CATEGORIES
Kategorier
சிகரெட் பேப்பர் முதல் பத்திரிகை, புத்தகங்கள் வரை.... உலக காகிதங்களின் பிஸ்தா!
ஐரோப்பாவில் காகிதத்துக்கு இன்னொரு பெயர், 'பொல்லோர்'. காகிதம் முதல் பைபிள் அச்சடிக்கப்பட்ட தாள்கள் வரை எல்லாமுமே இதன் தயாரிப்புகள்தான். பங்குச்சந்தை பட்டியலில் இடம்பிடித்திருக்கும் குடும்ப நிறுவனங்க ளில் இதுவும் ஒன்று. பிரான்ஸின் முக்கிய எழுத்தாளர்கள் எல்லோரும் தங்களின் கையெழுத்துப் பிரதிக்காக பொல்லோரின் தாள்களையே அதிகமாக நாடினார்கள் என்பது வரலாறு.
சைபர் கொரோனா!
கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான தடுப்பூசிகள் புழக்கத்துக்கு வந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் ஆங்காங்கே பரவி வருகிறது.
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் ஏன் எதிர்க்கப்பட வேண்டும்..?
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடக் கோரியும், இந்த அநியாயத்திற்கு எதிராக உடனடியாக குரல் எழுப்பும்படியும் காட்டுப்பள்ளிக் குப்பத்து மக்கள் கடந்த வாரம் தமிழ கத்தின் அனைத்துக் கட்சிகளுக்கும் திறந்த மடல் ஒன்றை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
கைக்குழந்தையுடன் டிராஃபிக் போலீஸ்!
சண்டிகர் போக்குவரத்து போலீஸில் பிரியங்கா பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமிபத்தில் குழந்தை பிறந்தது. ஆறு மாத மகப்பேறு விடுமுறைக்குப் பிறகு கடந்த 3ம் தேதி அவர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
குழந்தைகளுக்காக குழந்தைகளே நடத்தும் மாதப் பத்திரிகை!
ஒரு மாத இதழ் நடத்துவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. படைப்புகளைப் பெறுவதிலிருந்து அவற்றைத் தொகுத்து, டிசைன் செய்து, அச்சுக்கு அனுப்புவது வரை சிரமேற்கொண்டு வேலைகளைச் செய்தாக வேண்டும்.
கதை பாதி... காஸ்ட்யூம்ஸ் மீதி!
அமலா பாலுக்கு கிரெடிட்ஸ் கொடுத்த 'ஆடை'யில் காஸ்ட்யூம் டிசைனராக கவனம் ஈர்த்தவர் கவிதா. விஜய் சேது பதியின் ஃபேவரிட் ஸ்டைலீஷ் டிசைனர். 'இறைவி' யில் தொடங்கிய இவர்களது காம் பினேஷன் துக்ளக் தர்பார்” வரை தொடர்கிறது.
உலகின் மிகப்பெரிய உணவு தானிய வியாபாரி!
த.சக்திவேல்
ஒரு கோப்பை தேநீரின் விலை ரூ.1000
தலைப்பைப் படித்ததும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விற்கப்படும் தேநீர் விற்கப்படுவது கொல்கத்தாவின் முகுந்தாபூரில் உள்ள 'நிர்ஜாஸ்' என்கிற சிறிய தேநீர்க்கடையில் போ-லே டீ என்பது ஆயிரம் ரூபாய் தேநீரின் பெயர்.
என்ஜாய்.. என்ஜாமி
நம்ம வீட்டு நண்டு சிண்டுகள் துவங்கி இணைய தொடர்புள்ள அனைவரும் 'குக்கூ... குக்கூ...' என முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அன்பிற்கினியாள்
ஒரு துளி அன்பிருந்தால் இந்த உலகை வசமாக்கலாம் என்பதை நெகிழ்வும் மகிழ்வுமாக சொல்கிறார் 'அன்பிற்கினியாள்'.
அனல் பறக்கும் கட்சி அலுவலகங்கள்!
சுட்டெரிக்கும் கோடைக்கு நடுவில் தமிழக அரசியல் வரலாற்றின் முக்கிய நாட்கள் பரபரக்கின்றன.
6 வயது எழுத்தாளர்!
சமீபத்திய சென்னை புத்தகக் கண்காட்சியில், சிம்பாவின் சுற்றுலா' என்ற சிறார் நூல் வெளியீட்டு விழா நடந்தது. வானம்' பதிப்பகத்திலிருந்து வந்திருக்கும் இந்நூலை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் வெளியிட்டார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்நூலை எழுதிய ரமணாவுக்கு வயது ஆறு என்பதுதான்!
Sexy Martial Girl!
படங்கள்தான் நான் வெஜ். விஷயம், பக்கா வெஜ்!
OMG... என்னப்பா சொல்றீங்க... எஞ்சினியரிங் படிக்க கணிதம், இயற்பியல் தேவையில்லையா?
இன்று எஞ்சினியரிங் 'என்றாலே பெற் றோர்களும், மாணவர்களும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர். காரணம், வேலைவாய்ப்பின்மை. படிப்புக்கும் தாங்கள் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமில்லாத பல எஞ்சினியர்களைக் கண்கூட பார்க்கிறோம்.
3 ஆஸ்கர் + 90 விருதுகள்!
கடந்த பத்து வருடங்களில் வெளியான சிறந்த ஆங்கிலப் படங்களில் ஒன்று. 3 ஆஸ்கர் விருதுகள் உட்பட 90க்கும் மேலான விருதுகளைத் தட்டிய படம் என 'விப்லாஷ்' பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம். சமீபத்தில் 'அமேசான் ப்ரைமில் வெளியாகி பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கிறது.
23 வயதில் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பின் ஓனர்!
பக்கம் 58ல் உள்ள 'Family Tree' படித்தீர்கள் அல்லவா? ரைட்.
மீண்டும் உயிர்பெற்ற உயிரி தொழில்நுட்பவியல்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக் பயோவியல் படிப்புக்கு மீண்டும் உயிர் கிடைத்திருக்கிறது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி உடனடியாக சேர்க்கையை நடத்த வேண்டுமென பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்றம்.
நாசாவின் விண்கலனை வழிநடத்திய இந்தியப் பெண்!
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் ஒன்று ஏவப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காகவும் அங்கிருந்து சிறிதளவு மண் மற்றும் கற்களை பூமிக்கு எடுத்து வரவும் அனுப்பப்பட்டது.
விண்ணைத் தொடும் பெட்ரோல் விலை.... பரிதவிக்கும் Mr.பொதுஜனம்!
இந்தியாவில் பெட்ரோல் விலை மளமளவென உயர்ந்து கொண்டே இருக்கிறது. சர்வதேச சந்தையில் பெட்ரோலுக்கான கச்சா எண் ணெயின் விலையில் ஏற்பட்டுள்ள உயர்வே இதற்குக் காரணம். ஒரு பேரல் 63 டாலர் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பதினைந்து ரூபாய் வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. ரூபாயாக ஏற்றினால் மக்கள் கொதிப்படைவார்கள் என தினமும் கால் பைசா, அரை பைசா என ஏற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
கொரோனாவுக்குப் பிறகான உடல்நல பாதிப்புகள்!
மருத்துவ உலகத்திற்கு வெளியே 2019 வரை அறியப்படாத சொல் 'கொரோனா வைரஸ்'.
ஃபாஸ்டேக்கில் என்ன பிரச்னை?
சமீபத்தில் இந்தியா முழுவதும் ஃபாஸ்டேக்' முறை அமல்படுத்தப்பட்டிருப்பதுதான் ஹாட் டாக். விரைவுப்பயணம், எரி " பொருள் சேமிப்பு, காற்று மாசுபாட்டை தவிர்ப்பது, டிஜிட்டல் பரிவர்த்தனை போன்ற சாதகங்களை அரசு பிரச்சாரம் செய்தாலும், ஃபாஸ்டேக்கில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை சமூக ஆர்வலர்கள் தொர்டந்து சுட்டிக்காட்டி வருகின்றனர். உதாரணமாக, கடந்த டிசம்பர் 15ம் தேதியை ஃபாஸ்டேக் முறைக்கான கடைசி தேதியாக மத்திய அரசு அறிவித்தது.
2 முறை எம்எல்ஏ... ஆனால் குடியிருக்க வீடில்லை
ஆச்சரியப்பட வைக்கும் தோழர் நன்மாறன்
வருகிறது சட்டமன்றத் தேர்தல்.... தயாராகிறது கட்சிகளின் சேலை, பனியன், தோரணங்கள்..!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கட்சிக் கொடிகள் மற்றும் கரை வேஷ்டிகள் விற்பனை அதிகரித்துள்ளது.
முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவர்!
கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த வீரப் பெண்மணியின் கதை
வளரும் OTT... தலைநிமிரும் பொழுதுபோக்கு வர்த்தகம் !
ஓடிடி என சுருக்கமாக அழைக்கப்படும் 'Over The Top' ஆன்லைன் சினிமா ஒளிபரப்பு மற்றும் பொழுதுபோக்கு ஊடகம்தான் இந்த கொரோனா காலத்தில் தடையில்லாது வளர்ச்சியடைந்த துறை என்கிறது ஓர் ஆய்வு.
தல with Gun! - Shootடிங்கில் அஜித்
உலகளாவிய கொரோனா தொற்றுக்கு -இப்போது ஒரு வயசு. இந்த ஓராண்டில் இது பரவாத நாடில்லை.
கொரோனா மீண்டும் பரவினால் எனன செய்வது?
உலகளாவிய கொரோனா தொற்றுக்கு -இப்போது ஒரு வயசு. இந்த ஓராண்டில் இது பரவாத நாடில்லை.
தீயில் வெந்த மனம்!
மப்டியில் சில போலீஸ்காரர்கள் சத்தமேயில்லாமல் உள்ளே நுழைந்து அங்கிருந்த போனில் அந்தக்கருவியை ஒட்டவைத்து அவர்கள் கையோடு கொண்டு வந்த லேப்டாப்பில் இணைத்தனர்.
திமுக வெற்றி பெற்றால் தான் இந்திய மாநிலங்களுக்கு விடிவு பிறக்கும்!
வருவாய் பற்றாக்குறை ரூ. 43 ஆயிரத்து 417 கோடி... புதிய கடன் ரூ. 84 ஆயிரத்து 668 கோடி...
சொந்தப் பணத்தில் பாலம் கட்டித் தந்தவர் என் தாத்தா!
நெகிழும் சுலோச்சன முதலியார் பேரன்