித்தான் கிசுகிசுக்கின்றன
அக
‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ஃபிரெஞ்சு மொழிப்படம், ‘அக’. ஆங்கிலத்திலும் காணக்கிடைக்கிறது.
கிறிஸ்டி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, அப்ளாஸை அள்ளிய மலையாளப் படம், ‘கிறிஸ்டி’. இப்போது ‘சோனி லிவ்’வில் தமிழில் பார்க்கலாம்.
புல்ராணி
ஐம்பது வருடங்களுக்கு முன்பு வெளியாகி எட்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ஆங்கிலப்படம் ‘மை ஃபேர் லேடி’. இதன் அதிகாரபூர்வ மராத்தி ரீமேக்தான் ‘புல்ராணி’.
யூ டர்ன்
சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்ட கன்னப்படம், ‘யூ டர்ன்’. இதன் அதிகாரபூர்வ ரீமேக்தான் இந்தப் படம். ‘ஜீ 5’ல் நேரடியாக வெளியாகியிருக்கிறது.
வியக்கவைக்கும் சாதனைகள் தொடருகின்றன....
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
புரொமோஷன் இல்லாம வெளியாகி படம் வெற்றி பெற்றதற்கு கதைதான் காரணம்!
‘அயோத்தி’ படத்தின் மூலம் நிறைய பாராட்டுகளையும் தமிழ்ச் சினிமாவில் தனி முத்திரையையும் பதித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி. தியேட்டர்களில் ஐம்பது நாட்கள் வெற்றிகரமாக ஓடி ரசிகர்களின் அன்பில் நனைந்திருக்கிறது ‘அயோத்தி’.
மைதானத்தில் நடந்த 8 ஆண்டுக்கால சண்டை!
ஆமாம். ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் கிரவுண்டில் அடித்துக் கொள்வார்கள் இல்லையா..? அப்படி இந்திய அணியின் இரு கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் மைதானத்தில் சண்டையிட்டதுதான் இன்று ஹாட் டாபிக். இது இந்திய கிரிக்கெட் அணியில் புகைந்து கொண்டிருக்கும் ‘உள் அரசியலை’ வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.
ஒரு பாட்டுக்கு இம்புட்டா?!
திருமணமாகி தாயானால் என்ன..? சோஷியல் மீடியாவில் கவர்ச்சிப் படங்களையும், நீச்சல் உடையில் இருக்கும் வீடியோக்களையும் போட்டுக்கொண்டே இருந்தால்போதும்...
தமிழ் ஹீரோக்கள் தமிழ்ல கதை கேட்க தயங்கறாங்க!
‘‘தமிழ்நாட்டில் இருக்கும் ஹீரோக்களே தமிழில் கதை கேட்க தயங்கினால், யாரிடம் போய் கதை சொல்வது...’’ என ஆதங்கத்தோடு ஆரம்பித்தார் ‘நினைவெல்லாம் நீயடா’ படத்தின் இயக்குநர் ஆதிராஜன். இவர் ‘சிலந்தி’, ‘ரணதந்தீரா’ (கன்னடம்), ‘அருவா சண்ட’ படங்களை இயக்கியவர். இளையராஜாவின் 1417வது படமாக வெளிவரவுள்ளது ‘நினைவெல்லாம் நீயடா’.
ஹீரோ வேலையை ஹீரோயினும்; ஹீரோயின் வேலையை ஹீரோவும் செய்வாங்க!
Mr.மனைவி ஷூட்டிங் ஸ்பாட் ரவுண்ட் அப்
அமெரிக்காவில் கொடி கட்டிப் பறக்கும் இந்திய விவசாயி!
உலகம் முழுவதும் 10 ஆயிரம் வகையான திராட்சைகள் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இவற்றில் 33 வகைகள் மட்டுமே உலகில் உள்ள 50 சதவீத திராட்சைத் தோட்டங்களில் விவசாயம் செய்யப்படுகின்றன. இதில் பிரபலமான ஒரு வகை, உலர் திராட்சை. இதன் வரலாறு ரொம்பவே ஆச்சர்யமளிக்கிறது.
நடிகை வேட்டையில் மணிரத்னம்!
முப்பத்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு, கமலும் மணிரத்னமும் இணைய இருக்கும் படத்தில் கமலுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது..?
காதலை தீராக் காதல் என்றும் சொல்லலாம்!
‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ படங்களுக்குப் பிறகு மூன்றாவது படமான ‘தீராக் காதல்’ இயக்கி முடித்துள்ளார் ரோகின் வெங்கடேசன்.‘‘
ஊபரில் கார் ஓட்டும் பெண் எஞ்சினியர்!
கடந்த வாரம் பரம் கல்யாண் சிங் என்பவர் கொல்கத்தாவில் உள்ள நியூ காரியா என்ற இடத்திலிருந்து லேக் மால் செல்வதற்காக ஊபரில் கார் புக் செய்தார். புக்கிங் ஆன சில நொடிகளிலேயே ஒரு பெண் டிரைவரிடமிருந்து பரமின் செல்போனுக்கு அழைப்பு வந்தது.
பேரு தூக்கு துரை... ஹீரோ யோகிபாபு...ஹீரோயின் இனியா!
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் கலகல காமெடிப் படமாக உருவாகியிருக்கும் படம் ‘தூக்குதுரை’.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமான ஏரிகள் இருக்கின்றன...அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது முதல் முறையாக எடுக்கப்பட்ட சேட்டிலைட் படம்
வீட்டுக்குத் தெரியாமல் இனி ‘எதையும்’ மறைக்க முடியாது போல! ஆம். மத்திய அரசின் சேட்டிலைட் ஒன்று இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமான ஏரிகள் இருக்கின்றன என படம் பிடித்துக் காட்டியுள்ளது.
ஹீரோ யோகிபாபு...ஹீரோயின் இனியா! - பேரு தூக்கு துரை...
இது 19ம் நூற்றாண்டு மன்னர் வகையறா!
ராஷ் ஃபாலோயர்ஸ்!
சமூக ஊடகத்தில் இப்போது யாருக்கு ஃபாலோயர்ஸ் அதிகம்..?
ராஷ் ஃபாலோயர்ஸ்!
சமூக ஊடகத்தில் இப்போது யாருக்கு ஃபாலோயர்ஸ் அதிகம்..?
சென்னையில் இருக்கு காலண்டர் ஓவியர்களின் கலைக்கூடம்!
காலண்டர் ஓவியங்களின் பிதாமகர் ஓவியர் கொண்டையராஜு. அவரின் சீடர்கள் வரைந்த கடவுள் ஓவியங்கள்தான் அன்று காலண்டர்களை அலங்கரித்தன.
சென்னையில் இருக்கு காலண்டர் ஓவியர்களின் கலைக்கூடம்!
காலண்டர் ஓவியங்களின் பிதாமகர் ஒவியர் கொண்டையராஜு. அவரின் சீடர்கள் வரைந்த கடவுள் ஓவியங்கள்தான் அன்று காலண்டர்களை அலங்கரித்தன.
ஜூனியர்.சோழாஸ்!
யார் இந்த குட்டிக் குட்டி குமர, குமாரிகள்
துப்புரவு ராஜாவாக மாறிய பிசினஸ் மேன்!
ஒரே நாளில் கோரக்பூர் எங்கும் பிரபலமாகிவிட்டார் மகேஷ் சுக்லா.
மணிப்பூர் ஏன் எரிகிறது?
ஒரு சிறிய மாநிலம் எரிந்து கொண்டிருக்கிறது. யார் அணைக்கப் போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.