CATEGORIES
Categories
சொந்தக் குரலில் 8 நடிகைகள் பாடிய திருப்பாவை!
இந்த வருடம் தொழில் ரீதி பாடகர்கள் அல்லாத நாங்கள் அதாவது நான் (சுகாசினி) உமா பத்மனாபன், ரேவதி, நித்யா மேனன், ரம்யா நம்பீசன், அனு ஹாசன், கனிகா, ஜெயஸ்ரீ ஆகிய 8 நடிகைகள் எங்கள் சொந்தக் குரலில் மார்கழித் திங்கள் என்ற திருப்பாவை முதல் பாசுரத்தை பாடியிருக்கிறோம்.
கவர்ச்சி நடிகையாக மாறிய சஞ்சிதா ஷெட்டி!
தனக்கு பொருத்தமான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகை சஞ்சிதா ஷெட்டி,. தமிழ் மற்றும் கன்னடம், மலையாள மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார்.
100 சதவீத இருக்கை விவகாரம்: அரவிந்த்சாமி பரபரப்பு டுவிட்!
தமிழகத்தில் கொரோனா வைரல் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், 50 சதவீத இருக்கைகளுடன் திறக்க அனுமதியளிக்கப்பட்டது.
புற்றுநோயை தடுக்கும்-சோயா பீன்ள்
சோயாபீன்ஸ் மற்றும் அதன் தயாரிப்புகள் புற்றுநோய்க்கான தடுப்பிற்கு மிகவும் ஊக்க மளிக்கின்றன.
அமெரிக்காவில் சமையல் வேலை செய்யும் பிரபல நடிகை!
அமெரிக்க அரசு காப்பகத்தில் தன்னார்வலராக பணியாற்றி தங்களின் சமூக கடமைகளை நிலை நிறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நானும் (நடிகை ஜெயஸ்ரீயும்) அங்கு தன்னார்வலராக சேவை செய்து வருகிறேன்.
'ஜூம்'மில் சூர்யா, வைரலாகும் புகைப்படம்!
சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்!
தினகரன் வலியுறுத்தல்!!
தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரின் தாயார் மரணம்
கே.எஸ். அழகிரி இரங்கல்
நடிகர் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள புதிய படம் முகிழ்!
நடிகர் விஜய்சேதுபதி தயாரித்து நடித்துள்ள புதிய படம் முகிழ். இப்படத்தில் ரெஜினா கசான்ட்ரா விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும், 12 வயது பெண்ணுக்குத் தாயாகவும் மிக இயல்பாக நடித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 2 புதிய படங்கள்!
'சாணிக்காகிதம்' படத்தில் கீர்த்தி சுரேசுடன் ஜோடி சேர்ந்து முதன் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் செல்வ ராகவன், அடுத்து தொடர்ச்சியாக தனுஷ் நடிக்கும் இரண்டு படங்களை இயக்க திட்டமிட்டுள்ளார்.
ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்துடன் நடிக்கும் கார்!
செவ்வந்தி மூவிஸ் பட நிறுவனம் சார்பில் மோகன் தயாரித்து வரும் புதிய படம்,ஆற்றல்.விதார்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர் விதார்த்தோடு கார் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
தடுப்பூசியால் மகிழ்ச்சியில் மிதக்க வேண்டாம்: லடாக்கை சீனா ஆக்கிரமித்துள்ளதையும் பொருளாதார வீழ்ச்சியையும் மறக்காதீர்கள்!
சுப்பிரமணியசாமி அதிரடி கருத்து!!
தனுஷ் படத்துக்காக வசன கர்த்தாவாக மாறிய பாடலாசிரியர்!
கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு 'தனுஷ் 43' என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது.
தமிழக தேர்தலில் வெளிநாட்டு இந்தியர்களுக்கு தபால் ஓட்டு!
வெளியுறவுத்துறை ஒப்புதல்!!
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடரும்!
வானிலை மைய இயக்குநர் பேட்டி!!
விஜய் சந்திப்பில் நடந்தது என்ன?
ரகசியத்தை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி!
மீண்டும் பூலோகம் இயக்குனருடன் இணையும் ஜெயம் ரவி!
கோமாளி படத்தை தொடர்ந்து லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி தனது 25வது படமாக நடித்துள்ள படம் பூமி.
முதல்வர் எடப்பாடி புத்தாண்டு வாழ்த்து!
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வருமாறு:
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தயாரான ரகுல் பிரீத் சிங் !
இந்தி, தெலுங்கு என பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், தமிழில் இந்தியன் 2, அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சமீபத்தில் மாலத்தீவில் குடும்பத்துடன் ஜாலியாக செலவிட்டஹாலிடே கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கினார்.
நாளை பிறக்கும் புத்தாண்டு மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வழி வகுக்கும்!
ஓ.பி.எஸ்.-எடப்பாடி அறிக்கை!!
சிம்புவுடன் ஜோடிசேரும் பிரியா பவானி சங்கர்?
நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்து, படப்பிடிப்புகளிலும் இரவு பகலாக கலந்து கொண்டு ஈஸ்வரன், மாநாடு என அடுத்தடுத்து படப்பிடிப்புகளை அதிரடியாக முடித்தது, ரசிகர்கள், படத்தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அல்சரை குணப்படுத்தும் கொடுக்கா புளி
அல்சரை குணப்படுத்தும் கொடுக்காபுளி எலும்புகளை பலப்படுத்த கூடியதும், பல், மூட்டு வலியை குணப்படுத்தும் தன்மை கொண்டதும், ரத்த சோகைக்கு மருந்தாக அமைவதும், நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், ஊட்டசத்து அதிகம் உள்ளது கொடுக்கா புளி.
அதுவும் நடக்காமல் போச்சே!
யோகிபாபு ஆதங்கம்!!
குரோஷியாவில் நிலநடுக்கம்: 7 பேர் பலி
குரோஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயம் டைந்தனர்.
ஓவியனை தேடிய ஷ்ரத்தா ஸ்ரீநாத்!
இப்படம் ஓடிடி தளத்தில் வரும் ஜனவரி 8ம் தேதி வெளியாகிறது.
'எக்கோ'வில் ஸ்ரீகாந்துடன் ஜோடி சேர்ந்த பூஜா ஜாவேரி!
இன்டுடிவ் சினிமாஸ் சார்பில் டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரித்து வரும் புதிய படம் 'எக்கோ'. இதில், ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக வித்யா பிரதீப் நடிக்கிறார். இவர்களுடன்,, ஆசிஷ் வித்யார்த்தி, ஸ்ரீநாத், கும்கி அஸ்வின் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
ஏப்ரலுக்கு தள்ளிப்போன கார்த்தியின் சுல்தான் !
சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் தற்போது கார்த்தி, ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ராஷ்மிகா மந்தனாவுக்கு முன்னாள் காதலர் 'திடீர்' டுவிட்!
நடிகர் ரக்ஷித்ஷெட்டியின் இப்பதிவு கன்னட திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தையும் மீண்டும் இருவரும் காதலை புதுப்பித்து உள்ளனரோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டர்கள் தான் கோவில்! ஜெயம் ரவிக்கு கமல் அறிவுரை!!
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டு சில புதிய படங்கள் திரையிடப் பட்டாலும், போதிய அளவில் ரசிகர்கள் வராததால், கலக்கமடைந்துள்ள தியேட்டர் அதிபர்கள் , பட அதிபர்கள் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள விஜய்யின் மாஸ்டர் படத்துக்கு பிறகு இந்த நிலைமை மாறலாம் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
முன்யோசனை இல்லையா? தங்கமணி, வேலுமணிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழக அமைச்சர்கள் திடீர் திடீரென திட்டங்களை அறிவிக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் எதிர்ப்பு எழுந்தவுடன் திட்டங்களை வாபஸ் பெற்று விடுகின்றனர். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூலில் பதிவிட்டுள்ளதாவது: