CATEGORIES
Categories
எடப்பாடி தீபாவளி வாழ்த்து!
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள "தீபாவளி” வாழ்த்துச் செய்தி வருமாறு
இணையவாசிகள் கிண்டல்: தேர்தல் முடிந்து ஒரு வாரம் கழித்து வாக்களிக்க கோரிய டிரம்ப் மகன்!
கொரோனா பரபரப்புக்கு இடையே அமெரிக்க அதிபர் தேர்தல் நவ 3ந் தேதி நடைபெற்று முடிந்தது.
சூர்யா ஜோடியாக ஜோதிகா மீண்டும் நடிக்கிறாரா?
தமிழ்த் திரையுலகில் காக்க காக்க, பூவெல்லாம் கேட்டுப்பார், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகர் சூர்யா, ஜோதிகா தங்களது நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
வெடி வடிவத்தில் இனிப்பு வகைகள்!
தீபாவளிபண்டியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூரில் இயங்கிவரும் இனிப்பு கடை ஒன்றில் புதுமையான வடிவத்தில் இனிப்புகள் தயாரித்து விற்கப்படுகின்றன.
விஜய் மக்கள் இயக்கத்தில் சந்திரசேகர் ஆதரவாளர்கள் அடியோடு நீக்கம்!
நடிகர் விஜய் அதிரடி!
வயிற்றுப் புண்களை ஆற்றும் ரோஜாப்பூ...
ரோஜா துவர்ப்பு மற்றும் இனிப்பு சுவையுடையது, இந்த துவர்ப்பு சுவை இரத்தத்தை கட்டக்கூடியது. இரத்தத்துடன் வரும் மலக்கழிவு அதாவது சீதபேதி என்கிற நோயை இது குணப்படுத்துகிறது. நீண்ட காலம் மாதவிடாய் ஆகிறது என்பவர்களுக்கு இந்த ரோஜாப்பூ ஒரு அருமையான மருந்து.
ஆக்சன் நாயகியாக களமிறங்கிய வரலட்சுமி சரத்குமார்!
ஆசியாசின் மீடியா மதியழகன் முனியாண்டி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம், 'சேஸிங்' இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், பாலசரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா உள்பட பலர் நடித்துள்ளனர்.
சட்டம் ஒழுங்கு தலைநகரில் சந்தி சிரிக்கிறது!
கமல் டுவிட்டர் பதிவு!!
பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு: குழப்பவாதிகளின் கையில் அரசு!
மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கருத்து!!
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள்!
ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்த நிலையில், தமிழக அரசு 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அமரவைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், நேற்று முன்தினம் (10 ஆம் தேதி) தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கியுள்ளது.
அருந்ததிராய் புத்தகம் வாபஸ்: சுந்தரனார் பல்கலைக் கழகத்துக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!
பன்முகத் தன்மையை அழிப்பதா என கேள்வி!!
தாத்தாவானார் நடிகர் விக்ரம்!
விக்ரம் மகள் அக்ஷிதா தற்போது அழகிய பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
பீகார் தேர்தல் முடிவு: காங்கிரசுடன் யார் கூட்டு வைத்தாலும் தோல்விதான்!
ஜி.கே.வாசன் கருத்து!!
இணையதளத்தில் வெளிவரும் சினிமாவுக்கு கட்டுப்பாடு!
மத்திய அரசு திடீர் உத்தரவு!!
ரஜினி வாழ்க்கை வரலாறு படத்தில் தனுஷ்!
இயக்குனர் லிங்குசாமி ஆசை!!
தமிழ்நாட்டில் நாளை 1,050 தியேட்டர்கள் திறப்பு!
பழைய படங்களே வெளியாகின்றன!!
ஹாலிவுட்டுக்கு நிகராக ரஜினி, கமல் படங்களுக்கு சண்டைக்காட்சி அமைக்க ஆசை!
ஸ்டண்ட் மாஸ்டர் விக்கி!!
சமந்தாவின் பிளாஸ்டிக் பாட்டில் உடை!
விரைவில் இப்படங்களின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
தடகள வீராங்கனை தோற்றத்தில் நடிகை டாப்சி வெளியிட்ட போட்டோ வைரல்!
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக விளையாட்டு மைதான ஓடுதளத்தில் தடகள வீராங்கனை தோற்றத்தில் ஆடையணிந்து முடியை ஒழுங்கு படுத்துவது போன்ற புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளத்தில் நடிகை டாப்சி பகிர்ந்துள்ளார்.
60 நாட்களில் உருவான நாங்க ரொம்ப பிஸி
இப்படத்தினை இயக்குனர் சுந்தர்.சி தனது அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.
தேர்தல் தோல்வி: டிரம்ப்பை விட்டு பிரியும் மனைவி!
இருவருக்குமிடையே சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் தேர்தல் முடிவுக்காக மெலானியா காத்து இருப்பதாகவும் முன்னாள் உதவியாளர் உமர் ரோசா மனிகல்ட் என்பவர் தெரிவித்தார்.
பேரழிவுக்கு பிந்தைய உலகம் 'கலியுகம்'!
இதனை சமீப காலமாக வரும் புதிய படங்களின் கதைக்களங்களிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.
பாபி சிம்ஹா நடிப்பில் உருவான 'வசந்த முல்லை!!
ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா என்பவர் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி வருகிறார்.
கலகலப்பான குடும்பக் கதையாக உருவாகும் ‘மிடில்கிளாஸ்!'
முனீஸ் காந்த், 'கலக்கப் போவது யாரு' ராமர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.
வாழ்வா? சாவா? ஆட்டத்தில் ஐதராபாத்-பெங்களூர்!
இன்று களம் காண்கிறது!!
உயர்நீதிமன்ற நீதிபதி மருத்துவமனையில் அனுமதி!
கொரோனாகாலத்திலும் நீதித்துறை பணிகளை திறம்பட மேற்கொண்டு வந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல் வலி இருந்ததாக தெரிகிறது.
இந்தியாவில் 47,000 பேருக்கு கொரோனா பாதிப்பு!
கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து, 985 ஆக உயர்ந்துள்ளது.
அஜித் காட்சிகள் திடீர் மாற்றம்!
வலிமை படக்குழு அதிரடி முடிவு!!
பாம்பு பிடித்த விவகாரம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு!
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிம்பு தன் தோளில் பாம்புடன் போஸ் கொடுத்திருந்தார்.
பார்வை குறைபாட்டை போக்கும்-சேப்பக்கிழங்கு
சேப்பக்கிழங்கில் இரும்புச் சத்து, புரதச் சத்து மற்றும் வைட்டமின் எ,பி ஆகிய உயிர்ச்சத்து இருக்கின்றன.