CATEGORIES
Categories
தெலங்கானா: காங்கிரசை கரை சேர்த்த ஆர்.எஸ்.எஸ்.முதல்வரும் மாவோயிஸ்ட் மந்திரியும்?
நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பிற மாநிலங்களில் எல்லாம் பாஜக மீண்ட நிலையில், தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. அதற்கும் காரணம் உள்ளது.
கடல் குப்பைத் தொட்டியா?
கடல் உலகின் மூன்றில் ஒரு பகுதி, உணவுத்தேவையில் சுமார் பாதி, அவ்வாறான கடலின் நிலை மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது.
வேலை விசயத்தில் நான் ரொம்ப பொறுப்பு!
ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களில் நடிக்கும் ரேஸில் இருந்த நடிகைகளுக்கு இந்த 2023 சங்கடத்தை தந்த வருடம் தான்.
ஆன்மிகமும்... காமமும்...!
பூப்படைதல் மற்றும் மாதவிடாய் குறித்து வெளிப்படையாய் விவாதிப்பதும் கற்றுக் கொடுப்பதும் அவசியம் என்று பேசிய இந்தத் தொடரின் முந்தைய கட்டுரை ஒன்றை வாசித்த தோழி ஒருவர், என்னிடம் ஒரு விஷயத்தைக் கேட்டார்.
அமலாக்க துறையிடம் சிக்கிய ஆம்வே!
மல்டிலெவல் மார்க்கெட்டிங்... இதை மட்டுமே முழு நேர தொழிலாக செய்து கொண்டு இருப்பவர்கள் பல பேர். அவர்களில் சிலர் செல்வச் செழிப்புடன் வலம் வருவதுதான்,மற்றவர்கள் இந்த கண்கட்டி வித்தை பிசினஸை நோக்கி இழுக்கும் துண்டில்.
தெலுங்கானா முதல்வர் யார்?
அனல் பறக்கும் 5 மாநிலித் தேர்தல் மினி, தொடர்-6
தாராளமாக வீற்கும் தடைசெய்யப்பட்ட மருந்துகள்?
இந்தியா போன்ற பெரிய நாடுகள் சந்தை பொருளாதாரத்தில் முக்கிய அங்கம் வகிப்பவை. அழகு பொருட்கள், மருந்துகள் விற்பனையில் இந்தியா அபரிமிதமான லாபத்தை அள்ளிக் கொடுக்கிறது.
சினிமாவில் கத்துக்க நிறைய இருக்கு!
கன்னட சினிமா‘கிரஷ்' ஆக இருந்து நேஷனல் 'கிரஷ்' ஆக புரோமோஷன் அடைந்த ராஷ்மிகா வழியில்.. அதே கன்னட சினிமாவில் இருந்து அதே ரூட்டில் தெலுங்கு, அடுத்து தமிழ்சினிமா என பயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார் ருக்மணி வசந்த்.
உன் வருகைக்கு நன்றி...
'மதுரை சூர்யா மஹாலில் வைத்து மித்ரன் - அகல்யா திருமண நிச்சயதார்த்த வைபவம்... மாலை ஆறு மணிக்கு மேல்' என்று அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டு இருந்ததால் விருந்தினர்கள் ஜோடியாகவும் தனியாகவும் கூட்டமாகவும் ஹாலுக்கு உள்ளே நுழைந்த வண்ணமிருந்தனர்....
சினிமா மாற்றங்களை ரசிக்கிறேன்!
பூவே உனக்காக படத்தில் விஜய்க்கு இணையாக நடித்த சங்கீதா, இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் திரை உலகில் இருந்து விலகினார்.
8 ரூபாய்க்கு 80 கிலோ மீட்டர்!
இந்திய ஒன்றியத்தில் நடக்கும் மோடியின் ஆட்சியில், எல்லாவகையான போக்குவரத்துகளும் கொள்ளை லாபம் அடிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றன. பயணிகளின் நலனை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.
சூதாட்டக் களமான கிரிக்கெட் வியாபாரம்!
கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்ற நிலை மாறி, நிழல் யுத்தமாகி விட்டது. இரு அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை இரு நாடு களுக்கு இடையேயான போராக கருதி ஆரவாரம் செய்கிறார்கள். இந்த புரியாமையை பகடைகாயாக்கி கிரிக்கெட் ஒரு விளையாட்டு என்ற நிலை மாறி, வணிகமாக, சூதாட்டமாக ஆகிவிட்டது தான் நடைமுறை உண்மை.
பில்டப்
நாயகனுக்கும் நாயகனின் தங்கைக்கும் நடக்கும் நீயா நானா பெட்டிங்கில் கதாநாயகி சிக்கினாரா... இல்லையா என்பதுதான் ‘80களின் பில்டப்'.
கனவை தேடி பிடிச்சிட்டேன்!
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, மராத்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண் டிருக்கும் அதிதி ராவ் ஹைதரி ராஜ பரம்பரையை சேர்ந்தவர். இவருக்கு நடனம் கைவந்த கலை. அவருடன் ஒரு அழகிய உரையாடல்.
நேபாளத்தில் மன்னராட்சி ....போராட்டம் ஏன்?
சுமார் 17ஆம் நூற்றாண்டு வரை உலகம் முழுவதும் மன்னராட்சி கொடிகட்டி பறந்தது. 'சுதந்திரம் நமது பிறப்புரிமை' என்று மக்கள் உணரத்தொடங்கியபோதே மக்களாட்சிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.
டிபன் கேரியர்கள் சொல்லும் கதைகள்!
ரயிலுக்காகக் காத்திருந்த நாளொன்றில் பெரியவர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது.
ஆளுமையை நிரூபிக்கும் இளைய தலைமுறையினர்! -சிம்ரன்
மார்க்கெட் சரிய ஆரம்பித்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து விலகிய சிம்ரன், விரைவிலேயே மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்தார்.
புருஷன் பொண்டாட்டி சண்டையால் சரியும் ஜவுளி சாம்ராஜ்யம்!
எத்தனையோ சாம்ராஜ்யங்கள் பெண்களால் சரிந்ததாக சரித்திர சான்றுகளை கூறுவார்கள். ஆராய்ந்து பார்த்தால் அது ஆண்களின் பொறுப்பற்ற செயலால் கூட நடந்திருக்கும்.
நிமோனியா பீதியில்...சீனா?
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பிறகு, புதிய நுரையீரல் நோய் அதிகமாக பரவி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு வகை மர்ம நிமோனியா என்று அழைக்கப்படுகிறது.
கனவுகளைத் தின்னும் மான்குட்டி!
\"டேய் சுதாகர் எழுந்திருடா. மணி ஏழரை ஆயிடுச்சி. நீ எந்திரிச்சு பல்தேய்ச்சு குளிச்சு சாப்பிட்டு கிளம்பி 8:15 க்கு கிளம்பினாலே டிராபிக்லே ஆபீஸ் போய்ச் சேர 9:15ஆயிடும். உங்க பாஸ் சத்தம் போடுவார்.
உளவாளிகள் உஷார்!
நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் செயல்திறனில தொடர்ந்து சர்ச்சை நிலவுகிறது.
அழியும் பருவகால உயிர்கள்...பெருகும் நோய்கள்!
'தும்பி பறந்தால் தூரத்தில் மழை, தட்டான் தாழப் பறந்தால் மழை, அந்தி ஈசல் அடை மழை' என மழை வருவதற்கான அறிகுறிகளை பட்டியலிட்டு பாடியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.
உலகை புதுசாக காட்டும் தண்ணீர்! -ரகுல் பிரீத் சிங்
பான் இந்திய ப்யூட்டியாக திரைத்துறையில் 10 ஆண்டுகள் பூர்த்தி செய்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங், இதுவரை 44 படங்களில் நடித்துள்ளார்.
பார்க்கிங்
சினிமா விமர்சனம்
போதை புதைகுழியில் மூழ்கும் இளந்தலைமுறை!
மனிதர்களை தன்னிலை மறக்கச்செய்வது மது. கஞ்சா, அபின் போன்றதோ இன்னும் தீவிரம். கவலையை மறக்கவும் மகிழ்ச்சியில் திளைக்கவும் மனிதன் கண்டுபிடித்த போதை வஸ்துகள், மகிழ்ச்சியை மறக்கடித்து கவலையையே பரிசாக கொடுக்கின்றன.
டிரோன் மூலம் பூச்சிக்கொல்லி... காற்றில் கலக்கும் நச்சு!
கிராமப்புறங்களில் இன்று ஓரளவு விவசாயம் பராம்பரியத் தொழிலாக நடந்து வருகிறது.ஆனால் ஏர்பூட்டி மாடு களை வைத்து உளவு செய்தது மலையேறிவிட்டது. சாணம் உள்ளிட்ட இயற்கை உரங்களை கொண்டு சாகுபடி செய்தகாலமும் கழிந்துவிட்டது. வேளாண்துறையில் இன்று நவீன தொழிநுட்பங்கள் புகுந்து விட்டன. செயற்கை உரங்கள் பயன்படுத்தி மண்ணை மலடாக்கி விட்டோம்.
இரவுப் பறவைகள்
தீபாவளி தினம் பூஜைக்குத் தயார் செய்து கொண்டிருக்கையில் அழைப்பு மணி அடி த்தது. வந்தது எங்கள் பகுதியின் கூர்க்கா. எப்பொழுதும் போல காக்கி பேண்ட் சட்டையில் சலாம் வைத்தபடி நின்று கொண்டிருந்தார்.
பாமாயில் இறக்குமதியால் பாழாகும் பொருளாதாரம்!
எண்ணெய் ஆண்டு என்பது நவம்பர் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் நிறைவடைகிறது.
மாவீரர் தினத்தில் பிரபாகரன், மகள்?
இலங்கையின் முதல் குடிமக்கள் தமிழர்களே. ஆனால் வந்தேறிகளான சிங்களர்கள் தமிழர்களை வதைப்பது ஒன்றையே இலக்காகக்கொண்டு இன்றளவும் செயல்பட்டு வருகிறார்கள். இதனால்தான் தனித் தமிழ் ஈழத்தை உருவாக்க வெவ்வேறு காலகட்டங்களில் வீரியமுடன் போர் நடத்தப்பட்டுள்ளது.
எப்படி வாழனும்னு எனக்கு தெரியும்
கர்ணன், ஜெய்பீம், சர்தார் போன்ற கவனிக்கத்தக்க படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் பதிந்தவர் ரஜிஷா விஜயன். நல்ல படங்களில் மட்டுமே இடம் பெறுவேன் என செலக்ட்டிவான படங்களை தேர்ந்தெடுப்பவருடன் ஒரு பேட்டி.